ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 10:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 10:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 1:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 12:56 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 12:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 8:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:06 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

+2
ராஜா
சிவா
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by சிவா Sat Sep 28, 2013 6:50 pm

First topic message reminder :

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 1376408_556425211097247_1161948287_n

சுங்கை பட்டாணி, செப்டம்பர் 28- போலீஸ் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த டினேஷ் நாயர் (வயது 25) தமது முதுகில் உள்ள பச்சையை அழிக்க முயன்றதைத் தொடர்ந்து மரணமடைந்தார்.

இதனால் சிறுவயது  முதல் காவல்த்துறை அதிகாரியாக வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமலேயே போனது.

பச்சை குத்தியதால் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட மாட்டோம் என்ற பயத்தில், ஒரு தனியார் மருத்துவரை கெஞ்சி, தமது முதுகில் இருந்த பச்சையை அழித்ததால், தோல் தொற்று மற்றும் மருத்துவ கோளாறு காரணமாக சிகிச்சை முடிந்து இரு வாரங்களுக்குப் பிறகு டினேஷ் மரணமடைந்தார்.

போலீஸ் வேலைக்கான நேர்முகத் தேர்வு கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி, டினேஷ் குமார் தமது பச்சையை அழிக்க கிளினிக்கு சென்றதாக அவரது அண்ணன் கோபிநாயர் (வயது 30) தெரிவித்தார்.

“அவனுக்கு போலீசாக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால் இப்போது அந்த லட்சியம் நிறைவேறாமலேயே போய் சேர்ந்துவிட்டான்” என்றார் கோபிநாத்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட மருத்துவர் டினேஷ் குமாரின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார். எனினும், டினேஷ் குமார் அவரது காலில் விழுந்து கெஞ்சியதைத் தொடர்ந்து, பச்சையை அழிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
 
பச்சை அழிப்பு சிகிச்சையின் போது பாதியிலேயே டினேஷ்குமார் சுயநினைவை இழந்ததையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து, டினேஷ் குமாரை சுல்தான் அப்துல் ஹலிம் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு இரண்டு வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த பின் டினேஷ் குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வணக்கம் மலேசியா


மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by பூவன் Sat Sep 28, 2013 7:59 pm

சிவா wrote:
ராஜு சரவணன் wrote:
சிவா wrote:
ராஜா wrote:மலேசிய அரசு ஏன் இப்படி முட்டாள் தனமாக  நடந்து கொள்ளுகிறது.
இதற்கு நான் பதில் சொன்னால் நாளைக்கு நான் ஈகரைக்கு வர முடியாது தலிவா! உள்ளே தூக்கி வைத்துவிடுவார்கள்! அய்யோ, நான் இல்லை 
வருத்தமான நிகழ்வு.... பச்சை குத்தியவன் எல்லாம் குற்றவாளிகளா என்ன கொடுமை இது. இது தான் முஸ்லிம் நாடுகளின் சில கிறுக்கு தனமா கெடுபுடிகள் .... கஷ்டம் 
 
இப்ப ஈகரையில் தானே தல இருக்கீங்க புன்னகை
அடடா, புள்ளை எப்படியெலலாம் ஆசைப்படுதுன்னு பாருங்கய்யா!
இந்த கொடுமையான  செயலை கண்டித்து  நீங்கள்  பேசியே  ஆகணும்  அண்ணா  , பேசுங்க ...ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 8:10 pm

பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by ராஜா Sat Sep 28, 2013 8:17 pm

ராஜு சரவணன் wrote:
இப்ப ஈகரையில் தானே தல இருக்கீங்க புன்னகை
தல இப்ப ஈகரையில் தான் இருக்கிறார் , ஆனால் போன வருடம் தான் ...... 


(ஆஹா வாய் தவறி  உளறிட்டேனே ) எஸ்கேப் அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 8:22 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
இப்ப ஈகரையில் தானே தல இருக்கீங்க புன்னகை
தல இப்ப ஈகரையில் தான் இருக்கிறார் , ஆனால் போன வருடம் தான் ...... 


(ஆஹா வாய் தவறி  உளறிட்டேனே ) எஸ்கேப் அய்யோ, நான் இல்லை
பாஸ் பாஸ் எங்கே ஓடுறீங்க....எவ்வளவோ  சொல்லிடீங்க தம்மாத்துண்டு சொல்லகூடாதா புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by SajeevJino Sat Sep 28, 2013 9:05 pm

ராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
அப்படியெல்லாம் நடப்பதாக கேள்விப்படவில்லையே


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by ராஜா Sat Sep 28, 2013 9:07 pm

ராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் ராணுவ வீரர்கள் பச்கிய குத்தி கொள்கிறார்களே .... அங்க மட்டும் எதுக்கு சேர்த்துக்குராங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by SajeevJino Sat Sep 28, 2013 9:14 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் ராணுவ வீரர்கள் பச்கிய குத்தி கொள்கிறார்களே .... அங்க மட்டும் எதுக்கு சேர்த்துக்குராங்க

இப்போதெல்லாம் சேர்த்துக் கொள்ளவது இல்லை

ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி முடிந்த பின்பு சிலர் பச்சை குத்திக் கொள்கிறார்கள் .ஆனால் இவர்கள் ஸ்பெஷல் ஆபரேஷன்களில் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 9:15 pm

SajeevJino wrote:
ராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
அப்படியெல்லாம் நடப்பதாக கேள்விப்படவில்லையே
http://www.eegarai.net/t103703-topic
http://www.eegarai.net/t103622-topic
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by SajeevJino Sat Sep 28, 2013 9:27 pm

ராஜு சரவணன் wrote:
SajeevJino wrote:
ராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
அப்படியெல்லாம் நடப்பதாக கேள்விப்படவில்லையே
http://www.eegarai.net/t103703-topic
இவர்கள் எல்லோரும் எதோ ஒரு முறையில் அரசால் தேடப்படுபவர்கள் தான்

இந்த திரியில் வேறு ஏதோ ஒரு பிரச்சனைக்காகத் தான் சுடப்பட்டிருகிறார்கள்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 9:30 pm

SajeevJino wrote:
ராஜு சரவணன் wrote:
SajeevJino wrote:
ராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
அப்படியெல்லாம் நடப்பதாக கேள்விப்படவில்லையே
http://www.eegarai.net/t103703-topic
இவர்கள் எல்லோரும் எதோ ஒரு முறையில் அரசால் தேடப்படுபவர்கள் தான்

இந்த திரியில் வேறு ஏதோ ஒரு பிரச்சனைக்காகத் தான் சுடப்பட்டிருகிறார்கள்

இத படிங்க

பச்சைக்குத்தியவர்கள் எல்லாம் குற்றவாளியல்ல!

பச்சக்கைகுத்தியவர்கள் எல்லாம் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் இல்லை, உதாரணத்திற்கு, நம் நாட்டில் பூர்வ குடி மக்கள் பச்சைக்குகுத்துவதை தங்களின் கலாச்சாரமாக பின் பற்றி வருகின்றனர். இவர்களை குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என கருத முடியாது. காவல் துறை குண்டர் கும்பல் அடையாளங்களை பச்சைக்குதிக்குள்ளும் ஆடவர்களை மட்டுமே குறிவைத்துள்ளதாக புக்கிட் ஆமான் அறிவித்தது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 2 Empty Re: மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்!
» போலீஸ் வேலைக்கு தேர்வு 1.74 லட்சம் பேர் எழுதினர்
» ஈழத்தமிழர்க்காக மலேசியா தமிழ் இளைஞர் சுமைஊர்தியின் முன் பாய்ந்து தற்கொலை
» பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்
» கடலூர்: இளைஞர் தலை துண்டித்து போலீஸ் ஸ்டேஷன்அருகே வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum