ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி

2 posters

Go down

காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி Empty காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி

Post by சிவா Thu Sep 26, 2013 1:22 pm

காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி Gallerye_120332454_813145

ஜம்மு : காஷ்மீரின், ஹிராநகர் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் ராணுவ உடையில் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் பொது மக்கள் ஒருவரும் பலியாகி உள்ளனர்.

பயங்கரவாதிகள் தாக்குதல் :

காஷ்மீரின் கத்துகா மாவட்டத்தில் உள்ளது ஹிராநகர். இங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்த பயங்கரவாதிகள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அங்கிருந்த 6 போலீசார் ராணுவ வீரர்கள் உட்பட 12பேர் பலியாகினர். இதில் பொது மக்கள் ஒருவரும் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ஏறி பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

ராணுவ முகாம் தாக்குதல் :

ஹிராநகர் போலீஸ் ஸ்டேஷனிற்குள் தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சம்பா மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சர்வதேச எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள், ராணுவ உடையில் வந்து தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இரட்டை தாக்குதல் தொடர்பாக இன்று மத்திய உள்துறை அமைச்சகம், உள்துறை செயலர் ஆகியோர் அடங்கிய உயரதிகாரிகள் கூட்டம் நடந்தது. இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினர்.

தேடுதல் வேட்டை

இத்தாக்குதலையடுத்து, பாதுகாப்புபடையினர் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராணுவஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டையும், கடும் துப்பாக்கிச்சண்டையும் நடக்கிறது.

இம்மாதம் 29ம் தேதி அமெரிக்காவில் பிரதமர் மன்மோகன் சிங்கை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திக்க இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி Empty Re: காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி

Post by அசுரன் Thu Sep 26, 2013 4:47 pm

கைகள் கட்டப்பட்ட ராணுவம் என்ன செய்ய முடியும். மந்திரிகள் சிந்திப்பார்களா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
» நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,
» கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; பெண் போலீசார் உள்பட 13 பேர் பலி
» மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது
» ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum