உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
+2
பூவன்
கரூர் கவியன்பன்
6 posters
Page 2 of 2 •
1, 2

விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
First topic message reminder :
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

இன்றைய விவாதம் :
இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்...........
பரவிக் கிடக்கிறதா..? மனித மனங்களில் ஒளிந்துக்கிடக்கிறதா....?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
நீங்களும் நானும் வளர்க்க தொடங்கினால் மட்டும் போதாது கவி அவர்களே . நேயம் உள்ள மனிதர் அனைவரும் ஒன்று கூடி வந்தால் தானே ...கரூர் கவியன்பன் wrote:வளரவில்லை எனத் தெரிந்தும் அதை வளர்ப்பதற்கான வழி ஏதும் நாம் செய்யவில்லை .பூவன் wrote:நான் கேட்பது இன்று வளர்ந்துள்ளதா ? இல்லையா ? என்னை பொறுத்தவரையில் மனிதநேயம் வளரவில்லை !!கரூர் கவியன்பன் wrote:அதெல்லாம் மறுப்பதற்கில்லை .............
ஆனாலும் அந்த மனித நேயத்தை அடுத்து வரும் சந்ததிகளிடம் கொண்டு வர தவறவிட்டது நாம தானே. வளர்க்கவேண்டிய யாரும் அதை வளர்க்கவும் இல்லை.வளரவிட்டதும் இல்லையே
இதுவே மனித தன்மையற்ற செயல் தானே பூவன்
மேலே சொன்ன அதே நிகழ்வு கொஞ்சம் சிந்தியுங்கள் .. நீங்கள் கால்நடை மருத்துவமனை சென்று விட்டு அலுவலகம் செல்கிறீர்கள் அங்கே நேர்முக தேர்வில் ஏன் தாமதம் என கேட்க நீங்கள் நடந்த நிகழ்வை கூற அந்த
அலுவலகம் உங்களுக்கு மனிதநேயம் பாராட்டி வேலை தருவார்களா ? இல்லை மாறாக நேர்முக தேர்வே தாமதம் இனி பனிவரும் நாட்கள் எல்லாம் இதுபோல தான் தினம் வருவீர்கள் என உங்களை ஓரம் காட்டுவார்கள் ...
இங்கே மனிதநேயம் வளர்க்க தவறியவர் யார் ? சொல்லுங்கள் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
நிச்சயமாக வேலை கிடைக்காது பூவன்........
நேர்முகத் தேர்வில் தேர்வு நடத்துபவர்க்கும் மனிதநேயம் இருந்தால் வேண்டுமானால் கிடைக்கலாம்
நேர்முகத் தேர்வில் தேர்வு நடத்துபவர்க்கும் மனிதநேயம் இருந்தால் வேண்டுமானால் கிடைக்கலாம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
இங்கே மனிதநேயம் தவறியவர் யார் ? கவி ? நாமா ? இல்லை நம்மை சுற்றிய சமூகமா ? இல்லை நாடா ? இல்லை யார் ? இப்படி இருக்கும் வேளையில் எங்கே மனிதநேயம் வளரும் ? எங்கே வளர்ப்பது ?கரூர் கவியன்பன் wrote:நிச்சயமாக வேலை கிடைக்காது பூவன்........
நேர்முகத் தேர்வில் தேர்வு நடத்துபவர்க்கும் மனிதநேயம் இருந்தால் வேண்டுமானால் கிடைக்கலாம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
நாம் அனைவருக்கும் அதில் பங்கு உள்ளது ஆனால் மேற்கொண்டு அதை வளர்த்தெடுப்பது எப்போது....
இப்படியே தான் இருக்கும் என சொல்லி சொல்லியே அதை பாராட்டவும் வளர்க்கவும் தவறவிட்டோம்
இப்படியே தான் இருக்கும் என சொல்லி சொல்லியே அதை பாராட்டவும் வளர்க்கவும் தவறவிட்டோம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
தவறவிட்ட மனிதநேயம் , தடுமாறி வளர்ந்து வரும் காலம் வரை காத்திருப்போம் , இருக்கும் நேயத்தையும் இருளில் மூழ்க விடாமல் ....கரூர் கவியன்பன் wrote:நாம் அனைவருக்கும் அதில் பங்கு உள்ளது ஆனால் மேற்கொண்டு அதை வளர்த்தெடுப்பது எப்போது....
இப்படியே தான் இருக்கும் என சொல்லி சொல்லியே அதை பாராட்டவும் வளர்க்கவும் தவறவிட்டோம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
காத்திருப்பதால் பயனேதும் இல்லையே ........ விரைந்து நாம் தான் செயலாற்ற வேண்டும்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
மனிதநேயம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நாட்டில் இதைப்பற்றி பேசுவது அவசியமே. ஒன்றை நான் சொல்லிகொள்கிறேன் மக்களிடம் மனிதநேயம் இல்லை என்று சொல்லும் நாம் எந்த அரசிடமாவது மனிதநேய செயல்களை பார்த்ததுண்டா. சாராயம் குடித்தால் வாழ்க்கை அழிந்து விடும் என்று பாட்டிலில் போட்டுகொண்டு தானே இங்கு பல கூத்துக்கள் நடக்கிறது. குடிப்பவன் குடும்பம் எப்படிபோனால் என்ன சரக்க வித்து காசாக்கு என்ற அரசின் எண்ணம் தானே அரசை பார்த்துகொண்டிருக்கும் நமக்கும் வரும்.
அரசியல்வாதி கோடி கோடியாக கொள்ளையடிக்கிறான் அதை பார்த்து தானே அரசு ஊழியரும் கொள்ளை அடிக்கிறான். இதை பார்க்கும் மக்கள் ஒருவரை ஒருவர் கொள்ளையடித்துக்கொண்டு தானே இருகின்றனர்.
மனிதநேயம் என்பது உங்களாலும் என்னாலும் முயற்சி செய்து வருவதில்லை. அரசு இதற்க்கு சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும். சாலையில் ஒருவர் அடிபட்டால் அவரை காப்பாற்றும் நபருக்கு எவ்வித இழப்பும் இல்லாத வகையில் காவலர் விசாரணை மேற்கொள்ள சட்ட திட்டங்களை கொண்டு வரவேண்டும். இந்த ஒரு பிரச்சனைக்காகவே பலரும் உதவும் மனம் இருந்தும் காவலர் விசாரணை, வழக்கு என வந்துவிடுமோ என எண்ணி அடிபட்டு கிடப்பவர்களை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இதுபோன்றதொரு நிகழ்வில் என் அப்பாவை இழந்தவன். மக்களை அரசு நினைத்தால் எளிதாக ஒரு பழகத்திற்கு கொண்டு வரலாம் (எடுத்துகாட்டு தேவை இல்லை).
எனவே அரசு தான் மந்தநேயத்தை மக்களிடம் வளர்க்க பெருக்க முடியும்
அரசியல்வாதி கோடி கோடியாக கொள்ளையடிக்கிறான் அதை பார்த்து தானே அரசு ஊழியரும் கொள்ளை அடிக்கிறான். இதை பார்க்கும் மக்கள் ஒருவரை ஒருவர் கொள்ளையடித்துக்கொண்டு தானே இருகின்றனர்.
மனிதநேயம் என்பது உங்களாலும் என்னாலும் முயற்சி செய்து வருவதில்லை. அரசு இதற்க்கு சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும். சாலையில் ஒருவர் அடிபட்டால் அவரை காப்பாற்றும் நபருக்கு எவ்வித இழப்பும் இல்லாத வகையில் காவலர் விசாரணை மேற்கொள்ள சட்ட திட்டங்களை கொண்டு வரவேண்டும். இந்த ஒரு பிரச்சனைக்காகவே பலரும் உதவும் மனம் இருந்தும் காவலர் விசாரணை, வழக்கு என வந்துவிடுமோ என எண்ணி அடிபட்டு கிடப்பவர்களை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இதுபோன்றதொரு நிகழ்வில் என் அப்பாவை இழந்தவன். மக்களை அரசு நினைத்தால் எளிதாக ஒரு பழகத்திற்கு கொண்டு வரலாம் (எடுத்துகாட்டு தேவை இல்லை).
எனவே அரசு தான் மந்தநேயத்தை மக்களிடம் வளர்க்க பெருக்க முடியும்
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
அரசும், பெற்றவர்களும் இப்ப தீர்க்கமான முடிவு எடுத்தால் - வளரும் குழந்தைகளிடம் ஒரு 15 வருடத்திற்கு அப்புறம் இதை பார்க்கலாம்.
வளர்ப்போமா??????
வளர்ப்போமா??????
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை , கிடைக்கும் நேரத்தில் தான் வீட்டு சூழலை வளர்க்கவும் நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது ...யினியவன் wrote:அரசும், பெற்றவர்களும் இப்ப தீர்க்கமான முடிவு எடுத்தால் - வளரும் குழந்தைகளிடம் ஒரு 15 வருடத்திற்கு அப்புறம் இதை பார்க்கலாம்.
வளர்ப்போமா??????
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
மனிதம் மனித மனங்களில் ஒளிந்து தான் கிடக்கின்றன
கூடிய விரைவில் மறைவதற்கும் தயாராய் இருக்கின்றன
நீயே வேண்டாம் என்பதற்குள் நானே போயி விடுகின்றேன் என்று
'யாருக்கும் தராதே நீ மட்டும் சாப்பிடு '
என்னும் தாய் பாசம் தொடங்கி
'நான் பதவியில் வந்தால் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா? '
என்னும் பொய் வேஷம் வரை
மனிதம் மனிதர்களை பார்த்து
வெட்கத்தில் தலைகுனிந்து
வேட்கையை மண்ணில் புதைத்து
வேதனையில் மனிதனின் மனதில் ஒளிந்தது தான் இருக்கின்றன
வெளியே எட்டி பார்த்தால் குட்ட தயாராய் இருக்கும்
சுயநல கையை கண்டு !

jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
மதிப்பீடுகள் : 88
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
இந்த கவலை மறந்து சந்தோசமா இருக்க தண்ணி கடை திறந்தாலும் குத்தம் சொல்றீங்க - பாவம் அரசு என்ன தான் செய்யும்???பூவன் wrote:அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை , கிடைக்கும் நேரத்தில் தான் வீட்டு சூழலை வளர்க்கவும் நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது ...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
மனிதநேயம் வளர்க்க மறந்த அரசு , வீதிஎங்கும்யினியவன் wrote:இந்த கவலை மறந்து சந்தோசமா இருக்க தண்ணி கடை திறந்தாலும் குத்தம் சொல்றீங்க - பாவம் அரசு என்ன தான் செய்யும்???பூவன் wrote:அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை , கிடைக்கும் நேரத்தில் தான் வீட்டு சூழலை வளர்க்கவும் நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது ...
மதுக்கடை திறந்த அரசு ..
மக்கள் மதிமயங்க பானம்
மத்திய அரசோ மாற்றாக கானம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
நீண்ட நாட்களுக்கு பின் தங்களின் பதிலுரையை கண்டத்தில் மகிழ்ச்சி.....jenisiva wrote:மனிதம் மனித மனங்களில் ஒளிந்து தான் கிடக்கின்றன
கூடிய விரைவில் மறைவதற்கும் தயாராய் இருக்கின்றன
நீயே வேண்டாம் என்பதற்குள் நானே போயி விடுகின்றேன் என்று
'யாருக்கும் தராதே நீ மட்டும் சாப்பிடு '
என்னும் தாய் பாசம் தொடங்கி
'நான் பதவியில் வந்தால் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா? '
என்னும் பொய் வேஷம் வரை
மனிதம் மனிதர்களை பார்த்து
வெட்கத்தில் தலைகுனிந்து
வேட்கையை மண்ணில் புதைத்து
வேதனையில் மனிதனின் மனதில் ஒளிந்தது தான் இருக்கின்றன
வெளியே எட்டி பார்த்தால் குட்ட தயாராய் இருக்கும்
சுயநல கையை கண்டு !
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|