ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Poll_c10இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Poll_m10இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Poll_c10 
ayyasamy ram
இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Poll_c10இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Poll_m10இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Poll_c10 
VENKUSADAS
இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Poll_c10இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Poll_m10இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

+18
சாமி
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
ரேவதி
பாலாஜி
Aathira
ரா.ரா3275
Muthumohamed
ராஜு சரவணன்
KINGUMAR
ராஜா
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ஹர்ஷித்
யினியவன்
பூவன்
சிவா
T.N.Balasubramanian
22 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Sun Sep 29, 2013 6:18 am

First topic message reminder :

நாளை பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

நாளை பொன் விழா காணும் பெண்மணி இவர்.

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 0074

அரை சதம் , கண்டு போனது    
நிறை சதம் ,காணப் போவது:  
ஒளி மிக்க பாதை உன் எதிரே.

தமிழ் மொழி சேவையும்  
பொது ஜன சேவையும்  
இருகண்ணென இருந்திட

எண்ணங்கள்  திட்டங்களாகவும்
திட்டங்கள் செயல்களாகவும்
வடிவு கொடுக்கும் வடிவுக்கரசியே

ஆதிரை-- மணிமேகலை ,
அக்ஷய பாத்திரம் போல்
அள்ள அள்ள, குறையாது
மெள்ள மெள்ள  வாராது
அறிவு பதிவுகள் அரங்கேறும் ,  

நிறைவாக பணிகள் சிறந்திடவே ,
குறைகள் இன்றி வாழ்ந்திடவே
பிறை சூடிய சிவனின் அருளாசி
வரையின்றி வந்திடவும்
சிவமைந்தன்   விரும்புவதும் அதுவே .

பிறந்த தினமும்
சிறந்த தினமாக  
நல்வாழ்த்துக்கள்

ரமணியன்
==========================================================
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Muthumohamed Sun Sep 29, 2013 9:48 pm

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்  

தமிழின் புகழ் பரப்பும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்துக்கள் அக்கா 

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Mஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Uஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Tஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Hஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Uஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Mஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Oஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Hஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Aஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Mஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Eஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by ரா.ரா3275 Sun Sep 29, 2013 11:05 pm

நிறைமதியாளருக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 224747944

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Rஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Aஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Emptyஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Rஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Aathira Mon Sep 30, 2013 12:01 am

T.N.Balasubramanian wrote:நாளை பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

நாளை பொன் விழா காணும் பெண்மணி இவர்.

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 0074

அரை சதம் , கண்டு போனது    
நிறை சதம் ,காணப் போவது:  
ஒளி மிக்க பாதை உன் எதிரே.

தமிழ் மொழி சேவையும்  
பொது ஜன சேவையும்  
இருகண்ணென இருந்திட

எண்ணங்கள்  திட்டங்களாகவும்
திட்டங்கள் செயல்களாகவும்
வடிவு கொடுக்கும் வடிவுக்கரசியே

ஆதிரை-- மணிமேகலை ,
அக்ஷய பாத்திரம் போல்
அள்ள அள்ள, குறையாது
மெள்ள மெள்ள  வாராது
அறிவு பதிவுகள் அரங்கேறும் ,  

நிறைவாக பணிகள் சிறந்திடவே ,
குறைகள் இன்றி வாழ்ந்திடவே
பிறை சூடிய சிவனின் அருளாசி
வரையின்றி வந்திடவும்
சிவமைந்தன்   விரும்புவதும் அதுவே .

பிறந்த தினமும்
சிறந்த தினமாக  
நல்வாழ்த்துக்கள்

ரமணியன்
==========================================================
எவ்வளவு அழகான கவிதை. சிவ மைந்தனின் தொடர் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
என்றும் இதே அன்பை விரும்பும்...... அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by பாலாஜி Mon Sep 30, 2013 11:09 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Images?q=tbn:ANd9GcSHG8znUlqHr-MdJEVmS88JMyWlEWM1MJKdEv-K80L7U4BaUfGc&t=1

தமிழ் தாயின் தவபுதல்வியை இனிய நன்நாளில் வாழ்த்தி பெருமை அடைகின்றோம் .

