ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Today at 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Today at 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Today at 1:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:29 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

Top posting users this week
ayyasamy ram
சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Poll_c10சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Poll_m10சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Poll_c10 
heezulia
சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Poll_c10சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Poll_m10சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Poll_c10 
sanji
சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Poll_c10சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Poll_m10சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

+8
ராஜு சரவணன்
யினியவன்
பூவன்
சிவா
அருண்
ரேவதி
பாலாஜி
செம்மொழியான் பாண்டியன்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 12:05 pm

First topic message reminder :

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக என்னை பற்றி பலரும் குறிப்பிட்டு பல்வேறு ஏடுகளில் எழுதியிருக்கிறார்கள். செய்தியாளர்கள் பலரும் என்னை சந்தித்த போது அதைப்பற்றி கேட்டார்கள்.

இந்த சினிமா விழா பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றாலும், என் கருத்தை வெளியிடவேண்டுமென்று பலரும் பெரிதும் வலியுறுத்தியதின் பேரில், நான் படித்த, கேள்விப்பட்ட செய்திகளை மட்டும் தொகுத்து வெளியிடுகின்றேன். இது யாரையும் குற்றம் சாட்டுவதற்காகவோ, தவறு காண்பதற் காகவோ அல்ல.

அரசின் சார்பில், ஓர் அமைப்பின் சார்பில் பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து அரசு தரும் நிதி உதவியோடு இதுபோன்ற விழாக்களை நடத்தும் போது, மற்றவர்கள் குற்றம் சொல்வதற்கு சிறிதும் வாய்ப்பளிக்காத வகையில் பார்த்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் கர்நாடக கலாசாரத் துறை அமைச்சர், இந்த விழாவிற்கு கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த திரைத் துறை கலைஞர்கள் இடவசதி, போக்குவரத்து வசதி உரிய அனுமதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்; அதற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.

குறிப்பாக 24ம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவிற்குத் தலைமை ஏற்றவர் யார்? அரசு சார்பிலோ, தனியார் சார்பிலோ இதுபோல விழாக்கள் நடத்தப்படுமேயானால் அதற்கு ஒருவர் தலைமை தாங்கு வதுதான் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு. ஆனால் இந்த விழாவிற்கான முழுப்பக்க விளம்பரங்களில் தலைமை ஏற்போர் என்று குறிப்பிட்டு, தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

எனவே இந்த விழாவிற்கு 3 பேர் தலைமை வகித்துள்ளார்கள். குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர்கள் இதுபோன்ற விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்றால், தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவரும், நிகழ்ச்சிக்குத் தலைவராக ஆளுநரும், முன்னிலை வகிப்பவர்களாக முதல்வர்கள் பெயரும் வெளியிடுவதுதான் ப்ரோட்டாகால்படி சரியான நடைமுறை. ஆனால் இந்த விழாவில் ஆளுநரும், முதல்வர்களும் தலைமை ஏற்போர்களாக வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். ஒரு விழாவிற்கு எத்தனை தலைவர்கள் என்பதை நிகழ்ச்சியை நடத்தியவர்கள்தான் கூற வேண்டும்.

மேலும் 4 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர். போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல, அவர்கள் முன்வரிசையில் சென்று அமர்ந்த பிறகு, அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பி பின் வரிசையில் அமரச் செய்தது, ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்திய அநாகரிகச் செயலாகும்.

விழாவிற்கான அழைப்பிதழ்கள் ஜனநாயகத்தின் நான்காவது எஸ்டேட் என்று பெருமையோடு சொல்லப்படும் பத்திரிகைத் துறையினரில் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு அனுப்ப ப்படவில்லை. தொலைக்காட்சி யினர் பலருக்கும் உள்ளே செல்லவே அனுமதி இல்லை.நிகழ்ச்சிக்குக் குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்களை மட்டுமே அனுமதித்தனர். நடிகர் ரஜினிகாந்த், அவர் மகள் சௌந்தர்யாவுடன் வந்தார். ரசிகர்கள் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். ரஜினி மேடைக்கு சென்று ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் தெரிவித்தவுடன் முன்வரிசையில் அமர்ந்தார்.

அவரிடம், புரோட்டோகால்படி உங்களுக்கு 3ம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் அவரை அங்கு அனுப்பி வைத்தனர். (இது எந்த வகை புரோட்டோகால் என்பதை விழா அமைப்பாளர்கள்தான் விளக்க வேண்டும்) விழா மேடைக்கு கீழே, சசிகலா, அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
தமிழக அரசு சார்பாக 10 கோடி நிதி உதவி அளித்ததை வைத்து, நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை அப்படியே ஜெயா டி.வி.க்குப் போனது. இதனால் மற்ற சேனல்களுக்கு விழாவில் அனுமதி இல்லை. கடைசி நேரம் வரை பத்திரிகையாளர்களுக்கும், அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அழைப்பிதழும், அனுமதிச் சீட்டும் இல்லாமலேயே பலரும் அரங்கில் நுழைந்தனர்.

விஜயகாந்த் நடித்த 2 திரைப்படங்களில் சில காட்சிகளைக் காண்பித்தார்களே தவிர, அவரின் முகத்தை தப்பித் தவறியும் காட்டவில்லை. பி. சுசீலா, எஸ். ஜானகி என தமிழ் சினிமாவுக்குப் பெரும் பங்காற்றிய பெரும்பாலானவர்கள் வர வில்லை. இவர்களில் பலர் விழாவுக்கு அழைக்கப்படவே இல்லையாம்.

இந்த விழாவிற்கு என்னை அழைக்கவில்லை என்பது பற்றி வார இதழ்கள் எழுதியதோடு, அங்கே நடைபெற்ற சில சம்பவங்களை எழுதியிருப்பதைப் பார்க்கும் போது அவர்களுக்கெல்லாம் என்ன நேரிடுமோ என்ற கவலைதான் எனக்கு ஏற்படுகிறது. ஆனால் அங்கே அழைக்கப்பட்ட சில பெரிய கலைஞர்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்த ஏடுகளின் மூலம் படிக்கும் போது, நல்லவேளை நம்மை அழைக்காமல் விட்டார்களே நம் தன்மானம் காப்பாற்றப்பட்டதே என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். அழைக்காமல் பலரையும், அழைத்து பலரையும் பெருமைப்படுத்தி (?) இருப்பதே இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா.





நன்றி தினகரன்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down


சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty Re: சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 5:20 pm

பூவன் wrote:
சிவா wrote:ஆமாம் தலைவரே, என்னையும் அவர்கள் அழைக்கithutha, இல்லையென்றால் என் தன்மானமும் போயிருக்கும்!

நம்மைப் போன்ற நாதாரிகளுக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு!

(ஹலோ நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கேன், அதனால் இதில் தனிமனித தாக்குதல் உள்ளது என்று யாரும் தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம்)
உங்கள் மீது  அவதூறு வழக்கு  பாயும்  என சொல்லிக்கொள்கிறேன்  , புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
அவர் பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மகான் அல்லவா அதனால் இது தனிமனிதத் தாக்குதல் ஆகாது


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty Re: சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 6:01 pm

பவர் ஸ்டார் கூட தான் பல மாதங்களாக சிறையில் இருந்த காரணத்தால் மக்கள் என் நடிப்பை காண முடியாமல் தவித்து இருப்பார்கள் போன்ற கருத்தை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்..... அதுக்காக நம்ம பீல் பண்ண முடியுமா..... இவர் நடிக்கலேன்னு தெரிஞ்சதும் ரொம்ப பேரு திருப்பதி போய் மொட்ட போட்டதா சொல்லிகுறாங்க...... புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty Re: சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by அசுரன் Sat Sep 28, 2013 6:19 pm

வார்த்தை அரசியல் பண்ணும் நேரத்தல தமிழ்நாட்டு மக்களை பற்றி சிந்திக்கலாம் இவரு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty Re: சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 6:48 pm

ஒன்றை மறைக்க ஒன்றைத் தூண்டுவது அவரது அரசியல்வித்தைகளில் ஒன்று .இப்போதும அப்படித்தான் செம்மொழி மாநாட்டு ஊழலை மறைக்க ரஜினி கமல் என்று பிதற்றுகிறார் .அன்று இவர் கைகளில் அனைத்தும் இருந்தபோது என்ன கிழித்தாரோ அதையே தான் இவர்களும் கிழிக்கிறார்கள் இன்றைக்கு தவறென்று உறைப்பது அன்றைக்குத் தெரியவில்லையோ .அரைநாளுண்ணாவிரதம் இருந்தமாபெரும் நடிகறல்லவா ?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty Re: சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by M.M.SENTHIL Sat Sep 28, 2013 10:25 pm

பராசக்திக்கு வசனம் எழுதிய கைகள் - இன்று
படங்கள் ஏதும் இல்லாததால் தனக்கு தானே எழுதிக்கொள்கிறது.

நல்ல வசனகர்தான்னு ஒரு அவார்டு கொடுங்க சி.எம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty Re: சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by ராஜு சரவணன் Sun Sep 29, 2013 12:14 am

இவர் என்னதான் தமிழர்களை தூக்கி தரணியில் வைத்தாலும் அதில் ஒரு சுயநலம் தான் இருக்கும். நம்மை எதிர்க்கும் கன்னடகாரனை மலையாளியை கூட நம்பலாம். ஆனால் இவருடைய பேச்சையும் வீச்சையும் நம்புவது நம் தலையில் நாமே கொள்ளிகட்டையால் சொரியறதுக்கு சமம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty Re: சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by Muthumohamed Sun Sep 29, 2013 12:16 am

M.M.SENTHIL wrote:பராசக்திக்கு வசனம் எழுதிய கைகள் - இன்று
படங்கள் ஏதும் இல்லாததால் தனக்கு தானே எழுதிக்கொள்கிறது.

நல்ல வசனகர்தான்னு ஒரு அவார்டு கொடுங்க சி.எம்.
கடவுளே வந்து சொன்னாலும் எதிரிக்கு அவார்டு கொடுக்கமாட்டேன் இது அம்மா வாய்ஸ்



சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Mசினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Uசினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Tசினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Hசினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Uசினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Mசினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Oசினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Hசினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Aசினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Mசினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Eசினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty Re: சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by பூவன் Sun Sep 29, 2013 12:16 am

ராஜு சரவணன் wrote:இவர் என்னதான் தமிழர்களை தூக்கி தரணியில் வைத்தாலும் அதில் ஒரு சுயநலம் தான் இருக்கும். நம்மை எதிர்க்கும் கன்னடகாரனை மலையாளியை கூட நம்பலாம். ஆனால் இவருடைய பேச்சையும் வீச்சையும் நம்புவது நம் தலையில் நாமே கொள்ளிகட்டையால் சொரியறதுக்கு சமம்
அது எப்படி பாஸ் கொள்ளிக்கட்டை கொண்டு சொறிவது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty Re: சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by அசுரன் Sun Sep 29, 2013 12:59 am

அப்படியே இவரை அழைச்சிட்டாலும் போயி பக்கத்துல போயி உக்காந்துடுவாரு புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty Re: சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by மாணிக்கம் நடேசன் Sun Sep 29, 2013 5:47 am

அப்படி போய் தான் என்ன கிழிக்கப் போகுது இந்த கிழடு. சும்மா பொத்திக்கிட்டு இருந்தலே போதாதா, காடு வா வா ங்கிது, இப்ப போயி இது நாடகமாடுது பாருங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி - Page 2 Empty Re: சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி
» வெள்ளத்தில் மக்கள்-சினிமா விழாவில் கருணாநிதி :ஜெயலலிதா
» என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி
» "மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum