புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
37 Posts - 77%
heezulia
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
373 Posts - 79%
heezulia
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
8 Posts - 2%
prajai
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_m10வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை,கைரேகை பதிவு போதும்


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 10:48 am

மும்பை : ஆதார் எண் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் அனைத்து அம்சங்களும் அமைய வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தி சில வாரங்களிலேயே ஆதார் அடையாள அட்டையை மையமாகக் கொண்டு கடன் மற்றும் சேமிப்பு கணக்கை துவங்கும் முறையை ஆக்சிஸ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.



ஆக்சிஸ் வங்கி தகவல் :



ஆதார் அட்டையில் அளிக்கப்பட்ட விபரங்களை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர் சேவையை வழங்க தீர்மானித்துள்ள ஆக்சிஸ் வங்கி, இந்த சேவையை 25 கிளைகளில் அடுத்த வாரம் அறிமுகம் செய்ய உள்ளது. முகவரி சான்று மற்றும் அடையாள அட்டைக்கு பதிலாக ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவுகளை மட்டும் அளித்துவாடிக்கையாளர்கள் கடன் மற்றும் சேமிப்பு கணக்குகளை துவங்கலாம். இந்த ஆதார் பதிவு எண்ணைக் கொண்டு நாட்டின் எந்த பகுதியிலும் வங்கி கணக்கை துவங்கவும் ஆக்சிஸ் வங்கி வழிவகை செய்துள்ளது. முகவரி சான்று, அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றிற்கு பதிலாக ஆதார் அட்டையில் உள்ள விபரங்களைக் கொண்டு வாடிக்கையாளரின் விபரங்கள் பதிவு செய்யப்படும் என ஆக்சிஸ் வங்கியில் தலைவர் ஜெய்ராம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான படிவத்தில் வாடிக்கையாளர் அளிக்க வேண்டிய விபரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் கடன் கணக்குகளுக்கு தேவைக்கு ஏற்ப சில கூடுதல் விபரங்கள் கேட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



வாடிக்கையாளர் வசதி :



வங்கி கணக்கை துவக்குவதில் நடுத்தர மக்களைப் போன்று கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு விபரம் அளிக்கும் வசதி குறைவாகவே உள்ளதாகவும், இதனை தவிர்ப்பதற்காகவே இத்தகைய முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வேறு பகுதிகளில் இருந்து வந்து மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் தங்கி பணியாற்றுபவர்களுக்கு இந்த ஆதார் எண் மூலம் வங்கிக் கணக்கை துவக்கும் வசதி பெரிதும் பயன் தருவதாக அமையும் எனவும், அத்தகைய மக்கள் வங்கி கணக்குகளை துவங்கவும் அதற்கான சான்றுகளை அளிக்கவும் பெரும் அவதிபட்டு வருவதாகவும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். தனிநபர் தனது கைரேகை உடனான புகைப்படத்தை பொருத்தி சிறிய அளவிலான வங்கி கணக்கை துவக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த வங்கிக் கணக்கை ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்த சேவையை ஆக்சிஸ் வங்கி துவக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதார் அட்டையை இது போன்ற பொது சேவைகளை பெற பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதை தொடர்ந்து இது போன்றதொரு சேவையை ஒரு வங்கி துவங்க உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது சில்லரை கடன் சேவையில் புதிதொரு மறுமலர்ச்சியாக அமையும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.




நன்றி தினமலர்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக