ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

+36
SenthilMookan
சின்னக் கண்ணன்
உமா
வின்சீலன்
mathiazhagi
ஹர்ஷித்
கரூர் கவியன்பன்
N.S.Mani
gsp
yarlpavanan
ந.கார்த்தி
DERAR BABU
மதுமிதா
மாணிக்கம் நடேசன்
அசுரன்
ayyasamy ram
சிவா
M.M.SENTHIL
raghuramanp
T.N.Balasubramanian
soplangi
mbalasaravanan
கே. பாலா
ஈகரையன்
ரேவதி
amirmaran
சாமி
அருண்
செம்மொழியான் பாண்டியன்
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
krishnaamma
ராஜா
பூவன்
யினியவன்
பாலாஜி
40 posters

Page 98 of 100 Previous  1 ... 50 ... 97, 98, 99, 100  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by பாலாஜி Mon Sep 09, 2013 11:21 am

First topic message reminder :



வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்


Last edited by பாலாஜி on Sat Sep 28, 2013 11:30 am; edited 7 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by krishnaamma Mon Mar 03, 2014 8:22 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -99

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 01-1393651515-51copy

ஏய்,  அவன்ட இருந்த எல்லாம் எடுத்தாச்சா? .................அவனை காலால நல்லா போட்டு மிதிடி.................எழுந்து நம்மை follow  பண்ணக் கூடாது.................இவனுங்க மட்டும் தான் வழிப்பறி பண்ணுவாங்களா என்ன ? ஹா.ஹா.ஹா............

சிறப்பான வசனம் ....கலக்கல் .

ரமணியன் அய்யா சொல்லுவதிலும் ஒரு நியாயம் உள்ளது





நன்றி பாலாஜி புன்னகை 2 முறை புன்னகை போன படத்துக்கும் சேர்த்து !  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by krishnaamma Mon Mar 03, 2014 8:23 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ஐயா! ,நீங்கள் எந்த காலத்தில் இருக்கீங்க? மலர், நிலவு என்றெல்லாம் பெண்களை பாடினால் இப்போ அது அவர்களை (பெண்களை) அடக்கியாள ஆண்கள் நினைப்பதாக சண்டை போடுகிறார்கள். புன்னகை இப்போ வீரம், ஆண்களுக்கு நிகரான வேலைகள் இவைகள் தான் பெண்களின் அடையாளம். புன்னகை

நீங்க சொன்னா சரிதான்
ரமணியன்

ஆஹா......... கோபித்துக்கொண்டு விட்டிர்களா ஐயா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by T.N.Balasubramanian Mon Mar 03, 2014 8:32 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ஐயா! ,நீங்கள் எந்த காலத்தில் இருக்கீங்க? மலர், நிலவு என்றெல்லாம் பெண்களை பாடினால் இப்போ அது அவர்களை (பெண்களை) அடக்கியாள ஆண்கள் நினைப்பதாக சண்டை போடுகிறார்கள். புன்னகை இப்போ வீரம், ஆண்களுக்கு நிகரான வேலைகள் இவைகள் தான் பெண்களின் அடையாளம். புன்னகை

நீங்க சொன்னா சரிதான்
ரமணியன்

ஆஹா......... கோபித்துக்கொண்டு விட்டிர்களா ஐயா? சோகம்

பித்துக் கொண்டவர்கள் தான்
கோ..பித்துக் கொள்வர்.
ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பெண்கள் கூறினால்தான் ஆண்களுக்கே புரியும் போல் உள்ளது. அதனால் நீங்கள் சொன்னா சரிதான் என்றேன்.இல்லேன்னா இல்லே ன்னு சொல்லிடுங்க. சரிதானே?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by krishnaamma Mon Mar 03, 2014 8:39 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ஐயா! ,நீங்கள் எந்த காலத்தில் இருக்கீங்க? மலர், நிலவு என்றெல்லாம் பெண்களை பாடினால் இப்போ அது அவர்களை (பெண்களை) அடக்கியாள ஆண்கள் நினைப்பதாக சண்டை போடுகிறார்கள். புன்னகை இப்போ வீரம், ஆண்களுக்கு நிகரான வேலைகள் இவைகள் தான் பெண்களின் அடையாளம். புன்னகை

நீங்க சொன்னா சரிதான்
ரமணியன்

ஆஹா......... கோபித்துக்கொண்டு விட்டிர்களா ஐயா? சோகம்
பித்துக் கொண்டவர்கள் தான்
கோ..பித்துக் கொள்வர்.
ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பெண்கள் கூறினால்தான் ஆண்களுக்கே புரியும் போல் உள்ளது. அதனால் நீங்கள் சொன்னா சரிதான் என்றேன்.இல்லேன்னா இல்லே ன்னு சொல்லிடுங்க. சரிதானே?
ரமணியன்
புன்னகை நன்றி ஐயா ! நான் நினைக்கலை ஐயா இந்த காலத்துப்பெண்கள் அப்படி நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று சொல்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by ஈகரையன் Mon Mar 03, 2014 9:13 pm

பாலாஜி wrote:படம் எண் -99

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 01-1393651515-51copy

குப்புற போட்டு நங்கு நங்குன்னு மிதிக்கிறதுன்னு சொல்லுவாங்களே அது இது தானா ?
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by பாலாஜி Tue Mar 04, 2014 12:19 pm

ஈகரையன் wrote:
பாலாஜி wrote:படம் எண் -99

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 01-1393651515-51copy

குப்புற போட்டு நங்கு நங்குன்னு மிதிக்கிறதுன்னு சொல்லுவாங்களே அது இது தானா ?

நல்ல வசனம்

 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by பாலாஜி Tue Mar 04, 2014 12:30 pm

வெற்றிகரமான 100வது படம்

படம் எண் -100



படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 E4Z3MtZ0Q7igAbP6vJRV+01-1393651500-36copy


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by சின்னக் கண்ணன் Tue Mar 04, 2014 1:22 pm

பாலாஜி wrote:வெற்றிகரமான 100வது படம்

படம் எண் -100



படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 E4Z3MtZ0Q7igAbP6vJRV+01-1393651500-36copy
கள்ளத் தனமாய் இவனைத்தான்
..கண்டு வந்த சந்திப்பில்
அல்லிப் பூவாய் உன்சிரிப்பு
..அள்ளி நெஞ்சைக் கிள்ளுதடி
வில்லாய் மாறும் உன்புருவம்
..வேட்கை கொள்ள வைக்குதென
பல்லாய் வாயும் ஆகிவிட
..பகிர்ந்தே சொன்னது அக்காலம்

வில்லத் தனமாய் யாரோவாம்
..வேக மாக அழைத்திட்டார்
செல்லம் என்ற எனைஒதுக்கி
..செல்லில் இவனும் பேசுகிறான்
கள்ளம் கபடோ நானறியேன்
..கன்னம் கையால் வலிக்கிறதே..
கள்ளா விரைந்தே பேசிமுடி..
..காரிகை எனக்குப் பசிக்கிறதே..

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by krishnaamma Tue Mar 04, 2014 1:27 pm

பாலாஜி wrote:வெற்றிகரமான 100வது படம்

படம் எண் -100


வாழ்த்துகள் பாலாஜி புன்னகை  சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by krishnaamma Tue Mar 04, 2014 1:30 pm

பாலாஜி wrote:வெற்றிகரமான 100வது படம்

படம் எண் -100



படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 E4Z3MtZ0Q7igAbP6vJRV+01-1393651500-36copy

அரம்பிச்சுடாருயா ஆரம்பிச்சுட்டாரு...................இங்க வந்தும் இந்த போன் ஐ பேசணுமா?.சோகம்..............
என்ன wedding day dinner வேண்டி இருக்கு  அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 98 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 98 of 100 Previous  1 ... 50 ... 97, 98, 99, 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum