புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
சுங்கை பட்டாணி, செப்டம்பர் 28- போலீஸ் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த டினேஷ் நாயர் (வயது 25) தமது முதுகில் உள்ள பச்சையை அழிக்க முயன்றதைத் தொடர்ந்து மரணமடைந்தார்.
இதனால் சிறுவயது முதல் காவல்த்துறை அதிகாரியாக வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமலேயே போனது.
பச்சை குத்தியதால் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட மாட்டோம் என்ற பயத்தில், ஒரு தனியார் மருத்துவரை கெஞ்சி, தமது முதுகில் இருந்த பச்சையை அழித்ததால், தோல் தொற்று மற்றும் மருத்துவ கோளாறு காரணமாக சிகிச்சை முடிந்து இரு வாரங்களுக்குப் பிறகு டினேஷ் மரணமடைந்தார்.
போலீஸ் வேலைக்கான நேர்முகத் தேர்வு கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி, டினேஷ் குமார் தமது பச்சையை அழிக்க கிளினிக்கு சென்றதாக அவரது அண்ணன் கோபிநாயர் (வயது 30) தெரிவித்தார்.
“அவனுக்கு போலீசாக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால் இப்போது அந்த லட்சியம் நிறைவேறாமலேயே போய் சேர்ந்துவிட்டான்” என்றார் கோபிநாத்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட மருத்துவர் டினேஷ் குமாரின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார். எனினும், டினேஷ் குமார் அவரது காலில் விழுந்து கெஞ்சியதைத் தொடர்ந்து, பச்சையை அழிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பச்சை அழிப்பு சிகிச்சையின் போது பாதியிலேயே டினேஷ்குமார் சுயநினைவை இழந்ததையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து, டினேஷ் குமாரை சுல்தான் அப்துல் ஹலிம் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு இரண்டு வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த பின் டினேஷ் குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வணக்கம் மலேசியா

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இந்த கொடுமையான செயலை கண்டித்து நீங்கள் பேசியே ஆகணும் அண்ணா , பேசுங்க ...சிவா wrote:அடடா, புள்ளை எப்படியெலலாம் ஆசைப்படுதுன்னு பாருங்கய்யா!ராஜு சரவணன் wrote:வருத்தமான நிகழ்வு.... பச்சை குத்தியவன் எல்லாம் குற்றவாளிகளா என்ன கொடுமை இது. இது தான் முஸ்லிம் நாடுகளின் சில கிறுக்கு தனமா கெடுபுடிகள் .... கஷ்டம்சிவா wrote:இதற்கு நான் பதில் சொன்னால் நாளைக்கு நான் ஈகரைக்கு வர முடியாது தலிவா! உள்ளே தூக்கி வைத்துவிடுவார்கள்!ராஜா wrote:மலேசிய அரசு ஏன் இப்படி முட்டாள் தனமாக நடந்து கொள்ளுகிறது.
இப்ப ஈகரையில் தானே தல இருக்கீங்க
பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
பாஸ் பாஸ் எங்கே ஓடுறீங்க....எவ்வளவோ சொல்லிடீங்க தம்மாத்துண்டு சொல்லகூடாதாராஜா wrote:தல இப்ப ஈகரையில் தான் இருக்கிறார் , ஆனால் போன வருடம் தான் ......ராஜு சரவணன் wrote:
இப்ப ஈகரையில் தானே தல இருக்கீங்க
(ஆஹா வாய் தவறி உளறிட்டேனே ) எஸ்கேப்
அப்படியெல்லாம் நடப்பதாக கேள்விப்படவில்லையேராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் ராணுவ வீரர்கள் பச்கிய குத்தி கொள்கிறார்களே .... அங்க மட்டும் எதுக்கு சேர்த்துக்குராங்கராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
ராஜா wrote:அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் ராணுவ வீரர்கள் பச்கிய குத்தி கொள்கிறார்களே .... அங்க மட்டும் எதுக்கு சேர்த்துக்குராங்கராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
இப்போதெல்லாம் சேர்த்துக் கொள்ளவது இல்லை
ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி முடிந்த பின்பு சிலர் பச்சை குத்திக் கொள்கிறார்கள் .ஆனால் இவர்கள் ஸ்பெஷல் ஆபரேஷன்களில் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
http://www.eegarai.net/t103703-topicSajeevJino wrote:அப்படியெல்லாம் நடப்பதாக கேள்விப்படவில்லையேராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
http://www.eegarai.net/t103622-topic
இவர்கள் எல்லோரும் எதோ ஒரு முறையில் அரசால் தேடப்படுபவர்கள் தான்ராஜு சரவணன் wrote:http://www.eegarai.net/t103703-topicSajeevJino wrote:அப்படியெல்லாம் நடப்பதாக கேள்விப்படவில்லையேராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
இந்த திரியில் வேறு ஏதோ ஒரு பிரச்சனைக்காகத் தான் சுடப்பட்டிருகிறார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino wrote:இவர்கள் எல்லோரும் எதோ ஒரு முறையில் அரசால் தேடப்படுபவர்கள் தான்ராஜு சரவணன் wrote:http://www.eegarai.net/t103703-topicSajeevJino wrote:அப்படியெல்லாம் நடப்பதாக கேள்விப்படவில்லையேராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?இந்த திரியில் வேறு ஏதோ ஒரு பிரச்சனைக்காகத் தான் சுடப்பட்டிருகிறார்கள்
இத படிங்க
பச்சைக்குத்தியவர்கள் எல்லாம் குற்றவாளியல்ல!
பச்சக்கைகுத்தியவர்கள் எல்லாம் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் இல்லை, உதாரணத்திற்கு, நம் நாட்டில் பூர்வ குடி மக்கள் பச்சைக்குகுத்துவதை தங்களின் கலாச்சாரமாக பின் பற்றி வருகின்றனர். இவர்களை குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என கருத முடியாது. காவல் துறை குண்டர் கும்பல் அடையாளங்களை பச்சைக்குதிக்குள்ளும் ஆடவர்களை மட்டுமே குறிவைத்துள்ளதாக புக்கிட் ஆமான் அறிவித்தது.
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்!
» போலீஸ் வேலைக்கு தேர்வு 1.74 லட்சம் பேர் எழுதினர்
» ஈழத்தமிழர்க்காக மலேசியா தமிழ் இளைஞர் சுமைஊர்தியின் முன் பாய்ந்து தற்கொலை
» பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்
» கடலூர்: இளைஞர் தலை துண்டித்து போலீஸ் ஸ்டேஷன்அருகே வீச்சு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4