புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
36 Posts - 47%
heezulia
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
2 Posts - 3%
prajai
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
2 Posts - 3%
Barushree
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உழைப்போம், உயர்வோம்!  Poll_c10உழைப்போம், உயர்வோம்!  Poll_m10உழைப்போம், உயர்வோம்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்போம், உயர்வோம்!

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 12:52 pm

சமீபத்தில் இந்தியாவின் வயது வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் 2001–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரையிலான மக்கள்தொகையில், பிறந்தது முதல் 9 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை 0.4 சதவீதம்தான் உயர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில், 15 வயது முதல் 59 வயது வரையிலான மக்கள் தொகை 25 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த வயதினர்தான் உழைக்கும் வர்க்கத்தினர். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆக, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் உழைப்பதற்கு தயாராக உள்ள, உழைப்பதற்கு தகுதியுள்ள, உழைப்பதற்கு நல்ல உடல்நலமுள்ள 60 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

அமரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், உழைப்பின் மேன்மையை நன்கு அறிந்ததோடு மட்டுமல்லாமல், தன் வாழ்க்கையிலும் செயல்படுத்தியவர் ஆவார். எந்த கூட்டத்தில் பேசினாலும், அதை நிறைவு செய்யும்போது ‘உழைப்போம், உயர்வோம்’ என்று சொல்லியே தன் பேச்சை முடிப்பார். அந்த பேச்சுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், இந்த விவரங்கள் வழிகாட்டுகிறது.

பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இந்தியா, எதிர்காலத்தில் வளர்ந்த நாடாக உயரவேண்டுமென்றால், உழைப்பின் மூலமாகத்தான் உயரமுடியும். உழைக்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகள்தான். இந்த வயதில் உள்ளவர்களுக்கு கல்வி வசதிகளையும், திறன் மேம்பாட்டு வசதிகளையும், வேலைவாய்ப்புகளையும் மிக அதிகளவில் பெருக்கினால், நாடு நிச்சயமாக உயர்வான நிலைக்கு போய்விடும் என்பதில் சந்தேகமே இல்லை. தொழில் துறை, வேளாண்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை என்று ஒரு துறை பாக்கியில்லாமல், அது நகரமோ, கிராமங்களோ, எல்லா இடங்களிலும் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளை பெருக்குவதையே முதல்கடமையாக, முன்னுரிமையாக அரசாங்கங்கள் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும.

இதே கருத்தைத்தான் எல்லோரும் சொன்னாலும், தேர்தலில் ஓட்டு வங்கியை பெறவேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சிகள் இலவசங்களை அள்ளி வீசி, உழைக்கும் வர்க்கத்தை வேலை செய்ய ஆசையில்லாத நிலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மத்திய திட்டக்குழு, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆலோசனையை வழங்கியது. சுகாதாரம், கல்வி, துப்புரவு, குடிநீர் வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மாநில அரசுகள் தங்கள் நிதியை செலவழிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமேதவிர, இலவசங்களுக்காக நிதியை செலவழிப்பதற்கு வழங்குவதை தவிர்க்கவேண்டும் என்று கூறியிருந்தது. இன்று திருச்சிக்கு இளந்தாமரை மாநாட்டுக்காக வருகைத்தரும் குஜராத் மாநில முதல்–மந்திரி நரேந்திரமோடி, இந்தியாவிலேயே ஒரே மாநிலமாக தன் மாநிலத்தில் மதுவிலக்கை தீவிரமாக அமல்நடத்தி வருகிறார். அங்கு மதுவிற்பனை மூலம் அரசுக்கு சல்லி காசு கிடைக்காவிட்டாலும், வளர்ச்சி திட்டங்களுக்கு குறைவில்லை. இதற்கு காரணம் இலவசங்கள் வழங்குவதில் அவர் பணத்தை செலவழிப்பதில்லை. இலவசங்களுக்கு பதிலாக, உடல் உழைப்பை உயர்த்துவதில், உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

தேவைப்படுபவர்களுக்கு இளமையிலும், முதுமையிலும் இலவசங்கள் கொடுப்பதிலோ, புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடு நேரங்களில் இலவசங்களை கொடுப்பதிலோ, உடல் ஊனமுற்றோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதிலோ, கல்வி வளர்ச்சிக்காக இலவசங்களை வழங்குவதிலோ எந்த தவறும் இல்லை. தேவையில்லாதவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக, உழைக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டி, வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான, வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அரசுகள் உருவாக்கினால், அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல், தனியார் வேலைவாய்ப்புகளும் அபரிமிதமாக உயரும். இந்த நேரத்தில் தற்போதைய இளைஞர்களின் மனோபாவமும் மாறவேண்டும். உழைக்கும் எந்த வேலையும் கேவலம் இல்லை என்று உணரவேண்டும். தமிழ்நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் வேலையில்லாமல் சுற்றித்திரிகிறார்கள். அதே நேரத்தில் ஓட்டல்களில், கட்டுமான தொழில்களில் போன்ற பல பணிகளில் வெளிமாநில இளைஞர்களும், பெண்களுமே வேலைபார்ப்பதைப் பார்க்கும்போது, இந்த வேலையை செய்ய தமிழக இளைஞர்கள் ஏன் தயங்குகிறார்கள்? என்று புரியவில்லை. சமுதாயத்தில் இந்த நிலையை போக்க முதல் முயற்சி வேண்டும்.

நன்றி தினத்தந்தி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 6:28 pm

இலவசங்கள் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நச்சு காரணிகள் ..... எடுத்துக்காட்டு நம்நாடு புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக