புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
101 Posts - 69%
heezulia
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
6 Posts - 4%
prajai
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
1 Post - 1%
sram_1977
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
155 Posts - 75%
heezulia
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
9 Posts - 4%
prajai
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
1 Post - 0%
nahoor
தீர்வு  யார்  கையில்? Poll_c10தீர்வு  யார்  கையில்? Poll_m10தீர்வு  யார்  கையில்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்வு யார் கையில்?


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 12:55 pm

தமிழ் குடும்பங்களில் ஒரு தலைசிறந்த பண்பாடு உண்டு. ஒரு சகோதரியை, வீட்டில் உள்ள சகோதரர்கள் சீராட்டி, பாராட்டி செல்லமாக வளர்ப்பார்கள். ஆனால், அவளுக்கு திருமணமாகி, புகுந்த வீட்டுக்கு சென்றுவிட்டால், அவள், கணவன் சொல்வதுதான் வேதவாக்கு, அவர்தான் அந்த தங்கையின் குடும்பத்தில் அனைத்து இன்ப, துன்பங்களின் போதும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு எடுப்பார். தங்கையின் கணவரோ, தங்கையோ உதவிகேட்டால் மட்டும் அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடவேண்டும் என்ற உன்னதமான உணர்வு நமது குடும்பங்களில் உள்ள சகோதரர்களிடம் உண்டு.

அதுபோலத்தான், இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப்பிறகு நடந்த தேர்தலில், இந்திய தேசிய கூட்டணி மகத்தான வெற்றிப்பெற்றிருக்கிறது. இலங்கை தமிழர்களை நமது சகோதரிகள் என்று எடுத்துக்கொண்டால், இப்போது முதல்–மந்திரியாக பொறுப்பேற்கப்போகும் விக்னேஸ்வரன் தங்கையின் கணவர்தான். இலங்கை அரசியலில் நல்ல திருப்பமாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டணி என்பது 5 கட்சிகளை கொண்ட கூட்டணியாகும். இந்த கூட்டணியை எதிர்த்து, இலங்கை அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி போட்டியிட்டது. இலங்கை தமிழர்களை ஓட்டுப்போடவிடாமல் சதி நடக்கிறது என்று கூறப்பட்ட எவ்வளவோ புகார்களுக்கு மத்தியிலும், 67 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 78.48 சதவீத வாக்குகளைப்பெற்று, மொத்தமுள்ள 38 இடங்களில், 30 இடங்களில் அபரிமிதமான வெற்றியை பெற்றுள்ளது. ராஜபக்சேயின் கூட்டணி கட்சி 18.3 சதவீத வாக்குகளை மட்டும் பெற்று 7 இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிப்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டணி வெற்றிப்பெற்றால், முதுபெரும் தலைவரான சம்பந்தர் அய்யா தான் முதல்–மந்திரியாக வருவார் என்று பரவலாக ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால், அவர் இந்த கருத்தையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு, தன்னைவிட, தமிழ் மக்களின் எதிர்காலம்தான் முக்கியம் என்று கருதி, இலங்கையின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரன் முதல்–மந்திரி பொறுப்பு ஏற்க ஆதரவை அளித்துள்ளார். விக்னேஸ்வரன் மிக தலைசிறந்த அறிவாளி. தமிழ் சமுதாயத்தினர் பெரிதும் விரும்பும் ஞானியான அவர், நிச்சயமாக தமிழர்களின் பிரச்சினைகளுக்காக போராடி மட்டுமல்லாமல், உலக அரங்கில் வாதாடியும், அனைத்து நன்மைகளையும் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.

தேர்தலுக்கு முன்பே இனி எத்தகைய நிலைப்பாட்டை தனது அரசு எடுக்கும்? என்பதை விக்னேஸ்வரன் பட்டவர்த்தனமாக கூறிவிட்டார். தமிழ்நாட்டில், எங்கள் பிரச்சினைகளையெல்லாம் ஒரு பந்துபோல எடுத்துக்கொண்டு, அரசியல்வாதிகள் இங்கேயும், அங்கேயும் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கணவன்–மனைவி பிரச்சினை. நாங்கள் சண்டை போடுவோம், சில நேரம் ஒன்றாக கூடிவிடுவோம், அடுத்த வீட்டுக்காரர்கள் வந்து, ‘நீ விவாகரத்து செய்’ என்று சொல்லக்கூடாது. அது உங்கள் வேலை அல்ல. தீர்வு என்பது எங்கள் கையில்தான் இருக்கிறது. தங்கள் நலனுக்காகவே இலங்கை பிரச்சினையை, தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறி, இந்த வெற்றியை தொடர்ந்து, தனி ஈழம் என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்று சுட்டிக்காட்டும் வகையில், மாகாண கவுன்சில், இலங்கை அரசாங்கத்தோடு சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, ஒன்றாக செயல்படும். அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால்தான், சர்வதேச தலையீடு கேட்போம் என்று கூறிவிட்டார்.

ஆக, எங்கள் பிரச்சினைகளை நாங்களே படிப்படியாக பார்த்துக்கொள்கிறோம் என்று தெளிவாக கூறிவிட்டார். இலங்கை தமிழர் பிரச்சினையில், அவர்களே பெரும்பான்மையாக வாக்களித்து தேர்ந்தெடுத்த விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண கவுன்சில் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது? என்பதை, அண்ணன்களான தமிழ்நாடு பாசத்தோடு பார்த்து, அவர்கள் கேட்கும்போது மட்டும் மனமுவந்து செய்வதுதான் நல்லது என்று அங்குள்ளவர்களும் கருதுகிறார்கள், இங்குள்ளவர்களும் கருதுகிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில், மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, கடல் எல்லை பிரச்சினையில் ஒரு தீர்வுகாண முன்னுரிமை கொடுத்து செயல்படுவதே சாலச்சிறந்ததாகும்.



நன்றி தினத்தந்தி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 6:37 pm

முதுபெரும் தலைவரான சம்பந்தர் அய்யா தான் முதல்–மந்திரியாக வருவார் என்று பரவலாக ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால், அவர் இந்த கருத்தையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு, தன்னைவிட, தமிழ் மக்களின் எதிர்காலம்தான் முக்கியம் என்று கருதி, இலங்கையின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரன் முதல்–மந்திரி பொறுப்பு ஏற்க ஆதரவை அளித்துள்ளார்
உண்மையில் நெஞ்சை தொட்டுவிட்டார் சம்பந்தர் ...... ஆனால் நம் நாட்டில் பாடி பஞ்சர் ஆனாலும் நான் அடுத்த முறை முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற வெறியுடன் ஒருவர் தமிழ் இனத்திற்கு பாடுபட்டுகொண்டிருக்கிறார். இனம் என்பது இவரும் இவரின் சொந்தமும் தான் .


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 28, 2013 6:42 pm

சோகம்  அச்சச்சோ என்ன இது விக்னேஸ்வரன் அவர்கள் இப்படி சொல்லிட்டார். 

அப்ப இனி சீமான் , வைகோ போன்ற கடைகளை மூடி விட வேண்டியது தானா?!!!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 6:53 pm

ராஜா wrote:சோகம்  அச்சச்சோ என்ன இது விக்னேஸ்வரன் அவர்கள் இப்படி சொல்லிட்டார். 

அப்ப இனி சீமான் , வைகோ போன்ற கடைகளை மூடி விட வேண்டியது தானா?!!!
நம்ம அரசியல் என்ன இனி இவர்கள் நலனுக்கு என்ன செய்யமுடியும் .... புடி கையில் இருக்கும் போதே இனம் அழிவதை பார்த்துகொண்டிருந்த தமிழ் இன தலைகள் நாம்....இனி எப்படி நம்புவார்கள் நம்மை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக