புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
கத்தாரில் உலகக் கோப்பை கட்டுமானப் பணிகளுக்காக வந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நேபாளிகள், கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகள் தொடர்பான பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை குறித்து வெளியாகியுள்ள ஒரு புலனாய்வு அறிக்கை தம்மை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று அந்தப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகையில், இந்தக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாளத் தொழிலாளர்கள் பெருமளவுக்கு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அங்கு நடைபெற்று வரும் துஷ்பிரயோகம் நவீன கால அடிமைத்துவம் என்று கார்டியன் தனது கட்டுரையில் வர்ணித்துள்ளது.
நேபாளத்திலிருந்து வேலைக்காக கத்தார் நாட்டுக்கு வந்துள்ளவர்கள் மிகவும் மோசமான வகையில் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று இந்தப் போட்டிகளை நடத்தும் குழுவினர் கூறியுள்ளனர்.
கத்தார் நாட்டு அரசாங்கமோ இந்தக் குற்றச்சாட்டுகளை தாங்கள் ஆராயப்போவதாக தெரிவித்துள்ளது.
இரண்டுமாதத்தில் 44 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டு ஜூன் 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 44 நேபாள பணியாளர்கள் தமது பணியிடங்களில் இதய நோய்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடர்பான கட்டுமான இடங்களில் பணிபுரியும் பணியாளர்களின் உடல் நிலை, அவர்களது நலன், பாதுகாப்பு, மற்றும் கௌரவம் ஆகியவை தமக்கு மிகவும் முக்கியமான ஒன்று எனவும், அவை 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியமானது என்றும் இந்த போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் கூறியுள்ளனர்.
தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக ஊடகங்களில் வந்துள்ள தகவல்கள் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், ஜூரிக் நகரில், அடுத்த மாதம் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் நடைபெறவுள்ள ஃபிஃபாவின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்படும் எனவும் சற்று முன்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா கூறியுள்ளது.
பிபிசி தமிழ் ,,,
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கத்தாரில் மட்டும் புதிதாக தொழிலாளர்கள் இதுபோல இந்த கட்டுரை உள்ளது. ஆனால் இன்று மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் அடிமட்ட தொழிலாளிகள் இதுபோல் தான் ஏமாற்றப்படுகின்றனர்
இதுபோன்ற அவலங்கள் உலகம் முழுதும் அரங்கேறிக் கொண்டேதான் உள்ளது! இந்தத் தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏதோ நேபாளி மக்களுக்கு மட்டும் தான் கத்தார் நாடு துரோகம் இழைப்பது போல உள்ளது இந்த கட்டுரை.
இங்கு பணிபுரியும் அனைத்து நாட்டு மக்களுக்கும் உள்ள பொதுவான சட்ட திட்டங்கள் தான் நேபாளி தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
நான் பார்த்தவரை பிலிப்பைன் நாட்டு தூதரகத்தை தவிர மற்ற இந்தியா , இலங்கை , நேபால் ...உள்ளிட்ட கிழக்காசிய நாட்டு தூதரங்கங்கள் தொழிலாளர் நலன் காக்க பாடுபடுவதில்லை, தூதரகத்திற்கு வரும் தங்களின் குடிமகன்களை ஏதோ அவர்கள் நாட்டில் சோற்றுக்கு வழியில்லாமல் இங்கு வந்திருக்கிறார்கள் என்பது போல நடத்துவார்கள் (இந்தியா தூதரகம் சொல்லவே வேண்டாம் அது கேரள தூதரகம்) .நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.

இதுதான் இந்தியா(வருங்கால வல்லரசு)ராஜா wrote:நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ராஜா wrote:ஏதோ நேபாளி மக்களுக்கு மட்டும் தான் கத்தார் நாடு துரோகம் இழைப்பது போல உள்ளது இந்த கட்டுரை.
இங்கு பணிபுரியும் அனைத்து நாட்டு மக்களுக்கும் உள்ள பொதுவான சட்ட திட்டங்கள் தான் நேபாளி தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
நான் பார்த்தவரை பிலிப்பைன் நாட்டு தூதரகத்தை தவிர மற்ற இந்தியா , இலங்கை , நேபால் ...உள்ளிட்ட கிழக்காசிய நாட்டு தூதரங்கங்கள் தொழிலாளர் நலன் காக்க பாடுபடுவதில்லை, தூதரகத்திற்கு வரும் தங்களின் குடிமகன்களை ஏதோ அவர்கள் நாட்டில் சோற்றுக்கு வழியில்லாமல் இங்கு வந்திருக்கிறார்கள் என்பது போல நடத்துவார்கள் (இந்தியா தூதரகம் சொல்லவே வேண்டாம் அது கேரள தூதரகம்) .நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சோகமான உண்மை தான்அசுரன் wrote:கத்தாரில் மட்டும் புதிதாக தொழிலாளர்கள் இதுபோல இந்த கட்டுரை உள்ளது. ஆனால் இன்று மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் அடிமட்ட தொழிலாளிகள் இதுபோல் தான் ஏமாற்றப்படுகின்றனர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இறைவன் தான் அவர்களை காக்க முடியும்ராஜா wrote:ஏதோ நேபாளி மக்களுக்கு மட்டும் தான் கத்தார் நாடு துரோகம் இழைப்பது போல உள்ளது இந்த கட்டுரை.
இங்கு பணிபுரியும் அனைத்து நாட்டு மக்களுக்கும் உள்ள பொதுவான சட்ட திட்டங்கள் தான் நேபாளி தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
நான் பார்த்தவரை பிலிப்பைன் நாட்டு தூதரகத்தை தவிர மற்ற இந்தியா , இலங்கை , நேபால் ...உள்ளிட்ட கிழக்காசிய நாட்டு தூதரங்கங்கள் தொழிலாளர் நலன் காக்க பாடுபடுவதில்லை, தூதரகத்திற்கு வரும் தங்களின் குடிமகன்களை ஏதோ அவர்கள் நாட்டில் சோற்றுக்கு வழியில்லாமல் இங்கு வந்திருக்கிறார்கள் என்பது போல நடத்துவார்கள் (இந்தியா தூதரகம் சொல்லவே வேண்டாம் அது கேரள தூதரகம்) .நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1