வை.பா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by ரேவதி Mon Sep 30, 2013 12:02 pm

வாழ்த்துக்கள் அக்கா புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by ஜாஹீதாபானு Mon Sep 30, 2013 12:20 pm

இனிய பிறந்த தின வாழ்த்துகள் அக்காபிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by M.M.SENTHIL Mon Sep 30, 2013 12:20 pm

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பத்து மாதங்கள் தாங்கி
பெற்றெடுத்த அன்னையை
போற்றிடுவோம் இந்நாளில்,
மாதங்கள் பத்தாகினும்
உதிரமல்லவா பாலாகியது
உதிரத்தை உருக்கி நம்
பசியை அடக்கிய தெய்வம் - அந்த
தெய்வம் காணக்கொடுத்ததே இந்த வாழ்வு !

இனிய வாழ்வுதனை நமக்கு கொடுத்த
ஈன்றெடுத்த அன்னையின்
உள்ளம் குளிரும் - நம் பிள்ளை
நாலு பேர் போற்ற வாழும்போது!!

அன்புத்தோழியே உங்களின்
மாதாவின் உள்ளமும் குளிரும்
உங்களின் நல் வாழ்வை கண்டு !

இன்று மட்டுமல்ல என்றுமே
பிறந்த நாள்தான் - நல்ல
மனிதர்கள் நம் வசம் உள்ளபோது!

உங்கள் மனதிற்கு என்றுமே நல்ல நாள்தான்
ஆனால் இன்று மட்டும் மிக மிக நல்ல நாள்!

என்றுமே நல்ல நாளாய் அமைவதற்கு
எல்லாம் வல்ல இறை சக்தியிடம் வேண்டுகிறேன் !

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by ஜாஹீதாபானு Mon Sep 30, 2013 12:24 pm

M.M.SENTHIL wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பத்து மாதங்கள் தாங்கி
பெற்றெடுத்த அன்னையை
போற்றிடுவோம் இந்நாளில்,
மாதங்கள் பத்தாகினும்
உதிரமல்லவா பாலாகியது
உதிரத்தை உருக்கி நம்
பசியை அடக்கிய தெய்வம் - அந்த
தெய்வம் காணக்கொடுத்ததே இந்த வாழ்வு !

இனிய வாழ்வுதனை நமக்கு கொடுத்த
ஈன்றெடுத்த அன்னையின்
உள்ளம் குளிரும் - நம் பிள்ளை
நாலு பேர் போற்ற வாழும்போது!!

அன்புத்தோழியே உங்களின்
மாதாவின் உள்ளமும் குளிரும்
உங்களின் நல் வாழ்வை கண்டு !

இன்று மட்டுமல்ல என்றுமே
பிறந்த நாள்தான் - நல்ல
மனிதர்கள் நம் வசம் உள்ளபோது!

உங்கள் மனதிற்கு என்றுமே நல்ல நாள்தான்
ஆனால் இன்று மட்டும் மிக மிக நல்ல நாள்!

என்றுமே நல்ல நாளாய் அமைவதற்கு
எல்லாம் வல்ல இறை சக்தியிடம் வேண்டுகிறேன் !
அருமை செந்தில்... வி.பொ.பா

இனிமே எல்லோருடைய பிறந்த நாளுக்கும் கவிதை எழுதி தரனும் சரியா...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by M.M.SENTHIL Mon Sep 30, 2013 12:26 pm

நிச்சயமாக. நம் உறவுகளுக்கு இதை கூட செய்யவில்லையெனில் நான் கவி எழுதி என்ன பயன்?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by ராஜா Mon Sep 30, 2013 1:31 pm

M.M.SENTHIL wrote:நிச்சயமாக.  நம் உறவுகளுக்கு இதை கூட செய்யவில்லையெனில் நான் கவி எழுதி என்ன பயன்?
அருமை செந்தில் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் நண்பன் தாஸை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் காணும் நமது காதல் கவி இளமாறனை வாழ்த்துவோம்
» இன்று (09-10-2011) பிறந்த நாள் காணும் அன்பு அண்ணன் அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum