புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c106 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m106 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
6 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c106 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m106 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c106 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m106 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
6 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c106 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m106 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
6 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c106 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m106 மெழுகு  வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 மெழுகு வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Sep 23, 2013 7:35 pm

6 மெழுகு  வர்த்திகள் !

நடிப்பு ; ஷாம் ,  பூனம் கௌர்  !

இயக்கம் ;துரை

இசை ;ஸ்ரீகாந்த் தேவா !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நடிகர் ஷாம் நல்ல நடிகர் என்பதை வெளிப்படுத்தி உள்ள படம் .ராம் என்ற பத்திரமாகவே மாறி உள்ளார் .தாடி வளர்த்து ,கண்களை வீங்க வைத்து தன்னை மிகவும் வருத்தி நடித்து உள்ளார் .இனிவரும் காலம் கதாநாயகியோடு பாட்டுப்பாடி மட்டும் நடித்து வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து . 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு நடித்து உள்ளார். பாராட்டுக்கள் .கதாநாயகி பூனம் கௌரும்  நன்றாக நடித்து உள்ளார் .
.
கணினி பொறியாளர் தம்பதிகளின் மகன் கெளதம் .வயது  6.பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி விட்டு  கடற்கரைக்கு   செல்கின்றனர். மகன் கெளதம் தொலைந்து  விடுகிறான் .குழந்தைகளைப்  பிச்சை எடுக்க பயன்படுத்தும்  கும்பல் கடத்தி விடுக்கிறது .கெளதமை தேடி அலைகிறார் ஷாம்.

காவல் நிலையம் செல்கிறார் .பயன் இல்லை .துப்பு கிடைத்து ஆந்திரா செல்கிறார் .அங்கிருந்து கெளதமை வேறிடம் கொண்டு சென்று விட்டார்கள் என்று அறிந்து போபால் செல்கிறார்,மும்பை  செல்கிறார் .கல்கத்தா செல்கிறார் .எப்படியும் மகனை மீட்பது என்ற உறுதியுடன் பயணித்து கடைசியில் மகனை மீட்டு விடுகிறார் .இதுதான் கதை .  

படம் பார்க்கிறோம் என்பதை மறந்து நமது பையன் தொலைந்து விட்டால் என்ன உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு படம் பார்க்கும் அனைவருக்கும்  ஏற்படுகின்றது .இயக்குனர் துரையின் வெற்றி. அவரே படத்தின் பாடல்களும் எழுதி உள்ளார் .இசை ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை மிக நன்று .

கடத்தல் கும்பல் குழந்தைகளை கடத்து விடுகின்றன .மிரட்டி பணம் கேட்கிறார்கள்  .  மனைவி  முலம் ஏற்பாடு  செய்து  .வங்கியில் போடுகிறான் .மகனை மீட்க்கும் நேரத்தில் பெண் குழந்தை அழுது  ஓடி வருகிறது .அந்தக் காட்சியைப் பார்த்து மனம் பொறுக்க  முடியாமல் , அந்தக் கும்பலிடமிருந்து    அந்தப்பெண் குழந்தையை காப்பற்றுகின்றான் .வெளியே கொண்டு சென்று பத்திரிக்கை அலுவலக வாசலில் விட்டு  அங்குபோய் சொல் என்று சொல்லி விட்டு திரும்பி வரும்போது அவர் மகன் கௌதமை வேறு ஊருக்கு கடத்தி கொண்டு செல்கின்றனர் .பணமும் இழந்து விடுகிறார் .மனம் வலிக்கின்றது மனிதாபிமானத்தில் பெண் குழந்தையைக் காப்பாற்ற தன்  குழந்தை கிடைக்காமல்  போகிறது .

கடத்தல் கும்பலுடன்  தனி மனிதனாக சண்டை இடுகின்றார் .மகனைத் தேடி பயணித்து நாள் ஆக ஆக மனைவி கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை .நான் மிகவும் இங்கு சிரமப்படுகிறேன் .நீங்கள் உடன் வாங்க உங்களுக்கு எத்தனை பிள்ளை வேண்டுமானாலும் பெத்துத் தருகிறேன் .என்றபோது நீயா இப்படி பேசுகிறாய் .நான் நம் மகனுடன்தான் வருவேன் என்று சொல்லி தேடி அலைகிறார் .மன உறுதியுடன் தேடி மகனை அடைகிறார் .மிக உருக்கமான நடிப்பு .நல்ல நடிகர் ஷாமை  இது வரை எந்த இயக்குனரும் சரியாகப் பயன்படுத்த வில்லை என்றே சொல்ல வேண்டும் .குழந்தையைப்  பறி கொடுத்தவர்கள்  மனம் படும் பாட்டை திரையில் வடித்துள்ளார் இயக்குனர் துரை .

நடிகர் ஷாம் ராம் என்ற தந்தை பாத்திரமாகவே மாறி தன்  மகன் கௌதமிடம் அன்பு செலுத்தும் காட்சி நெகிழ்ச்சி .தன் மகனுக்கு    நீச்சல் கற்றுக் கொடுக்க சென்று நீச்சல் பயற்சியாளரிடம்  கடிந்து கொள்ளும் காட்சி . பாசமாக ,அன்பாக ,செல்லமாக வளர்த்த  மகன் வயது 6 .காணாமல் போனதும் துடித்து விடுகிறார் .வசனம் மிக நன்று .எழுத்தாளர் ஜெய மோகன் எழுதி உள்ளார் .குழந்தைகளைக் கடத்தும் கும்பலின் கன்னத்தில் அறைவதுப் போன்ற வசனங்கள் .

மிக வித்தியாசமான படம் .பார்க்கலாம் .நடிகர் ஷாம் நடிப்பையும் ,இயக்குனர் துரையின்  உழைப்பையும் பாராட்டலாம் .

.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 23, 2013 7:45 pm

விமர்சனம் நன்று இரவி.

தொலைக்காட்சியில் படத்தை பற்றிய செய்தி பார்த்த பொழுது நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

மகாநதி சாயல் என தோன்றியதை தவிர்க்க இயலவில்லை.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Sep 23, 2013 7:55 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக