ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

+2
அசுரன்
டார்வின்
6 posters

Go down

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Empty கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

Post by டார்வின் Fri Sep 27, 2013 8:15 pm

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Yd8v

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" 6vvy

கத்தாரில் உலகக் கோப்பை கட்டுமானப் பணிகளுக்காக வந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நேபாளிகள், கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகள் தொடர்பான பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை குறித்து வெளியாகியுள்ள ஒரு புலனாய்வு அறிக்கை தம்மை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று அந்தப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகையில், இந்தக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாளத் தொழிலாளர்கள் பெருமளவுக்கு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அங்கு நடைபெற்று வரும் துஷ்பிரயோகம் நவீன கால அடிமைத்துவம் என்று கார்டியன் தனது கட்டுரையில் வர்ணித்துள்ளது.

நேபாளத்திலிருந்து வேலைக்காக கத்தார் நாட்டுக்கு வந்துள்ளவர்கள் மிகவும் மோசமான வகையில் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று இந்தப் போட்டிகளை நடத்தும் குழுவினர் கூறியுள்ளனர்.
கத்தார் நாட்டு அரசாங்கமோ இந்தக் குற்றச்சாட்டுகளை தாங்கள் ஆராயப்போவதாக தெரிவித்துள்ளது.
இரண்டுமாதத்தில் 44 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டு ஜூன் 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 44 நேபாள பணியாளர்கள் தமது பணியிடங்களில் இதய நோய்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடர்பான கட்டுமான இடங்களில் பணிபுரியும் பணியாளர்களின் உடல் நிலை, அவர்களது நலன், பாதுகாப்பு, மற்றும் கௌரவம் ஆகியவை தமக்கு மிகவும் முக்கியமான ஒன்று எனவும், அவை 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியமானது என்றும் இந்த போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் கூறியுள்ளனர்.
தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக ஊடகங்களில் வந்துள்ள தகவல்கள் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், ஜூரிக் நகரில், அடுத்த மாதம் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் நடைபெறவுள்ள ஃபிஃபாவின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்படும் எனவும் சற்று முன்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா கூறியுள்ளது.
பி‌பி‌சி தமிழ் ,,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Empty Re: கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

Post by அசுரன் Sat Sep 28, 2013 8:41 am

கத்தாரில் மட்டும் புதிதாக தொழிலாளர்கள் இதுபோல இந்த கட்டுரை உள்ளது. ஆனால் இன்று மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் அடிமட்ட தொழிலாளிகள் இதுபோல் தான் ஏமாற்றப்படுகின்றனர் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Empty Re: கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

Post by சிவா Sat Sep 28, 2013 9:37 am

இதுபோன்ற அவலங்கள் உலகம் முழுதும் அரங்கேறிக் கொண்டேதான் உள்ளது! இந்தத் தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும்!

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Empty Re: கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

Post by ராஜா Sat Sep 28, 2013 10:43 am

ஏதோ நேபாளி மக்களுக்கு மட்டும் தான் கத்தார் நாடு துரோகம் இழைப்பது போல உள்ளது இந்த கட்டுரை.

இங்கு பணிபுரியும் அனைத்து நாட்டு மக்களுக்கும் உள்ள பொதுவான சட்ட திட்டங்கள் தான்  நேபாளி தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

நான் பார்த்தவரை  பிலிப்பைன் நாட்டு தூதரகத்தை தவிர மற்ற இந்தியா , இலங்கை , நேபால் ...உள்ளிட்ட கிழக்காசிய நாட்டு தூதரங்கங்கள் தொழிலாளர் நலன் காக்க பாடுபடுவதில்லை, தூதரகத்திற்கு வரும் தங்களின் குடிமகன்களை ஏதோ அவர்கள் நாட்டில் சோற்றுக்கு வழியில்லாமல் இங்கு வந்திருக்கிறார்கள் என்பது போல நடத்துவார்கள் (இந்தியா தூதரகம் சொல்லவே வேண்டாம் அது கேரள தூதரகம்)  .நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Empty Re: கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

Post by டார்வின் Sat Sep 28, 2013 2:24 pm

ராஜா wrote:நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.
இதுதான் இந்தியா(வருங்கால வல்லரசு)
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Empty Re: கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 2:29 pm

ராஜா wrote:ஏதோ நேபாளி மக்களுக்கு மட்டும் தான் கத்தார் நாடு துரோகம் இழைப்பது போல உள்ளது இந்த கட்டுரை.

இங்கு பணிபுரியும் அனைத்து நாட்டு மக்களுக்கும் உள்ள பொதுவான சட்ட திட்டங்கள் தான்  நேபாளி தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

நான் பார்த்தவரை  பிலிப்பைன் நாட்டு தூதரகத்தை தவிர மற்ற இந்தியா , இலங்கை , நேபால் ...உள்ளிட்ட கிழக்காசிய நாட்டு தூதரங்கங்கள் தொழிலாளர் நலன் காக்க பாடுபடுவதில்லை, தூதரகத்திற்கு வரும் தங்களின் குடிமகன்களை ஏதோ அவர்கள் நாட்டில் சோற்றுக்கு வழியில்லாமல் இங்கு வந்திருக்கிறார்கள் என்பது போல நடத்துவார்கள் (இந்தியா தூதரகம் சொல்லவே வேண்டாம் அது கேரள தூதரகம்)  .நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.
கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" 3838410834 

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Empty Re: கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

Post by Muthumohamed Sat Sep 28, 2013 4:01 pm

அசுரன் wrote:கத்தாரில் மட்டும் புதிதாக தொழிலாளர்கள் இதுபோல இந்த கட்டுரை உள்ளது. ஆனால் இன்று மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் அடிமட்ட தொழிலாளிகள் இதுபோல் தான் ஏமாற்றப்படுகின்றனர்  சோகம்
சோகமான உண்மை தான்

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Uகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Tகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Hகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Uகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Oகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Hகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Aகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Eகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Empty Re: கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

Post by Muthumohamed Sat Sep 28, 2013 4:02 pm

ராஜா wrote:ஏதோ நேபாளி மக்களுக்கு மட்டும் தான் கத்தார் நாடு துரோகம் இழைப்பது போல உள்ளது இந்த கட்டுரை.

இங்கு பணிபுரியும் அனைத்து நாட்டு மக்களுக்கும் உள்ள பொதுவான சட்ட திட்டங்கள் தான்  நேபாளி தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

நான் பார்த்தவரை  பிலிப்பைன் நாட்டு தூதரகத்தை தவிர மற்ற இந்தியா , இலங்கை , நேபால் ...உள்ளிட்ட கிழக்காசிய நாட்டு தூதரங்கங்கள் தொழிலாளர் நலன் காக்க பாடுபடுவதில்லை, தூதரகத்திற்கு வரும் தங்களின் குடிமகன்களை ஏதோ அவர்கள் நாட்டில் சோற்றுக்கு வழியில்லாமல் இங்கு வந்திருக்கிறார்கள் என்பது போல நடத்துவார்கள் (இந்தியா தூதரகம் சொல்லவே வேண்டாம் அது கேரள தூதரகம்)  .நம் ஆட்களே நம்மை ஆடுமாடு போல நடத்தும் போது வேலைக்கு எடுத்தவர்கள் மட்டும் என்ன முதலாளி போலவா நடத்துவார்கள்.
கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" 103459460 இறைவன் தான் அவர்களை காக்க முடியும்

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Uகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Tகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Hகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Uகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Oகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Hகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Aகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Mகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Eகத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்" Empty Re: கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum