ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..

3 posters

Go down

ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Empty ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..

Post by ரேவதி Sat Sep 28, 2013 12:19 pm

ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Tamil-Daily-News_43996393681
ஆரணி: ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுமி இன்று காலை தவறி விழுந்தாள். அவளை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (32), விவசாயி. இவரது மனைவி மலர்க்கொடி (28). இவர்களது ஒரே மகள் தேவி (4). இவள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கிறாள். அதே கிராமத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது விவசாய நிலத்தில் வேர்க்கடலை பறிக்க இன்று காலை மலர்க்கொடி சென்றார்.

பள்ளி விடுமுறை என்பதால் குழந்தை தேவியையும் தன்னுடன் அழைத்து சென்றார். சங்கரன் விவசாய நிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு தோண்டி உள்ளார். ஆனால், தண்ணீர் வரவில்லை. அதனால் ஆழ்துளையை மூடாமல் விட்டுள்ளார். இந்நிலையில் காலை 8 மணிக்கு சங்கரனின் விவசாய நிலத்தில் மலர்க்கொடி வேர்க்கடலை பிடுங்கி கொண்டிருந்தார். அங்கு விளையாடி கொண்டிருந்தாள் சிறுமி தேவி. சிறிது நேரம் கழித்து குழந்தை இல்லாததை கண்டு மலர்க்கொடி தேடினார்.

அப்போது வேர்க்கடலை பயிர் அருகே மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுமியின் அலறல் குரலை கேட்டு மலர்க்கொடி அதிர்ச்சி அடைந்தார். அப்போது குழந்தை அம்மா, அம்மா என கூச்சலிட்டாள். பீதி அடைந்த மலர்க்கொடி, குழந்தையை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். பக்கத்து விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு ஓடி வந்தனர். குழந்தையை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். அதற்குள் குழந்தையின் அலறல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

இதுகுறித்து களம்பூர் போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலன்சுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் ஆரணி, களம்பூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுமிக்கு ஆக்சிஜன் செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆரணி தாசில்தார் அனுஷா மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து போர்வெல் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சிறுமியிடம், தாய் மற்றும் உறவினர்கள் அவ்வப்போது தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் சில நேரங்கள் மட்டுமே சிறுமி பேசுகிறாள்.

மற்ற நேரங்களில் எந்த குரலும் வராததால் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கதறியபடி உள்ளனர். காலை 10 மணி வரை முதல் தீயணைப்பு துறை, போலீசார் மற்றும் கிராம மக்கள் குழந்தையை உயிரோடு மீட்க போராடி வருகின்றனர். மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். அவ்வப்போது கயிறு மூலம் ஆழ்துளை கிணற்றுக்குள் பிஸ்கெட், தண்ணீர் கொடுத்து வருகின்றனர். இதனால் பதற்றம் நீடிக்கிறது.

இதற்கிடையில் திருவண்ணாமலை கலெக்டர் ஞானசேகரன், சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆழ்துளை கிணற்றில் சிறுமி விழுந்த தகவல் அறிந்து பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரண்டுள்ளனர். இதனால் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.


தினகரன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Empty Re: ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..

Post by அசுரன் Sat Sep 28, 2013 1:57 pm

இன்னும் அரை மணி நேரத்தில் மீட்டுவிடுவதாக சொன்னார்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Empty Re: ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..

Post by பாலாஜி Sat Sep 28, 2013 2:05 pm

எவ்வளவு சம்பவங்கள் இது போன்று நடந்ததாலும் .... பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளை மூடமாட்டேன் என்று நினைக்கும் மக்களை என்னவென்று சொல்லுவது.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Empty Re: ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..

Post by அசுரன் Sat Sep 28, 2013 10:33 pm

இந்த சிறுமி தேவி இறந்துவிட்டாள் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Empty Re: ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சங்கரன்கோவில் அருகே 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது
» தெலுங்கானா; 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி
»  7 வயது சிறுமி மண்ணில் புதைப்பு: உயிருடன் பத்திரமாக மீட்கபட்டாள்
» திருவண்ணாமலை: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு
» கிணற்றில் தவறி விழுந்த கோயில் குதிரை மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum