ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

+5
ரேவதி
அசுரன்
அருண்
பாலாஜி
செம்மொழியான் பாண்டியன்
9 posters

Go down

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Empty வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 12:45 pm

டாக்கா,

வங்காள தேசம் உள்ள ஷரியத்பூரை சேர்ந்தவ ஹீனா அக்தர். 7-வது வகுப்பு படித்து வந்தாள். இவள் திருமணமான தனது உறவினர் மக்பூப் கான் என்பவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாக உள்ளூர் ஷரியத் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. முடிவில் அவர்கள் இருவரையும் குற்றவாளி என அறிவித்து அக்தருக்கு 101 சவுக்கடியும், மக்பூப்கானுக்கு 201 சவுக்கடியும் தண்டனையாக விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இவர் களுக்கு தண்டனை நிறைவேற் றப்பட்டது.அப்போது 70 சவுக்கடி வாங்கிய ஹீனா மயங்கி விழுந்து இறந்தார்.

தனது மகள் குற்றமற்றவள் என்று அவளது பெற்றோர் கூறினர். தனது மகளின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.



நன்றி தினத்தந்தி


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Empty Re: வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

Post by பாலாஜி Sat Sep 28, 2013 1:24 pm

அட பாவிகளா அழுகை அழுகை அழுகை 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Empty Re: வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

Post by அருண் Sat Sep 28, 2013 1:45 pm

மனசாட்சியே இல்லையா உங்களுக்கு 7 வயது சிறுமியை போய்.என்ன கொடுமை சார் இது 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Empty Re: வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

Post by அசுரன் Sat Sep 28, 2013 1:51 pm

மனித மிருகங்கள் நிறைந்த உலகம் இது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Empty Re: வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

Post by ரேவதி Sat Sep 28, 2013 2:29 pm

அட பாவிகளா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Empty Re: வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

Post by ராஜா Sat Sep 28, 2013 2:38 pm

அருண் wrote:மனசாட்சியே இல்லையா உங்களுக்கு 7 வயது சிறுமியை போய்.என்ன கொடுமை சார் இது 
அட என்ன அருண் நீங்க ...... இதெல்லாம் ஒவ்வொரு நாட்டு சட்டம்!!! நாம என்ன பண்ணுவது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Empty Re: வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

Post by பூவன் Sat Sep 28, 2013 2:41 pm

7 வகுப்பில் காதல் கொடுமை , காதலுக்கு தண்டனை என்ற பெயரில் கொலை அதனினும் கொடுமை ,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Empty Re: வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

Post by சிவா Sat Sep 28, 2013 3:42 pm

இதற்கு கோபப்படும் பங்களாதேஷிகள் வெளிநாடுகளில் திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் பல வருடங்கள் இருந்துவிட்டுச் சென்றால் அங்கு இவரது குழந்தைக்குப் பிறகு மனைவிக்கு மேலும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்குமாம், அது கடவுளின் குழந்தையாம்...!!!

நல்லாருக்குடா உங்க நியாயம்!


வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Empty Re: வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

Post by ராஜா Sat Sep 28, 2013 3:55 pm

சிவா wrote:இதற்கு கோபப்படும் பங்களாதேஷிகள் வெளிநாடுகளில் திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் பல வருடங்கள் இருந்துவிட்டுச் சென்றால் அங்கு இவரது குழந்தைக்குப் பிறகு மனைவிக்கு மேலும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்குமாம், அது கடவுளின் குழந்தையாம்...!!!

நல்லாருக்குடா உங்க நியாயம்!
வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Empty Re: வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

Post by Muthumohamed Sat Sep 28, 2013 3:55 pm

சிவா wrote:இதற்கு கோபப்படும் பங்களாதேஷிகள் வெளிநாடுகளில் திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் பல வருடங்கள் இருந்துவிட்டுச் சென்றால் அங்கு இவரது குழந்தைக்குப் பிறகு மனைவிக்கு மேலும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்குமாம், அது கடவுளின் குழந்தையாம்...!!!

நல்லாருக்குடா உங்க நியாயம்!
கொடுமயிலும் கடுமையாக இருக்கே இது



வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Mவங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Uவங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Tவங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Hவங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Uவங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Mவங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Oவங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Hவங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Aவங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Mவங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Eவங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை  Empty Re: வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum