ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை சொல்வது எப்படி ..?

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை காதலை சொல்வது எப்படி ..?

Post by Muthumohamed Sun Sep 29, 2013 12:03 am

First topic message reminder :

1.எங்க பரம்பரையில அழகானவங்கன்னு யாருமே இல்லை. உன்னாலயாச்சும் அது மாறட்டும்

2.என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எப்போ கல்யாண சாப்பாடு போடப்போறனு கேக்குறாங்க சொல்லிடட்டுமா?

3.என் அக்கா பொண்ணு உன்ன அத்தைனு கூப்பிடுறா?

4.லவ் பண்ணவேனாம் கல்யாணம் பண்ணிக்கலாமா?

5.என் மொபைல் பேலன்சே உனக்காக தான் காத்திருக்கு..

6.வீட்ல கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்குறாங்க , நான் உங்களைப் பார்க்க வந்தேன்

7.உங்க அப்பாக்கு நான் மருமகனா வர ஆசப்படுறேன்..

8.நாம ரெண்டு பெரும் சேர்ந்து அப்பா அம்மா வெளாட்டு வெளாடலாமா ?..அவ்வ்

9.த பாரு எனக்கு கன்வின்சிங்கா ப்ரபோஸ்லாம் பண்ணைத் தெரியாது, ஆனா என் உயிர் இருக்கும் வரை நல்லா அன்பா பார்த்துப்பேன்..

10.இந்தம்மா இந்தாம்மா எனக்கு உன்ன புடிச்சு இருக்கு உனக்கு என்ன புடிச்சு இருக்கா இல்லையான்னு உடனே சொல்லு ..நா வேற பிகர பாக்க போகணும் ..

ப்ரீ அட்வைஸ் :

டக்குனு ஒரு கிஸ்ச போட்டு ஓடிரனும்., ஒன்னாங் கிளாச படிக்கிறச்சே அதான் பண்ணேன்..

நன்றி
பெற்றோர் சொன்ன பெட்ரோல் குடிக்கும் சங்கம்

காதலை சொல்வது எப்படி ..? - Page 2 Mகாதலை சொல்வது எப்படி ..? - Page 2 Uகாதலை சொல்வது எப்படி ..? - Page 2 Tகாதலை சொல்வது எப்படி ..? - Page 2 Hகாதலை சொல்வது எப்படி ..? - Page 2 Uகாதலை சொல்வது எப்படி ..? - Page 2 Mகாதலை சொல்வது எப்படி ..? - Page 2 Oகாதலை சொல்வது எப்படி ..? - Page 2 Hகாதலை சொல்வது எப்படி ..? - Page 2 Aகாதலை சொல்வது எப்படி ..? - Page 2 Mகாதலை சொல்வது எப்படி ..? - Page 2 Eகாதலை சொல்வது எப்படி ..? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by சிவா Sun Sep 29, 2013 12:14 pm

இன்னும் கார்த்திகா என்னைக் கிண்டல் செய்வார்!

கையில சிகரெட், வாயில திமிர் பேச்சு - இப்படித்தான் காதலைச் சொல்வதா என்பார்!

காதலை சொல்வது எப்படி ..? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by பூவன் Sun Sep 29, 2013 12:16 pm

சிவா wrote:இன்னும் கார்த்திகா என்னைக் கிண்டல் செய்வார்!

கையில சிகரெட், வாயில திமிர் பேச்சு - இப்படித்தான் காதலைச் சொல்வதா என்பார்!

நல்லா தானே சொல்லி இருக்கீங்க அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by சிவா Sun Sep 29, 2013 12:17 pm

பூவன் wrote:
சிவா wrote:இன்னும் கார்த்திகா என்னைக் கிண்டல் செய்வார்!

கையில சிகரெட், வாயில திமிர் பேச்சு - இப்படித்தான் காதலைச் சொல்வதா என்பார்!

நல்லா தானே சொல்லி இருக்கீங்க அண்ணா  
நமக்குத்தான் ரொமாண்டிக்கா எதையுமே செய்யத் தெரியாதே! அதுக்காக நல்லவன் போல் நடிக்கவும் தெரியாது! அதனால் தான் இப்படியெல்லாம்!

காதலை சொல்வது எப்படி ..? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by பூவன் Sun Sep 29, 2013 12:19 pm

சிவா wrote:
பூவன் wrote:
சிவா wrote:இன்னும் கார்த்திகா என்னைக் கிண்டல் செய்வார்!

கையில சிகரெட், வாயில திமிர் பேச்சு - இப்படித்தான் காதலைச் சொல்வதா என்பார்!

நல்லா தானே சொல்லி இருக்கீங்க அண்ணா  
நமக்குத்தான் ரொமாண்டிக்கா எதையுமே செய்யத் தெரியாதே! அதுக்காக நல்லவன் போல் நடிக்கவும் தெரியாது! அதனால் தான் இப்படியெல்லாம்!
நம்பிட்டேன் அண்ணா , நாலு பேரு சொன்னாங்க ..புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by சிவா Sun Sep 29, 2013 12:21 pm

பூவன் wrote:
நம்பிட்டேன்  அண்ணா  ,  நாலு பேரு சொன்னாங்க ..புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
இல்லையே பூவன், இதை நான் என் வாழ்க்கையில் ஒருத்தியிடம் தானே கூறினேன்! எப்படி நாலு பேருக்கு தெரியும்! மற்ற மூன்று பேர் யார் எனக் கூறுங்கள், நான் பேசிக் கொள்கிறேன்!

காதலை சொல்வது எப்படி ..? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by பூவன் Sun Sep 29, 2013 12:22 pm

சிவா wrote:
பூவன் wrote:
நம்பிட்டேன்  அண்ணா  ,  நாலு பேரு சொன்னாங்க ..புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
இல்லையே பூவன், இதை நான் என் வாழ்க்கையில் ஒருத்தியிடம் தானே கூறினேன்! எப்படி நாலு பேருக்கு தெரியும்! மற்ற மூன்று பேர் யார் எனக் கூறுங்கள், நான் பேசிக் கொள்கிறேன்!
இதற்க்கு பதில் கூற யினியவன் அண்ணாவை அழைக்கிறேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by சிவா Sun Sep 29, 2013 12:23 pm

பூவன் wrote:
சிவா wrote:
பூவன் wrote:
நம்பிட்டேன்  அண்ணா  ,  நாலு பேரு சொன்னாங்க ..புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
இல்லையே பூவன், இதை நான் என் வாழ்க்கையில் ஒருத்தியிடம் தானே கூறினேன்! எப்படி நாலு பேருக்கு தெரியும்! மற்ற மூன்று பேர் யார் எனக் கூறுங்கள், நான் பேசிக் கொள்கிறேன்!
இதற்க்கு  பதில்  கூற யினியவன் அண்ணாவை  அழைக்கிறேன்  ....
ஏற்கனவே எங்க ரெண்டு பேருக்கும் வாய்க்கா தகறாறு, இதில் இதுக்கு வேற வந்து பதில் சொன்னாருன்னா அவ்வளவுதான்! காவி வேஷ்டி கட்டிக்கிட்டு இமயமலைக்கு போக வேண்டியது தான்!

காதலை சொல்வது எப்படி ..? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by பூவன் Sun Sep 29, 2013 12:26 pm

அந்த நாலு பேரு யாரு தெரியுமா அண்ணா ஒண்ணு யினியவன் அண்ணா ரெண்டு டெக்லஸ் அண்ணா , மூணு ராஜா அண்ணா , நாலாவது நம்ம ஹர்ஷித் அண்ணா

இவங்க தான் சொன்னாங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by சிவா Sun Sep 29, 2013 12:28 pm

பூவன் wrote:
அந்த  நாலு  பேரு  யாரு  தெரியுமா  அண்ணா ஒண்ணு  யினியவன்  அண்ணா  ரெண்டு  டெக்லஸ் அண்ணா   , மூணு  ராஜா  அண்ணா , நாலாவது  நம்ம  ஹர்ஷித்  அண்ணா

இவங்க தான் சொன்னாங்க
இவங்கதானா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

காதலை சொல்வது எப்படி ..? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by பூவன் Sun Sep 29, 2013 12:30 pm

சிவா wrote:
பூவன் wrote:
அந்த  நாலு  பேரு  யாரு  தெரியுமா  அண்ணா ஒண்ணு  யினியவன்  அண்ணா  ரெண்டு  டெக்லஸ் அண்ணா   , மூணு  ராஜா  அண்ணா , நாலாவது  நம்ம  ஹர்ஷித்  அண்ணா

இவங்க தான் சொன்னாங்க
இவங்கதானா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
இவங்க  சொன்னதை பாருங்கள்  ...

லட்சம் பூக்கள் பூத்ததைப்போல உணர்வுகள் தோன்றுகிறாதா? வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறதா? அப்படீன்னா, வடிவேலு சொல்றதைப் போல, உங்களுக்கும் லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்கின்றனர் விஞ்ஞானிகள்.

காதல் என்பது காதலர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்தினாலும் காதல் உணர்வுகளை வலி நிவாரணியைப் போல வேலை செய்யும் என்றும், போதைப் பொருளுக்கு சமமானது என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
காதலில் விழுவது இதயமா அல்லது மூளையா என்ற பெரிய கேள்விக்கு பதிலளித்த விஞ்ஞானிகள், காதல் உணர்வு ஏற்படுவது மூளையில்தான் என்கின்றனர். இருப்பினும் இதயத்திற்கும் தொடர்புள்ளது. உதாரணமாக, மூளையின் சில பகுதிகள் செயற்படும்போது இதயத்தில் தூண்டுதல்கள் ஏற்பட

முடியும். வயிற்றில் வண்ணத்துப்பூச்சி பறக்கும் என்கிறார் பேராசிரியர் ஆர்டிக்.

என்ன உங்களுக்குள் பட்டர்பிளைஸ் பறக்க ஆரம்பிச்சிடுச்சா…??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum