Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளமை சொந்தம் கொண்டாடுதே
5 posters
Page 1 of 1
இளமை சொந்தம் கொண்டாடுதே
இளமை சொந்தம் கொண்டாடுதே
நிலை ஆடி முன் நின்று
நிலை குலைந்த மனைவி
குறை பட்டுக்கொண்டாள் ,கணவனிடம் .
முடி வெளுத்தும்
அடர்த்தி குறைந்து
புருவ முடிகள் குறைந்து
முகச்சுருக்கங்கள் நிறைந்து
உருவமே மாறிவிட்டதே.
பருத்த வயிறும் கூன் முதுகும்
தொங்கும் சதைகளும்
பங்கு போடும் சொத்தை பற்களும்,
என் அழகு இருபதே ஆண்டில்
எங்கோ போய் விட்டதே .
குறைகளே உடல் முழுதும்
கண்ணில் படுகின்றன .
அன்பு கணவா!
நிறை ஒன்றாவது சொல்லி,
நிறைவாக எனை மகிழ்வாக்கேன்.
கணவன் கூறுவான் ,
உந்தன் கூரிய கண் பார்வை,
அன்று போல் இன்றும்
சொந்தம் கொண்டாடுதே இளமையை !!
ரமணியன்
நன்றி : டைம்ஸ் தினசரி, உரைநடை நகைச்சுவை.,
ஆங்கிலத்தில்
நிலை ஆடி முன் நின்று
நிலை குலைந்த மனைவி
குறை பட்டுக்கொண்டாள் ,கணவனிடம் .
முடி வெளுத்தும்
அடர்த்தி குறைந்து
புருவ முடிகள் குறைந்து
முகச்சுருக்கங்கள் நிறைந்து
உருவமே மாறிவிட்டதே.
பருத்த வயிறும் கூன் முதுகும்
தொங்கும் சதைகளும்
பங்கு போடும் சொத்தை பற்களும்,
என் அழகு இருபதே ஆண்டில்
எங்கோ போய் விட்டதே .
குறைகளே உடல் முழுதும்
கண்ணில் படுகின்றன .
அன்பு கணவா!
நிறை ஒன்றாவது சொல்லி,
நிறைவாக எனை மகிழ்வாக்கேன்.
கணவன் கூறுவான் ,
உந்தன் கூரிய கண் பார்வை,
அன்று போல் இன்றும்
சொந்தம் கொண்டாடுதே இளமையை !!
ரமணியன்
நன்றி : டைம்ஸ் தினசரி, உரைநடை நகைச்சுவை.,
ஆங்கிலத்தில்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இளமை சொந்தம் கொண்டாடுதே
நல்ல வரிகள் , முதுமையிலும் இளமையை போற்றிய வரிகள் ...கணவன் கூறுவான் ,
உந்தன் கூரிய கண் பார்வை,
அன்று போல் இன்றும்
சொந்தம் கொண்டாடுதே இளமையை !!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இளமை சொந்தம் கொண்டாடுதே
இளமையது நரையிலும் இல்லை
பிறர் சொல்லும் குறையிலும் இல்லை
மனமது மகிழ்ச்சி குன்றாது
எந்நாளும் இன்பமாய் இருந்தால்
வாழ்நாள் முழுவதும் இளமையே
மனதில் போராட்டமே உள்ளதென்றால்
இளமையது இருந்தும் முதுமையே.
பிறர் சொல்லும் குறையிலும் இல்லை
மனமது மகிழ்ச்சி குன்றாது
எந்நாளும் இன்பமாய் இருந்தால்
வாழ்நாள் முழுவதும் இளமையே
மனதில் போராட்டமே உள்ளதென்றால்
இளமையது இருந்தும் முதுமையே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இளமை சொந்தம் கொண்டாடுதே
இனிது இனிது!
இளமை மனத்தளவே என்று
வளமையோடு கூறும்
இளமையே!! --நன்றி.
ரமணியன்
இளமை மனத்தளவே என்று
வளமையோடு கூறும்
இளமையே!! --நன்றி.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இளமை சொந்தம் கொண்டாடுதே
..
இளமையைக் காட்டிலும் முதுமை அழகு.
இளமையின் அழகு இருக்கும் வரை;
முதுமையின் அழகு இறக்கும் வரை..!!
இளமையைக் காட்டிலும் முதுமை அழகு.
இளமையின் அழகு இருக்கும் வரை;
முதுமையின் அழகு இறக்கும் வரை..!!
Re: இளமை சொந்தம் கொண்டாடுதே
முதுமை அழகை ரசிக்கும்
முதுமையே !
முழுதும் உண்மையே!
ரமணியன்
முதுமையே !
முழுதும் உண்மையே!
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Similar topics
» துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை!
» சொந்தம் - கவிதை
» சொந்தம்
» சொந்தம்
» அலையின் சொந்தம்
» சொந்தம் - கவிதை
» சொந்தம்
» சொந்தம்
» அலையின் சொந்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|