ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் வணக்கம்...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைவருக்கும் வணக்கம்... Empty அனைவருக்கும் வணக்கம்...

Post by றினா Thu Sep 26, 2013 7:02 pm

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் உங்களைச் ஈகரையில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த பல நாட்களாக இலங்கை நாட்டில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற்றன.

இந்நிலையில் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எனது பணி செலுத்தப்பட்டிருந்தது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து வட மாகாணசபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரைக் களம் இறக்கியிருந்தன.

வடக்கு மக்களின் உரிமைகள், வாழ்வாதரங்கள், மீள்குடியேற்றங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் இரண்டு கூட்டமைப்புகளுக்கும் இடையில் கடந்த 13.09.2013 வெள்ளிக்கிழமையன்று மன்னார், நானாட்டான் பிரதேசத்தில் செய்து கொள்ளப்பட்டது.

இவற்றுக்கு எல்லாவற்றுக்கும் மேலாக வட மாகாணசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்கள் மற்றும் 2 உருதி ஆசனங்கள் என்பனவற்றுடன் 30 ஆசனங்களையும் பெற்று வரலாறு காணாத வெற்றியினை பெற்றது.

இந்த நிலையில் இந்த வேளைகளில் பங்கெடுத்துக் கொண்டதற்கு நான் மகிழ்ச்சியும் சந்தோசமும் அடைவதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் தலைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்நிலையில் எனது மறக்க முடியாத ஞாபகங்கள்...

அனைவருக்கும் வணக்கம்... 1239785_573696156001726_783952046_n
த.தே.கூ.தலைவர் சம்பந்தனுடன் புத்தளத்தில்...

அனைவருக்கும் வணக்கம்... 1231618_576019312436077_593972557_n
முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் யாழ்பாணத்தில்....

அனைவருக்கும் வணக்கம்... 1239843_576019952436013_1041967435_n
த.தே.கூ.பின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ. சேனாதிராஜாவுடன் யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில்...

அனைவருக்கும் வணக்கம்... 1234946_576023009102374_1166037860_n
த.தே.கூ.பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் புத்தளத்தில்...

அனைவருக்கும் வணக்கம்... 970382_576024032435605_1405960598_n
த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் புத்தளத்தில்.....


Last edited by றினா on Thu Sep 26, 2013 7:10 pm; edited 1 time in total


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்... Empty Re: அனைவருக்கும் வணக்கம்...

Post by கரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:05 pm

இனிய வரவேற்புகள் றினா அவர்களே .........

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்... Empty Re: அனைவருக்கும் வணக்கம்...

Post by கரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:06 pm

தங்களின் பணி சிறப்பாக நிறைவடைந்ததற்கு எனது வாழ்த்துகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்... Empty Re: அனைவருக்கும் வணக்கம்...

Post by பூவன் Thu Sep 26, 2013 7:08 pm

வருக றினா படங்கள் நன்றாக உள்ளன .. மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்... Empty Re: அனைவருக்கும் வணக்கம்...

Post by Muthumohamed Thu Sep 26, 2013 11:34 pm

வாங்க றினா அண்ணா மீண்டும் ஈகரையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி எங்கே நம்ம அண்ணனை காணவில்லையே என்று நினைத்தேன் ஆனால் ஆரிடமும் கேட்க தொணவில்லை

இனிமேல் தினமும் சந்திக்கலாமே ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

உங்க புகைப்பட பகிர்வு அனைவருக்கும் வணக்கம்... 3838410834  நீங்க சூப்பரோ சூப்பருங்க 



அனைவருக்கும் வணக்கம்... Mஅனைவருக்கும் வணக்கம்... Uஅனைவருக்கும் வணக்கம்... Tஅனைவருக்கும் வணக்கம்... Hஅனைவருக்கும் வணக்கம்... Uஅனைவருக்கும் வணக்கம்... Mஅனைவருக்கும் வணக்கம்... Oஅனைவருக்கும் வணக்கம்... Hஅனைவருக்கும் வணக்கம்... Aஅனைவருக்கும் வணக்கம்... Mஅனைவருக்கும் வணக்கம்... Eஅனைவருக்கும் வணக்கம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்... Empty Re: அனைவருக்கும் வணக்கம்...

Post by சிவா Thu Sep 26, 2013 11:41 pm

வணக்கம் றினா!

முழு நேர அரசியல்வாதியாகி அரசியல் வாழ்க்கையில் புகழுடன் செழித்தோங்க வாழ்த்துகள்!


அனைவருக்கும் வணக்கம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்... Empty Re: அனைவருக்கும் வணக்கம்...

Post by சிவா Thu Sep 26, 2013 11:43 pm

வணக்கம் றினா!

முழு நேர அரசியல்வாதியாகி அரசியல் வாழ்க்கையில் புகழுடன் செழித்தோங்க வாழ்த்துகள்!


அனைவருக்கும் வணக்கம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்... Empty Re: அனைவருக்கும் வணக்கம்...

Post by றினா Fri Sep 27, 2013 12:18 am

கரூர் கவியன்பன் wrote:இனிய வரவேற்புகள் றினா அவர்களே .........

நன்றிகள்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்... Empty Re: அனைவருக்கும் வணக்கம்...

Post by றினா Fri Sep 27, 2013 12:19 am

பூவன் wrote:வருக றினா படங்கள் நன்றாக உள்ளன .. மீண்டும்  இணைந்ததில்  மகிழ்ச்சி  ..
நன்றிகள்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்... Empty Re: அனைவருக்கும் வணக்கம்...

Post by றினா Fri Sep 27, 2013 12:20 am

Muthumohamed wrote:வாங்க றினா அண்ணா மீண்டும் ஈகரையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி எங்கே நம்ம அண்ணனை காணவில்லையே என்று நினைத்தேன் ஆனால் ஆரிடமும் கேட்க தொணவில்லை

இனிமேல் தினமும் சந்திக்கலாமே ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

உங்க புகைப்பட பகிர்வு அனைவருக்கும் வணக்கம்... 3838410834  நீங்க சூப்பரோ சூப்பருங்க 
நன்றிகள்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்... Empty Re: அனைவருக்கும் வணக்கம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum