ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

+2
ராஜு சரவணன்
பூவன்
6 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by பூவன் Sat Sep 28, 2013 2:39 pm

First topic message reminder :

நண்பர்களே எனக்கு  ஒரு  உதவி  வேண்டும்  குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  , தெரிந்தவர்கள்  , இருந்தால்  கூறவும் ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by பூவன் Sat Sep 28, 2013 3:52 pm

யினியவன் wrote:அந்த சின்ன பாப்பா உடை அணியாமல் இருந்ததா பூவன்?
இல்லையே நல்ல அழகான உடை இருந்ததே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 3:53 pm

பூவன் wrote:
யினியவன் wrote:அந்த சின்ன பாப்பா உடை அணியாமல் இருந்ததா பூவன்?
இல்லையே  நல்ல அழகான உடை இருந்ததே  
அலுவலகத்தில் வேலை பார்க்காமல் இதுபோன்ற பாப்பாகளை பார்ப்பது தான் பூவனின் வேலையோ தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by பூவன் Sat Sep 28, 2013 3:55 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:அந்த சின்ன பாப்பா உடை அணியாமல் இருந்ததா பூவன்?
இல்லையே  நல்ல அழகான உடை இருந்ததே  
அலுவலகத்தில் வேலை பார்க்காமல் இதுபோன்ற பாப்பாகளை பார்ப்பது தான் பூவனின் வேலையோ தல புன்னகை
நானே ஊர் சுற்றுபவன் எனக்கு எங்கே அலுவலகம் பாஸ் , காமெடி பண்ணறீங்க ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by யினியவன் Sat Sep 28, 2013 3:58 pm

பூவன் wrote:
யினியவன் wrote:அந்த சின்ன பாப்பா உடை அணியாமல் இருந்ததா பூவன்?
இல்லையே  நல்ல அழகான உடை இருந்ததே  
இரண்டு விதமா சொல்லி இருக்கலாம் பெரியவர் - அதான் கேட்டேன் பூவன்.

இதுபோல் குலமகள் இன்று அரிது என்ற பொருள் பட சொல்லி இருப்பார். குழந்தயையும் குறிக்கும், அதன் தாயையும் குறிக்கும்.

உடை அணியாமல் இருந்திருந்தால் நல்ல குலமகள் போன்ற அண்ணைகள் இன்று அரிதுன்னு பொருள் படும்.

இது என்னுடைய கருத்து மட்டுமே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by பூவன் Sat Sep 28, 2013 3:59 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:ரொம்ப எளிமையா இருப்பானு சொல்லலாம் பூவன் (குலமகள் = மனைவி) சொற்பம் = எளிமை, கஞ்சம் ..
அண்ணா ஒரு   இரண்டு வயது  குழந்தையை பார்த்து  ஒரு வயதான முதியவர் கூறிய வார்த்தை இது அவரையே பொருளை கேட்டேன் அவர் பொருளை கூற மறுத்து  சென்று விட்டார்  ..
தெரிந்து இருந்தால் சொல்லியிருப்பார் பூவன் ..... ஏதாவது பக்கத்தில் தநாத கடை இருக்கோ என்னவோ புன்னகை 
இதற்க்கு அர்த்தம் தான் என்ன சொல்லுங்கோ ? அதை விட்டு எல்லாம் சொல்றீங்க அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 4:04 pm

தநாத கடை ...... என்றால் ______நாட்டு தண்ணி கடை ....... தனனா....தனதா....இப்படி தானே பாடிக்கிட்டு வெளியில் வாராங்க பூவன்... புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by பூவன் Sat Sep 28, 2013 4:05 pm

ராஜு சரவணன் wrote:தநாத கடை ...... என்றால் ______நாட்டு தண்ணி கடை ....... தனனா....தனதா....இப்படி பாட்டுபாடிக்கொண்டு தானே வெளியில் வாராங்க பூவன்... புன்னகை 
நல்ல குடிங்க நல்ல ஆடுங்க நம்ம கடை அப்படிதானே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by யினியவன் Sat Sep 28, 2013 4:06 pm

பூவன் சரியா கேக்கல பெரியவர் சொன்னத டெக்லஸ் - அந்த கடையில் இருந்து வெளில வந்து குடிமகன் சொர்க்கம் ன்னு சொல்லி இருப்பாரு!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by பூவன் Sat Sep 28, 2013 4:12 pm

யினியவன் wrote:பூவன் சரியா கேக்கல பெரியவர் சொன்னத டெக்லஸ் - அந்த கடையில் இருந்து வெளில வந்து குடிமகன் சொர்க்கம் ன்னு சொல்லி இருப்பாரு!!!
குடிமகன் சொர்க்கம் , அப்படினு தான் சொன்னார் , குடியரசு நரகம் அப்படினு சொன்னார்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 5:11 pm

சொற்பம் என்றால் எங்கள் வழக்கில் அழகு அம்சம் என்று பொருள் அதனால் குலமகள் அம்சம் என்று பொருள் கொள்ளலாம் ஆனாலது இலக்கணம் ஆகா.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் - Page 3 Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum