ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மாநாடு : கருணாநிதிக்கு சம்மன்

Go down

செம்மொழி மாநாடு : கருணாநிதிக்கு சம்மன் Empty செம்மொழி மாநாடு : கருணாநிதிக்கு சம்மன்

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 10:39 am

கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டுக்காக செய்யப்பட்ட செலவில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படுவதால், கருணாநிதி உள்ளிட்ட நால்வருக்கு, விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளது.

கடந்த, 2010, ஜூன், 23ம் தேதி முதல், 27ம் தேதி வரை, கோவையில், செம்மொழி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டு குழுவில், கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர். இந்த மாநாட்டிற்காக, 380 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்' என, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால், 301 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக, மாநாடு முடிந்தவுடன், சட்டசபையில் தெரிவித்தார். இந்த மாறுபட்ட தகவலால், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், உண்மையான செலவு விவரத்தை வழங்கும்படி கடிதம் எழுதினார். ஆனால், அப்போதைய அரசு, எந்த பதிலும் அனுப்பாததால், ரமேஷ்பாபு அமைதியாக இருந்தார்.

இந்நிலையில், 2012, ஜூன் மாதத்தில், அ.தி.மு.க., அரசு பதவியேற்றதையடுத்து, செம்மொழி மாநாட்டிற்கான செலவுத் தொகையை அறிய, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழக தணிக்கைத் துறை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் கடிதம் எழுதினார். இதற்கு, மூன்று துறைகளில் இருந்தும் பதில் வந்தது. அதில், செம்மொழி மாநாட்டுக்காக, 151.22 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக, தணிக்கைத் துறை தெரிவித்தது. தமிழ் வளர்ச்சித் துறை, 262.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டியது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தில், கோவை மாநகர மேம்பாட்டுக்கான கட்டமைப்பு செலவுகளுக்காக, 193.63 கோடி ரூபாய்; மாநாட்டு பணிக்காக, 69 கோடி ரூபாய் என, மொத்தம், 262.63 கோடி ரூபாய் செலவானதாக குறிப்பிட்டிருந்தது. தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் அளித்த செலவுக் கணக்கு ஒன்றாக இருந்தாலும், தணிக்கைத் துறை கணக்குடன் ஒத்துப் போகாததால், முறைகேடு நடந்துள்ளதாக, தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கும், டிச., 20, 2012ல் புகார் அனுப்பினார். பதில் இல்லாததால், பிப்.,5, மார்ச், 8ம் தேதிகளில் மீண்டும் புகார் அனுப்பினார்.

இதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஜூன்,21ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை பல்வேறு நீதிபதிகள் விசாரித்தனர்.
இறுதியாக, இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி மாலா, புகார் மீது தீவிர விசாரணை மற்றும் குற்றச்சாட்டு பதிவுக்கு உத்தரவிட்டார்.தற்போது, செம்மொழி மாநாடு குறித்த அனைத்துத் துறை ஆவணங்களையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்தந்த துறை ஊழியர்களையும் அழைத்து விசாரித்து வருகின்றனர் மாநாட்டு செலவில், முறைகேடு தொடர்பான விசாரணைக்கு வரும் படி, குழுவினர் அனைவருக்கும் சம்மன் அனுப்ப, லஞ்ச ஒழிப்புத் துறை தயாராகி வருகிறது. விரைவில், கருணாநிதி உள்ளிட்ட, நால்வருக்கும், சம்மன் அனுப்பப்படும், என்று தெரிகிறது.


நன்றி தினமலர்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum