ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெவிட்டாத ஞாபங்கள் .........

4 posters

Go down

தெவிட்டாத ஞாபங்கள் ......... Empty தெவிட்டாத ஞாபங்கள் .........

Post by பூவன் Fri Sep 27, 2013 7:40 pm

தெவிட்டாத ஞாபங்கள் ......... VBK-SCHOOL_CHILDREN_113119f


தொலைந்த நினைவுகள்
தொடர்ந்து  பூக்க என்னுள்ளே
தொடரும்  நினைவுகள்  என்னுள்ளே  
தொலையாமல் இருக்க  
தொட்டு தொட்டு பார்த்து கொள்கிறேன்  
தொலைவில்  பயணித்த  
தொலைந்த  நினைவுகளை அனுதினமும்
தொடர்வண்டி பயணமாய்  .....

தொடக்கபள்ளி நினைவுகள்  
தொலையாமல் தொல்லை  தந்தன
தெருவோரம்  எல்லாம்  துள்ளி  திரிந்த
தெவிட்டாத ஞாபங்கள் என தொடர்ந்தே ...

தென்னை கீற்றெல்லாம்  
தெம்மாங்கு  பாடிடவே வீசிய  காற்றால்
தெறித்த தென்னை கீற்றிலையில்
தெளிவாக  பாடிய பிப்பீ பிப்பீ என்றே
தெவிட்டாத ஞாபங்கள் என தொடர்ந்தே ...

தெற்கத்தி  காற்றடிக்க
தெளிவாக கருமேகம் கலக்க  
தெருவெல்லாம்  வெள்ளம் ஊற்றெடுக்க  
தென்னந்தொட்டியில்  சுட்டெடுத்த
தெருவோர  மணல் பணியாரங்கள் எல்லாம்
தெவிட்டாத ஞாபங்கள் என தொடர்ந்தே ...


தொலைந்த  நினைவுகளை அனுதினமும்
தொடர்வண்டி பயணமாய்
தெவிட்டாத ஞாபங்கள் என தொடர்ந்தே
தெனம் தெனம் தேடுகிறேன்  
தெருவோரம்  விளையாடும் குழந்தைகளின்
தெவிட்டாத  செயல்களை  கண்டே....


Last edited by பூவன் on Fri Sep 27, 2013 7:54 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தெவிட்டாத ஞாபங்கள் ......... Empty Re: தெவிட்டாத ஞாபங்கள் .........

Post by KINGUMAR Fri Sep 27, 2013 7:49 pm

"தொடக்கபள்ளி நினைவுகள்
தொலையாமல் தொல்லை தந்தன " தெவிட்டாத ஞாபங்கள் ......... 3838410834 தெவிட்டாத ஞாபங்கள் ......... 3838410834 தெவிட்டாத ஞாபங்கள் ......... 3838410834 
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

தெவிட்டாத ஞாபங்கள் ......... Empty Re: தெவிட்டாத ஞாபங்கள் .........

Post by பூவன் Fri Sep 27, 2013 8:49 pm

KINGUMAR wrote:"தொடக்கபள்ளி நினைவுகள்  
தொலையாமல் தொல்லை  தந்தன " தெவிட்டாத ஞாபங்கள் ......... 3838410834 தெவிட்டாத ஞாபங்கள் ......... 3838410834 தெவிட்டாத ஞாபங்கள் ......... 3838410834 
நன்றி நண்பரே ...நன்றி 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தெவிட்டாத ஞாபங்கள் ......... Empty Re: தெவிட்டாத ஞாபங்கள் .........

Post by M.M.SENTHIL Fri Sep 27, 2013 10:40 pm

தெவிட்டாத ஞாபகங்கள்
தெவிட்டாமல் இருக்கிறது!

அன்று தொட்டு இன்று வரை
பழகிய முகங்கள்
நேரில் காண இயலாவிடினும்
என்றென்றும் மங்காத புகைப்படமாய்
ஞாபகமெனும் சேமிப்பு கிடங்கில் !


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தெவிட்டாத ஞாபங்கள் ......... Empty Re: தெவிட்டாத ஞாபங்கள் .........

Post by பூவன் Sat Sep 28, 2013 9:06 am

M.M.SENTHIL wrote:தெவிட்டாத ஞாபகங்கள்
தெவிட்டாமல் இருக்கிறது!

அன்று தொட்டு இன்று வரை
பழகிய முகங்கள்
நேரில் காண இயலாவிடினும்
என்றென்றும் மங்காத புகைப்படமாய்
ஞாபகமெனும் சேமிப்பு கிடங்கில் !
நன்றி நண்பரே நன்றி நன்றி நன்றி 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தெவிட்டாத ஞாபங்கள் ......... Empty Re: தெவிட்டாத ஞாபங்கள் .........

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 4:50 pm

நிச்சயம் இனி அந்த பருவம் உங்கள் வாழ்வில் வராது பூவன் .... மனதை தளர விடவேண்டாம் புன்னகை

நினைவுடனே நித்தம் பயணிப்போம் 
இனி திரும்பாத அக்காலம் மனதில் கொண்டு 

அருமை பூவன் கவிதையும் நினைவுகளும் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தெவிட்டாத ஞாபங்கள் ......... Empty Re: தெவிட்டாத ஞாபங்கள் .........

Post by பூவன் Sat Sep 28, 2013 5:00 pm

ராஜு சரவணன் wrote:நிச்சயம் இனி அந்த பருவம் உங்கள் வாழ்வில் வராது பூவன் .... மனதை தளர விடவேண்டாம் புன்னகை

நினைவுடனே நித்தம் பயணிப்போம் 
இனி திரும்பாத அக்காலம் மனதில் கொண்டு 

அருமை பூவன் கவிதையும் நினைவுகளும் புன்னகை
மேலே இருக்கும் படத்தில் உங்கள் படம் அருமை அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

கருத்துக்கு நன்றி அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தெவிட்டாத ஞாபங்கள் ......... Empty Re: தெவிட்டாத ஞாபங்கள் .........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum