ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி!

4 posters

Go down

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Empty கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி!

Post by krishnaamma Thu Sep 26, 2013 10:02 pm

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! D9x6

சென்னை : மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை, திரவம் மூலம் உருவாக்கி, கொசுக்களை கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை, தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை, பெரம்பூர், கலிகி ரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் ஒப்பிலியா, தேன்மொழி, அபிராமி ஆகிய மூன்று மாணவியர், மிக மிக குறைந்த செலவில் கொசுவை ஒழிக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.இந்த புதிய கருவியின் செயல்பாடு குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு, அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அப்போது மாணவியர் கூறியதாவது:மனித உடலில் இருந்து வெளியேறும் வெப்பம், கார்பன் டை ஆக்சைடு, வியர்வையில் இருந்து வெளிப்படும் வாசனை மூலம் கொசுக்கள் மனிதர்களை அடையாளம் கண்டுபிடித்து, கடிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

*செவ்வக வடிவில் பெட்டி போன்று காணப்படும் இந்த கருவியில், இரண்டு பக்கங்களிலும் கம்பி வலைகள் உள்ளன. அந்த வலைகளில் 20 முதல் 40 வாட் வரை மின்சாரம் பாய்ச்சப்படும்.

*பெட்டியின் கீழ்ப்பக்கத்தில் மூன்று திரவங்களை கொண்ட கண்ணாடி குடுவை பொருத்தப்பட்டுள்ளது.

*இரண்டு துளைகள் கொண்ட ரப்பர் அடைப்பான் மூலம் அந்த குடுவை மூடப்பட்டுள்ளது.

*ஒரு துளை வழியாக காற்றை குடுவைக்குள் செலுத்தும் போது, திரவம், கம்பி வலை வழியாக வாயுவாக வெளியேறும்.

*இந்த வாயு, மனித உடலில் வியர்வை வாசனை போன்று இருக்கும். அந்த வாசனையால், கவரப்படும் கொசுக்கள், கம்பி வலையை நோக்கி ஈர்க்கப்படும். மின்சாரம் தாக்கி அழியும்.

இந்த கருவியை தயாரிக்க, 1,750 ரூபாய் செலவாகும். திரவ கலவை 50 மி.லி., அளவு, 30 ரூபாய் ஆகும். இந்த கலவை இரண்டு மாதங்களுக்கு பயன்படும்.கருவிக்கு ஐந்து ஆண்டுகள் வரை உத்தரவாதம் தரலாம். கருவியில் இரவு நேர மின்விளக்கும் பொருத்திக் கொள்ளலாம்.தற்போது கடைகளில் விற்கப்படும் கொசு ஒழிப்பு மருந்துகள் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிப்பு உட்பட, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த திரவ கலவை அதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தாது. அதற்கு உரிய சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.இவ்வாறு மாணவியர் விளக்கம் அளித்தனர்.

கருவியின் செயல்பாடுகளை கேட்டறிந்த மேயர் சைதை துரைசாமி, கருவி தயாரிப்பு செலவை குறைக்க மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து மாணவியர் கூறுகையில், ‘தற்போது இந்த கருவி, பிளைவுட் மூலம் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டால் செலவு இன்னும் குறையும்’ என்றனர்.

குறிப்பு: இந்த பள்ளி இல் தான் எங்க கிருஷ்ணா படித்தான், அந்த பள்ளி இன் Founder  R.J. என்று அன்புடன் அழைக்கப்படும், அற்புதமான கணக்கு வாத்தியார் அவர் புன்னகை எங்க வீட்டில் எல்லோரும் என் கணவர் உட்பட கிருஷ்ணா வரை படித்திருக்காங்க அவரிடம். அவர் பள்ளி மாணவி இவ்வளவு அற்புதமான கண்டுபிடிப்பை வெளி இட்டுள்ளது ரொம்ப சந்தோஷமாக இருக்கு புன்னகைஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Empty Re: கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி!

Post by அசுரன் Thu Sep 26, 2013 10:11 pm

அந்த ஆர் ஜே சார் தான் எனக்கு கணக்கு வாத்தியார் கி.மா புன்னகை ஆர்.பி.சி.சி பள்ளி வாத்தியார். நான் படித்தது டான்போஸ்கோ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Empty Re: கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி!

Post by krishnaamma Thu Sep 26, 2013 10:28 pm

அசுரன் wrote:அந்த ஆர் ஜே சார் தான் எனக்கு கணக்கு வாத்தியார் கி.மா புன்னகை ஆர்.பி.சி.சி பள்ளி வாத்தியார். நான் படித்தது டான்போஸ்கோ
ஓ......... அப்படியா ? புன்னகைரொம்ப சந்தோஷம் அசுரன், ஆமாம் அவர் ஆர்.பி.சி.சி பள்ளி வாத்தியார் தான், எங்க வீட்டில் எல்லோரும் அங்கு தான் படித்தார்கள் புன்னகைகிருஷ்ணா படித்தது அவர் பள்ளிலேயே புன்னகை

ஆமாம் நீங்க எப்படி அவரிடம் படித்தீர்கள்? 'ஜெயம் டுடோரியல்சில்' ஆ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Empty Re: கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி!

Post by யினியவன் Thu Sep 26, 2013 10:32 pm

வாழ்த்துகள் புதிய கண்டுபிடிப்புக்கு, அனுதாபங்கள் கொசுக்களுக்கு.

உங்க மெனு எதுவும் பயன்படுத்துவார்களோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Empty Re: கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி!

Post by krishnaamma Thu Sep 26, 2013 10:33 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் புதிய கண்டுபிடிப்புக்கு, அனுதாபங்கள் கொசுக்களுக்கு.

உங்க மெனு எதுவும் பயன்படுத்துவார்களோ? புன்னகை
என்னிடம் அப்படி எதுவும் வாங்கிக்கலை அவர்கள் சோகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Empty Re: கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி!

Post by Muthumohamed Thu Sep 26, 2013 10:49 pm

நல்ல கண்டுபிடிப்பு வாழ்துக்கள் ஒப்பிலியா, தேன்மொழி, அபிராமி மூவருக்கும்

பகிர்வுக்கு நன்றி அம்மா



கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Mகொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Uகொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Tகொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Hகொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Uகொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Mகொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Oகொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Hகொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Aகொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Mகொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Eகொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Empty Re: கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:19 am

Muthumohamed wrote:நல்ல கண்டுபிடிப்பு வாழ்துக்கள் ஒப்பிலியா, தேன்மொழி, அபிராமி  மூவருக்கும்

பகிர்வுக்கு நன்றி அம்மா
நன்றி முத்து புன்னகை ஆமாம் super girls புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி! Empty Re: கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum