ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசிடிவ் திங் :

4 posters

Go down

ஈகரை பாசிடிவ் திங் :

Post by Muthumohamed Sun Sep 29, 2013 12:05 am

1. பெண்கள் முறைக்கும் சாக்கில் நம்மை வெறிதனமாக சைட் அடிக்கிறார்கள் ..

2. நாட்டில் தீக்குளிப்பு போராட்டங்களை தடுத்த நிறுத்தும் எண்ணத்தில்தான் மத்திய அரசு அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிக்கொண்டிருக்கிறது.

3. ஸ்கூட்டில போகுற பொண்ண நீ பாலோ பண்ணாத, கொஞ்சம் ஓவர்டேக் பண்ணி சைட் மிரர்ல பாரு அது உன்னை பாலோ பண்ணும்..

4. கை நெறைய காசும் சுத்தி எப்பவும் பொண்ணுகளும் இருக்கணும்ன பணக்காரண இருக்கணும்னு அவசியம் இல்ல பஸ் கண்டக்டார இருந்தாலே போதும்...

5.நான் வயசுக்கு வந்து 12 வருஷத்துக்கு மேல ஆச்சு… இன்னும் ஒரு பிகர் கூட எனக்கு மடங்கலை…அப்படின்னு சொல்லாதே..!!

நான் வயசுக்கு வந்து 12 வருஷத்துக்கு மேல ஆச்சு…இன்னும் ஒருத்தியால கூட என்னை மடக்கி போட முடியலைனு சொல்லு..!!

-களவாணி பய



பாசிடிவ் திங் : Mபாசிடிவ் திங் : Uபாசிடிவ் திங் : Tபாசிடிவ் திங் : Hபாசிடிவ் திங் : Uபாசிடிவ் திங் : Mபாசிடிவ் திங் : Oபாசிடிவ் திங் : Hபாசிடிவ் திங் : Aபாசிடிவ் திங் : Mபாசிடிவ் திங் : Eபாசிடிவ் திங் : D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பாசிடிவ் திங் :

Post by Muthumohamed Sun Sep 29, 2013 12:06 am

பாசிடிவ் திங் : (part -2)

1. 16 மணி நேரம் பவர் கட் என்று சொல்லாதிர்கள் , 8 மணி நேரம் பவர் அப் என்று சொல்லி பழகுங்கள் தமிழர்களே

2.வழுக்கை விழுந்தாலும் கவலைப்படாமல் ஷாம்பு எண்ணெய்ச் செலவு மிச்சம் என்று எண்ணுவதே

3.நல்லவேளை சரக்கு கசப்பா இருக்கு!இனிப்பா மட்டும் இருந்துருந்தா முக்காவாசிபேர் சக்கரை நோய் வந்தே செத்துருப்பான்

4எனக்கு வழுக்கைத்தலை என சொல்வதை விடுத்து, எனது தலையில் பாதி இடங்களில் முடி வளர்ந்திருக்கிறது என சொல்லுங்கள்

5.கரண்ட் போற நேரத்தவிட கரண்ட் வர்ற நேரத்தை நினைவில வச்சிக்கீங்க., வாழ்க்கை சந்தோஷமாயிருக்கும்

6.என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்று நினைப்பதை விட நான் யாரையும் கண்டுகொள்ளநேரமில்லை என்று சொல்லிபாருங்கள்..

-களவாணி பய



பாசிடிவ் திங் : Mபாசிடிவ் திங் : Uபாசிடிவ் திங் : Tபாசிடிவ் திங் : Hபாசிடிவ் திங் : Uபாசிடிவ் திங் : Mபாசிடிவ் திங் : Oபாசிடிவ் திங் : Hபாசிடிவ் திங் : Aபாசிடிவ் திங் : Mபாசிடிவ் திங் : Eபாசிடிவ் திங் : D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பாசிடிவ் திங் :

Post by அசுரன் Sun Sep 29, 2013 1:11 am

களவாணி பயலுக்கு இம்பூட்டு அறிவா? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: பாசிடிவ் திங் :

Post by KINGUMAR Sun Sep 29, 2013 11:18 am

சூப்பர் திங்கிங் !!!!!! நல்லா யோசிங்க!!!!
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

ஈகரை Re: பாசிடிவ் திங் :

Post by அருண் Sun Sep 29, 2013 11:19 am

பாசிடிவ் திங் : 3838410834 சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: பாசிடிவ் திங் :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum