Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
+4
பாலாஜி
பூவன்
அசுரன்
krishnaamma
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
First topic message reminder :
நாம் தினமும் பருகும் தண்ணீரைத்தான் தீர்த்தம் என்றேன். கோவில்களில் உள்ள குளத்தையும் 'தீர்த்தம்' என்று சொல்வதுண்டு நான் இந்த பதிவில் இந்த தண்ணீரைப்பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன். இந்த தண்ணீரை நீர், குடிநீர், உப்புத்தண்ணீர், ஆற்று தண்ணீர், சுனை நீர், கடல் நீர், ஜலம், தீர்த்தம் என்று பலவாறாக சொல்கிறோம்.
இந்த தண்ணீர்தான் நம்முடைய வாழ்வாதாரமே. மனிதன் நாடோடியாக வாழ்ந்த போது கூட தன் குடி இருப்பை ஆறுகளின் ஓரமாக அமைத்துக் கொண்டான் என்று நாம் படித்திருக்கிறோம். இந்த அளவு முக்கியமான தண்ணீர் நமக்கு மழை மூலம் தான் கிடைக்கிறது. மழை நீர் அது சேரும் இடத்தின் நிறத்தையும் சுவையையும் ஏற்றுக்கொள்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் , ஆனால் அதே தண்ணீர் 'நல்ல' - 'புனித நீராகவும் சபிக்கும் நீராகவும்' மாறும் என்பது உங்களுக்குத்தெரியுமா ?
அதப்பற்றித்தான் இந்த பகிர்வு முதலில் நாம் தினமும் பருகும் நீர் எப்படி புனித தண்ணீர் ஆக மாறுகிறது என்று இதோ விளக்குகிறேன் - அதாவது நீங்கள் நிறைய முறை கவனித்து இருப்பீர்கள்.
நம் வீடுகளில் ஒரு புண்ணியாவசனம், கிருஹப்பிரவேசம் செய்யும்போது ஒரு கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் மாவிலை வைத்து ஜபிப்பார்கள். பிறகு அந்த ஜலத்தை வீடு முழுவதும் தெளிப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அதேபோல சீமந்தம், பூணல் மற்றும் 60ம கல்யாணத்தின் போதும், நிறைய கலசங்கள் வைத்து ஜபித்து அந்த ஜபித்த ஜலத்தை தம்பதிகள் மேலே சேர்ப்பார்கள் ( கொட்டுவார்கள் ) . இதையும் பார்த்திருப்பீர்கள்.
மற்றும் ஒன்று சொல்கிறேன் , கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யும்போது ஜபித்த கும்ப ஜலத்தை எல்லோர் மீதும் தெளிப்பதையும் பார்த்திருப்பீர்கள். அப்புறம் பெருமாள் கோவில்களில் நீங்க பெருமாள் தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு இருப்பிங்க, அம்மன் கோவில்களில் நம் வீட்டில் யாருக்காவது அம்மை போட்டிருந்தால் ( ) கோவிலிலிருந்து அம்மனின் அபிஷேக ஜலம் வாங்கிவந்து அவர்களுக்கு தருவோம். இதுவும் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.
இவ்வளவு ஏன், எங்கள் வீடுகளில் யாருக்காவது உடல் நலம் சரி இல்லை என்றால் நாங்கள் 'வட்டில் இல்' ( சிறிய பெருமாள் கிண்ணம் ) அல்லது உடல் நலம் குன்றியவர் ஒருமுறை குடிக்கும் அளவு தண்ணீர் வைக்கும் படியான கிண்ணத்தில் , தண்ணீர் வைத்து ஸ்லோகம் சொல்லி 'ஜபித்து' அவர்களுக்கு அந்த தண்ணீரை தருவோம். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
சமைக்கும்போது கூட 'தன்வந்திரி' அல்லது ஏதாவது ஸ்லோகம் சொல்லிக்கொண்டே செய்யவேண்டும் என்று வழக்கம் வைத்திருக்கோம், அப்போது அந்த நல்ல அலைகள் நம் உணவிலும் இறங்கும்
ஆயுட்காலத்தின் முடிவில் அதாவது மரணப்படுக்கை இல் இருப்பவருக்குக்கூட, துளசி தளம் போட்டு , ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லி, அவருக்கு அந்த ஜலத்தை தருவோம.
இவ்வளவும் எதுக்கு சொல்கிறேன் என்றால்............நாம் சொல்லும் மந்திரங்களை அந்த கலசம் அல்லது கிண்ணி இல் இருக்கும் தண்ணீர் ஏற்றுக்கொள்கிறது என்பதை உங்களுக்கு எடுத்து சொல்வதற்குத்தான் அது அவ்வாறு ஏற்றுக்கொண்டு அதைக்குடிப்பவருக்கு நல்ல பலன்களை தருகிறது
நான் மேலே கூறியவைகள் இன்றோ நேற்றோ ஏற்பட்டவை அல்ல , காலம் காலாமாய் நம் முன்னோர்கள் செய்து வருவது தான். நாம் சர்வ சாதாரணமாக செய்யும் இந்த விஷயங்களுக்கு எங்கே ஜப்பான்காரன் 'பேடண்ட்' வாங்கிவிடுவானோ என்கிற பயமே இந்த கட்டுரை
அதுஎப்படி என்று சொல்வதற்குள் தண்ணீர் எப்படி 'கெட்ட' - 'சபிக்கும்' தண்ணீராக மாறுகிறது என்றும் பார்போம்.
நீங்கள் பார்த்திருப்பீர்கள் சினிமாக்களில் முனிவர்கள் யாரைவாவது 'சபிக்க' வேண்டும் என்றால், மந்திரம் சொல்லி, அந்த ஜலத்தை அவர்கள் மீது தெளிப்பார்கள். அதே போல வேண்டாதவற்றை வீட்டுப்பெரியவர்கள் " போகட்டும் தண்ணீர் தெளித்து விட்டு விடு " என்று சொல்லக்கெட்டு இருப்பீர்கள்.
இப்படி நம்முடன் கலந்த இந்த பழக்கத்தை எங்கு பார்த்தரோ ஒரு ஜப்பான் காரர், அவரின் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார் இந்த கருத்தை. விளைவு, ஒரு கோப்பை இல் உள்ள தண்ணீரிடம் " I love You " என்றும் மற்றும் ஒரு கோப்பை இல் உள்ள தண்ணீரில் " I hate You" என்றும் தொடர்ந்து சொல்லி இருக்கிறார். இதை சொல்லும் முன்பும் பின்பும் அந்த தண்ணீரை மைக்கிறாஸ்கோப்பில் படம் பிடித்திருக்கிறார். என்ன ஆச்சர்யம், " I love You " என்று சொல்லி வந்த தண்ணீர் ரொம்ப அழகான வடிவமாக தெரிந்திருக்கிறது, மேலும் "I hate You" என்று சொல்லி வைத்த தண்ணீர் சிதைந்து இருப்பது போல தெரிந்திருக்கிறது நண்பர்களே !
இப்போ அவர் நிறைய ஆராய்சி செய்கிறார் இது பற்றி எனவே தான் எனக்கு பயம் எங்கே நம்மை இனி பெருமாள் தீர்த்தம் வெக்காதீங்கோ என்று சொல்லிடுவாளோ என்று இவ்வளவு பெரிய ஆராய்ச்சி செய்து அவர்கள் இன்று தெரிந்து கொண்டதை நம் முன்னோர்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே தெரிந்து செய்து வந்திருக்கர்கள் என்றால், அதை நாம் கேலி செய்யாமல் போற்றி காப்பாற்ற வேண்டாமா? சொல்லுங்கோ !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
ஆமாம் ரேவதி, எனக்கு ஒரு forward video வந்தது அதை பார்த்ததன் விளைவுதான் இந்த கட்டுரை நீங்க you ட்யூப் il தேடினால் கண்டிப்பாக கிடைக்கும். 2 வருடத்துக்கு முந்தய ஆராய்ச்சி முடிவுகள்தான் அந்த வீடியோரேவதி wrote:நல்ல பதிவு அம்மா வாழ்த்துக்கள்
அந்த ஜப்பான்காரர் செய்த முயற்சி உண்மைதானா ? முயற்சி செய்து பார்க்கலாமா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
நீங்க சொல்வது 'பெருமாள் தீர்த்தம்' தான் என்று எனக்கு நல்லா தெரியும் இனியவன்யினியவன் wrote:சபிப்பது என்பதே நெகட்டிவ் எனர்ஜியை தருவது தான்.
நமக்கு தெரிந்தது பாசிடிவ் எனர்ஜி தரும் தீர்த்தம் தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
அருமை நண்பரே
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
அருமை நண்பரே??????????mbalasaravanan wrote:அருமை நண்பரே
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
இந்த கட்டுரைசெம்மொழியான் பாண்டியன் wrote:அருமை நண்பரே??????????mbalasaravanan wrote:அருமை நண்பரே
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
அது சரி ஆனா கட்டுரை கிறிஷ்ணம்மாவோடது (அருமை நண்பரே ?)mbalasaravanan wrote:இந்த கட்டுரைசெம்மொழியான் பாண்டியன் wrote:அருமை நண்பரே??????????mbalasaravanan wrote:அருமை நண்பரே
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
நான் சொல்லிட்டேன் பாண்டியன், எல்லோருமாய் சொல்லரா "'நண்பரே!' என ஆணையும் சொல்லலாம் அல்லது பெண்ணையும் சொல்லலாம்" என்று எனவே, அவர் எப்பவுமே அப்படித்தான் சொல்கிறார்செம்மொழியான் பாண்டியன் wrote:அது சரி ஆனா கட்டுரை கிறிஷ்ணம்மாவோடது (அருமை நண்பரே ?)mbalasaravanan wrote:இந்த கட்டுரைசெம்மொழியான் பாண்டியன் wrote:அருமை நண்பரே??????????mbalasaravanan wrote:அருமை நண்பரே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
நன்றி சரவணன்mbalasaravanan wrote:அருமை நண்பரே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
krishnaamma wrote:நன்றி சரவணன்mbalasaravanan wrote:அருமை நண்பரே
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
என்ன அருமை பாண்டியன் ?செம்மொழியான் பாண்டியன் wrote:krishnaamma wrote:நன்றி சரவணன்mbalasaravanan wrote:அருமை நண்பரே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சிரிக்க சில படங்கள் - என் 9000 வது பதிவு கிருஷ்ணாம்மா :)
» இன்று தைப்பூசம்... 31000 வது பதிவு- கிருஷ்ணாம்மா :)
» கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
» சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா
» 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|