புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Page 90 of 100 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 09, 2013 11:21 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 18, 2014 5:23 pm

படம் எண் -95

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 WBZLNUkVTL2lBBkOcUFd+pic95

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 5:25 pm

பாலாஜி wrote:படம் எண் -95

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 WBZLNUkVTL2lBBkOcUFd+pic95

முன்னல் நிற்பது தல ராஜா, பின்னால் அமர்ந்திருப்பது தாங்க நான்!

நான் எப்பவுமே அப்பாவிதான்!  சோகம் 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 18, 2014 5:34 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 1779284_604974456224394_1284288801_n

என்ன பாப்பாஷிவானி செல்லம் சமையல் செய்யிறியா?

ஆமா அங்கிள், அம்மாகிட்ட பசிக்கிதுன்னு சொன்னதுக்கு சீரியல் முடிஞ்சுதான் சாப்பாடுன்னு சொல்லிட்டாங்க, அதான் நானே சமைக்க ஆரம்பிச்சுட்டேன்!

தல கொஞ்சம் விட்டுட்டிங்க , நான் சேர்த்துட்டேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 18, 2014 5:37 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 1779284_604974456224394_1284288801_n

என்ன பாப்பா சமையல் செய்யிறியா?

ஆமா அங்கிள், அம்மாகிட்ட பசிக்கிதுன்னு சொன்னதுக்கு சீரியல் முடிஞ்சுதான் சாப்பாடுன்னு சொல்லிட்டாங்க, அதான் நானே சமைக்க ஆரம்பிச்சுட்டேன்!

உங்க வசனமும் அருமை ... இதற்கு இராஜாவின் பதில் வசனமும் மிக அருமை  சூப்பருங்க 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 18, 2014 5:39 pm

சிவா wrote:
பாலாஜி wrote:படம் எண் -95

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 WBZLNUkVTL2lBBkOcUFd+pic95

முன்னல் நிற்பது தல ராஜா, பின்னால் அமர்ந்திருப்பது தாங்க நான்!

நான் எப்பவுமே அப்பாவிதான்!  சோகம் 

ஆமாங்க நாங்க அப்படியே நம்பிட்டோம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 18, 2014 5:48 pm

பாலாஜி wrote:
சிவா wrote:என்ன பாப்பா சமையல் செய்யிறியா?
ஆமா அங்கிள், அம்மாகிட்ட பசிக்கிதுன்னு சொன்னதுக்கு சீரியல் முடிஞ்சுதான் சாப்பாடுன்னு சொல்லிட்டாங்க, அதான் நானே சமைக்க ஆரம்பிச்சுட்டேன்!
உங்க வசனமும் அருமை ... இதற்கு இராஜாவின் பதில் வசனமும் மிக அருமை  சூப்பருங்க 
இன்னும் கொஞ்சம் பாப்பா வசனத்தை சேர்த்தேன் , சரி இப்ப தான் வந்திருக்கிறார் உடனே தாறுமாறா கிழிக்க வேண்டாம்னு விட்டுட்டேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 18, 2014 5:50 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
சிவா wrote:என்ன பாப்பா சமையல் செய்யிறியா?
ஆமா அங்கிள், அம்மாகிட்ட பசிக்கிதுன்னு சொன்னதுக்கு சீரியல் முடிஞ்சுதான் சாப்பாடுன்னு சொல்லிட்டாங்க, அதான் நானே சமைக்க ஆரம்பிச்சுட்டேன்!
உங்க வசனமும் அருமை ... இதற்கு இராஜாவின் பதில் வசனமும் மிக அருமை  சூப்பருங்க 
இன்னும் கொஞ்சம் பாப்பா வசனத்தை சேர்த்தேன் , சரி இப்ப தான் வந்திருக்கிறார் உடனே தாறுமாறா கிழிக்க வேண்டாம்னு விட்டுட்டேன்

நம்ம தல தானே எவ்வளவு அடிச்சாலும் தங்குவார் . கார்த்திகாவிடம் அடிவாங்கி வாங்கி யார் அடிச்சாலும் அதை தாங்கும் சக்தி அவருக்கு உள்ளதாம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 18, 2014 5:52 pm

சிவா wrote:
பாலாஜி wrote:படம் எண் -95
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 90 WBZLNUkVTL2lBBkOcUFd+pic95
முன்னல் நிற்பது தல ராஜா, பின்னால் அமர்ந்திருப்பது தாங்க நான்!
நான் எப்பவுமே அப்பாவிதான்!  சோகம் 
ஆமாம் நான் தான்

ராஜா : அலோ எச்சுச்சுமி girls , உங்க சமூக சேவை எனக்கு புரியுது பட் ஐயம் நாட் எ பட் பாய் லைக் தெம் , கோ அண்ட் ஹெல்ப் தோஸ் ட்ரங்கன் மன்கீஸ்.

(பக்கத்தில் பொண்ணுங்க வந்ததும் தானா இங்க்ளிபீசு வந்துடுச்சு , நிர்வாகம் கொஞ்சம் மன்னிச்சுடுங்க )

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 5:53 pm

பாலாஜி wrote:கார்த்திகாவிடம் அடிவாங்கி வாங்கி யார் அடிச்சாலும் அதை தாங்கும் சக்தி அவருக்கு உள்ளதாம்

ஈரடியில் புரிய வைத்தார் திருவள்ளுவர்
ஒரே அடியில் புரிய வைப்பாள் என் மனைவி!

ஒரு கார் நேருக்கு நேரா வந்து அடிச்சதையே தாங்குற சக்தி வந்திருச்சுன்னா பார்த்துக்குங்களேன்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 18, 2014 5:57 pm

சிவா wrote:
ஈரடியில் புரிய வைத்தார் திருவள்ளுவர்
ஒரே அடியில் புரிய வைப்பாள் என் மனைவி!
அடடே தல சுப்பர் .... கவித கவித  நன்றி 

Sponsored content

PostSponsored content

Page 90 of 100 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக