புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 09, 2013 11:21 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 30, 2013 12:03 pm

பாலாஜி wrote:படம் எண் -52

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 Onlyin_india_funny_17

நாடு சுத்தமா இல்லேன்னாலும்
நாலும் தெரிந்த பெரியவர் சுத்தமா இருக்காரே படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 3838410834 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 30, 2013 12:05 pm

இருக்கும் நிலத்தை இழந்தோம்
அப்பனவன் குடியால் - இப்போ
வீட்டையும் இழந்தோம்
வானத்தின் இடியால்,
எத்தனை ஆட்சி வந்தாலும்
எங்களுக்கில்லை விடியல்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 30, 2013 12:09 pm

பாலாஜி wrote:படம் எண் -51

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 N21q

பட உதவி: கிருஷ்ணம்மா
பெண் : ஆறறிவு உள்ள என் புருஷனே என்னை கண்டு பீதி ஆவார் நீ தைரியமா என் முன்னால நீக்குற .

மாடு: அம்மணி உன் மூஞ்ச இவ்வளவு கிட்ட பார்க்கும் போது எனக்கே அடிவயிறு கலக்குது ... தெரியாம வந்துட்டேன் . (மனதுக்குள் : நான் கூட மாடர்ன் டிரஸ் போட்ட மகா லட்சுமி என்று நினைத்தேன் .... ஆனா வாயை திறந்த மினி கூவம் போல இருக்கு ... நாமதான் பல்லு விளக்குவதே இல்லை ....இவளுக்கு என்ன கேடு...... அப்புறம் உன் புருஷன் என்ன ....தெருவே பீதிதான் ஆவும் )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 30, 2013 12:10 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:படம் எண் -52

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 Onlyin_india_funny_17

நாடு சுத்தமா இல்லேன்னாலும்
நாலும் தெரிந்த பெரியவர் சுத்தமா இருக்காரே படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 3838410834 
நல்ல வசனம் படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 3838410834 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 30, 2013 12:11 pm

M.M.SENTHIL wrote:இருக்கும் நிலத்தை இழந்தோம்
அப்பனவன் குடியால் - இப்போ
வீட்டையும் இழந்தோம்
வானத்தின் இடியால்,
எத்தனை ஆட்சி வந்தாலும்
எங்களுக்கில்லை விடியல்.
நெத்தியடி பாஸ் படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 3838410834 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 30, 2013 5:39 pm

பாலாஜி wrote:கலக்கல் வசனம்

யினியவன் , செம்மொழியான் பாண்டியன் , ரகுராமன் , செந்தில் , கிருஷ்ணம்மா மற்றும் சாமி

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு 
நன்றி பாலாஜி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 30, 2013 5:43 pm

பாலாஜி wrote:
பாலாஜி wrote:படம் எண் -51

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 N21q

பட உதவி: கிருஷ்ணம்மா
பெண் : ஆறறிவு உள்ள என் புருஷனே என்னை கண்டு பீதி ஆவார் நீ தைரியமா என் முன்னால நீக்குற .

மாடு: அம்மணி உன் மூஞ்ச இவ்வளவு கிட்ட பார்க்கும் போது எனக்கே அடிவயிறு கலக்குது ... தெரியாம வந்துட்டேன் . (மனதுக்குள் : நான் கூட மாடர்ன் டிரஸ் போட்ட மகா லட்சுமி என்று நினைத்தேன் .... ஆனா வாயை திறந்த மினி கூவம் போல இருக்கு ... நாமதான் பல்லு விளக்குவதே இல்லை ....இவளுக்கு என்ன கேடு...... அப்புறம் உன் புருஷன் என்ன ....தெருவே பீதிதான் ஆவும் )
படமும் வசனமும் அருமை!

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 30, 2013 5:46 pm

பாலாஜி wrote:படம் எண் -52

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 Onlyin_india_funny_17

சாலுன்காரர் : என்ன பெரியவரே இந்த மழை . வெள்ளத்தில் செவ் செய்துகொண்டு எங்கு போகபோறீங்க .

பெரியவர் : வெள்ளம் பாதித்த பகுதிகளை தலைவர் பார்வையிட வரபோகிறார் அதான் .

சாலுன்காரர் :அவரு ஹெலிகாபடர்ல வந்து மேலேயே பார்வையிட்டு  , ஆமாம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வழக்கம் போல சொல்லுவார் .  உன் வீட்டு வந்து என்ன பிரச்சனை என்று கேட்கவா போறார் .இன்னும் அரசியல் தெரியாம இருக்கீங்களே

பெரியவர் : தம்பி வந்து ( மனதுக்குள் : கத்தி அவன் கையில் இருக்கும் போது பேசாமல் இருப்பதுதான் நல்லது ) ...நீ வேலையா பாரு ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 30, 2013 5:48 pm

நன்றி தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 30, 2013 5:52 pm

பாலாஜி wrote:படம் எண் -51

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 15 N21q

பட உதவி: கிருஷ்ணம்மா
மாடு :  கண்ணு இந்த ஃபிலிம் காட்டுற வேலையெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா வீடு போயி சேரு,நாடு இருக்குற நிலைமையில் ரெண்டு காலுல போறவங்களையே விட மாட்டேங்குறானுங்க இந்த லட்சணத்தில் நீ எங்கள மாதிரி பண்ணுற .... பார்த்து போ......

Sponsored content

PostSponsored content

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக