ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

+2
ராஜு சரவணன்
பூவன்
6 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Empty குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by பூவன் Sat Sep 28, 2013 2:39 pm

நண்பர்களே எனக்கு  ஒரு  உதவி  வேண்டும்  குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  , தெரிந்தவர்கள்  , இருந்தால்  கூறவும் ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 2:45 pm

. சொற்பம் coṟpam : (page 1658)
coṟpa-putti
, n. < சொற்பம் +. 1. Little knowledge; அற்பவறிவு. 2. Mean-mindedness; அற்பத்தன்மை. Colloq.

சொற்பம் coṟpam
, n. < svalpa. 1. Smallness, slightness, meanness; அற்பம். 2. Trifle, that which is small or insignificant; சிறியது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by பூவன் Sat Sep 28, 2013 2:49 pm

ராஜு சரவணன் wrote:. சொற்பம் coṟpam : (page 1658)
coṟpa-putti
, n. < சொற்பம் +. 1. Little knowledge; அற்பவறிவு. 2. Mean-mindedness; அற்பத்தன்மை. Colloq.

சொற்பம் coṟpam
, n. < svalpa. 1. Smallness, slightness, meanness; அற்பம். 2. Trifle, that which is small or insignificant; சிறியது.
பாஸ் நான் கேட்கும் சொல் ஒரே பொருள் வேண்டும் , குலமகள் என்றால் கலைமகள் என்றும் சொற்பம் என்றால் தான் கற்ற சம்பாதித்த அனைத்திலும் சிறிய அளவு என தனி தனி பொருள் கிடைத்தது , நான் கேட்பது ஒரே பொருள் ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by சிவா Sat Sep 28, 2013 2:51 pm

இரண்டும் சேர்ந்து ஒரே வார்த்தையாகாது பூவன்!

குலமகள் சொரூபம் என்று வரும்!


குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 2:52 pm

ஊதாரி பெண் என சொல்லலாம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by பூவன் Sat Sep 28, 2013 2:56 pm

சிவா wrote:இரண்டும் சேர்ந்து ஒரே வார்த்தையாகாது பூவன்!

குலமகள் சொரூபம் என்று வரும்!
சரி அண்ணா குலமகள் சொற்பம் அல்லது சொரூபம் இரண்டும் ஒன்றா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 2:56 pm

முழு வரியைத் தாருங்கள் நண்பா
விடை தருகிறேன் ( திருப்புகழ் பாடல் என்று நினைக்கிறேன் )


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by பூவன் Sat Sep 28, 2013 2:57 pm

ராஜு சரவணன் wrote:ஊதாரி பெண் என சொல்லலாம் புன்னகை
இது சரியா அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by பூவன் Sat Sep 28, 2013 2:59 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:முழு வரியைத் தாருங்கள் நண்பா
விடை தருகிறேன் ( திருப்புகழ் பாடல்  என்று நினைக்கிறேன் )
இது திருப்புகழ் பாடல் அதிலும் குறிபிடபட்டுள்ளது , ஆனால் எனக்கு தேவை குலமகள் சொற்பம் என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் போதும் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 3:13 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஊதாரி பெண் என சொல்லலாம் புன்னகை
இது சரியா அண்ணா
இப்படி கேட்ட உறுதிசொல்ல கொஞ்சம் தாமதமாகும் (தேடிக்கிட்டு இருக்கேன் பாஸ்)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குலமகள் சொற்பம்  இந்த  சொல்லுக்கு  பொருள்  வேண்டும்  ..பூவன் Empty Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum