புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
புதுடில்லி : ‘‘எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், அக்டோபர் 9ம் தேதி முதல், புதன்கிழமை தோறும், பொது போக்குவரத்தை பயன்படுத்த உள்ளேன்,’’ என்று, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
டில்லியில், நேற்று நிருபர்களிடம் பேசிய, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறியதாவது:கச்சா எண்ணெய் இறக்குமதியால், அரசின் அந்நில செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதற்காக செலவிடப்படும் தொகையில், 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவை மிச்சப்படுத்தும் வகையில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க, பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.‘பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க, பொதுமக்கள், வாரத்திற்கு ஒரு நாள் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்’ என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதற்கு, பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், நேற்று, நிருபர்களை சந்தித்த வீரப்ப மொய்லி கூறியதாவது: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு, முன்னுதாரணமாக இருக்கும் வகையில, அக்டோபர் 9ம் தேதி முதல், புதன்கிழமை தோறும், நான் பொது போக்குவரத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். என் அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும், புதன்கிழமை, பொது போக்குவரத்தை பயன்படுத்துவர். இவ்வாறு, அவர் கூறினார்.
பெட்ரோல் விலை குறையும்:
‘‘இரண்டொரு நாளில், பெட்ரோல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு,’’ வரும் என்று வீரப்ப மொய்லி கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்க டாலருக்கு எதிராக, ரூபாய் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக, பெட்ரோல் விலை குறைப்பு பற்றி அறிவிப்பு அடுத்த சிலநாட்களில் வரும். 15 நாட்களில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை முடிவு செய்து அறிவிக்கும், அதன்படி இரண்டொரு நாளில் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளிவரும்.வரும், 30ம் தேதி அறிவிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.பெட்ரோல் விலை குறைப்பு கடைசியாக, மே 1ம் தேதி நடந்தது; அப்போது, 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
நன்றி தினமலர்

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன் நல்ல தகவலைத் தந்துள்ளார்! நான் அடிக்கடி நண்பர்களிடம் ‘ 'Shortcut’ என்று இதைத்தான் நீண்ட நாட்களாகவே கூறிவருகிறேன் ! “பேருந்துப் பிரச்சினையா ? ஒன்றும் செய்ய வேண்டாம் ! அந்த மாநிலத்து முதலமைச்சரைக்கூப்பிட்டு ‘ஐயா இந்தப் பேருந்தில் ஏறி அந்த நிறுத்தத்தில் இறங்குங்கள்’ என்று ஏற்றிவிடுங்கள் ! அப்போதுஅவருக்குத் தெரியவரும் அதில் மக்கள் எவ்வளவு அவதிப் படுகின்றனர் என்று!உடனே அதிகாரிகள் குவிந்து தவறுகளைச் சரிசெய்து விடுவர்கள்! ”.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அருமையிலும் அருமை அய்யா ஆனால் பூனைக்கு மணியைக் கட்டப்போவது யார் ?Dr.S.Soundarapandian wrote:செம்மொழியான் பாண்டியன் நல்ல தகவலைத் தந்துள்ளார்! நான் அடிக்கடி நண்பர்களிடம் ‘ 'Shortcut’ என்று இதைத்தான் நீண்ட நாட்களாகவே கூறிவருகிறேன் ! “பேருந்துப் பிரச்சினையா ? ஒன்றும் செய்ய வேண்டாம் ! அந்த மாநிலத்து முதலமைச்சரைக்கூப்பிட்டு ‘ஐயா இந்தப் பேருந்தில் ஏறி அந்த நிறுத்தத்தில் இறங்குங்கள்’ என்று ஏற்றிவிடுங்கள் ! அப்போதுஅவருக்குத் தெரியவரும் அதில் மக்கள் எவ்வளவு அவதிப் படுகின்றனர் என்று!உடனே அதிகாரிகள் குவிந்து தவறுகளைச் சரிசெய்து விடுவர்கள்! ”.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Similar topics
» பெட்ரோலிய மந்திரிகளை மிரட்டும் எண்ணை நிறுவனங்கள்: வீரப்ப மொய்லி
» ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை
» அரசு பஸ்சில், கோழிக்கும் அரை டிக்கெட் வாங்கி பயணித்த விவசாயி
» டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1