புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- vivekkalaivaniபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011
அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
விவேக்குமார்
வாழ்த்துகள் நண்பரே!vivekkalaivani wrote:அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
தமிழ்ப் பெயர் வைக்க விரும்பும் உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்!
கோ -வில் ஆரம்பிக்கும் சில பெயர்கள்
கோதை
கோதை நாயகி
கோங்கமலர்
கோப்பெருந்தேவி
கோமகள்
கோமதி
கோயில்நாச்சி
கோலவிழி
கோவரசி
கோவழகி
கோமளம் (பசு)
கோடவதி (யாழ்)
கோமாள் (தலைவி)
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் பெயர் வைப்பதுதான் சிறப்பு.
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
கோகிலா
கோகிலவாணி
கோசலை
கோதாவரி
கோவிதா
கோகிலவாணி
கோசலை
கோதாவரி
கோவிதா
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
ஸிந்து - இதை நாம் சிந்து என வைக்கலாம்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நண்பரின் உணர்வை முதலில் பாராட்டுவதோடு மட்டுமின்றி அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிக்கவேண்டாம். இப்படியே குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் தமிழ் மீது மறைமுகமாக வெறுப்பு தான் உண்டாகும். தமிழில் தானே பெயர் வைக்கிறார் அதோடு விடுங்கள்.
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இது குற்றம் கண்டுபிடிக்கும் வேலையல்ல ராஜு.ராஜு சரவணன் wrote:தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நண்பரின் உணர்வை முதலில் பாராட்டுவதோடு மட்டுமின்றி அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிக்கவேண்டாம். இப்படியே குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் தமிழ் மீது மறைமுகமாக வெறுப்பு தான் உண்டாகும். தமிழில் தானே பெயர் வைக்கிறார் அதோடு விடுங்கள்.
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் தான்!
குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று சோதிடர்களிடம் (பெரும்பாலும் வடமொழி அன்பர்கள்) செல்லும்போது அவர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஐந்து முதலெழுத்துகள் கொடுப்பார்கள். அதில் பெரும்பாலும் வடமொழி எழுத்துகள்தான் இருக்கும். துக்கடா பாட்டு பாடுவது போல ஒரு தமிழ் எழுத்து இருக்கும். அதிலயும் நடுவில் ஜ, ஷ, ஸ, க்ஷ வர்ற மாதிரி பாத்துக்கோங்க! ரொம்ப விஸேஷம் என்பார்கள். இந்த சூழ்ச்சி தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் சொன்னேன். மற்றபடி யாரையும் குற்றம் கண்டுபிடிப்பது என் வேலையல்ல.
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
மனம் நிறைந்த வாழ்த்துகள்! தமிழில் பெயர் வைக்க விரும்பும் உங்களுக்கு பாராட்டுகள். ஸ, ஸீ, ஸி போன்ற எழுத்துகளுக்குப் பதிலாக ச, சீ, சி, போன்ற எழுத்துகளையே முயற்ச்சி செய்யுங்கள். ஒன்றும் தவறில்லை. அப்படிப் பார்த்தால் உங்களுக்கு நிறைய தமிழ் பெயர்கள் கிடைக்கும்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உங்கள் கூற்றிலும் உண்மை உள்ளது சாமி , வடமொழி எழுத்தில் வைத்தால் பெயர் பிரகாசமாக இருக்கும் என்று பலர் பேசுவதை கேட்டதுண்டு.சாமி wrote:இது குற்றம் கண்டுபிடிக்கும் வேலையல்ல ராஜு.ராஜு சரவணன் wrote:தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நண்பரின் உணர்வை முதலில் பாராட்டுவதோடு மட்டுமின்றி அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிக்கவேண்டாம். இப்படியே குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் தமிழ் மீது மறைமுகமாக வெறுப்பு தான் உண்டாகும். தமிழில் தானே பெயர் வைக்கிறார் அதோடு விடுங்கள்.
பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் தான்!
குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று சோதிடர்களிடம் (பெரும்பாலும் வடமொழி அன்பர்கள்) செல்லும்போது அவர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஐந்து முதலெழுத்துகள் கொடுப்பார்கள். அதில் பெரும்பாலும் வடமொழி எழுத்துகள்தான் இருக்கும். துக்கடா பாட்டு பாடுவது போல ஒரு தமிழ் எழுத்து இருக்கும். அதிலயும் நடுவில் ஜ, ஷ, ஸ, க்ஷ வர்ற மாதிரி பாத்துக்கோங்க! ரொம்ப விஸேஷம் என்பார்கள். இந்த சூழ்ச்சி தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் சொன்னேன். மற்றபடி யாரையும் குற்றம் கண்டுபிடிப்பது என் வேலையல்ல.
அது தவிர ஜோதிடர்கள் பலருக்கு ஜோதிடத்தின் அடிப்படைகள் சரிவர தெரிவதில்லை. பஞ்சாங்கத்தில் என்ன இருக்கிறரோ அதைத் தான் சொல்கிறார்கள்...உண்மையில் ஒருவருக்கு பிறந்த விவரங்கள் இல்லாதபொழுது அவர்களை வெகு நாட்களாக அழைத்து வந்த பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் பலன் கூற இப்பட்டியல் தரப்பட்டது. இதன் விவரம் அறியாமல் பிற்காலத்தில் இந்த எழுத்தில் தான் தொடங்க வேண்டும் என்று ஜோதிடர்களும் மக்களும் நம்பத் தொடங்கிவிட்டனர். அதாவது தொலைந்து போன சாவிக்கு மாற்று சாவி செய்வது போல் செய்த ஏற்பாடு இது ..ஆனால் இன்று சாவியை செய்துவிட்டு பூட்டை தேடுவது போல் பெயர் வைப்பது தலைகீழாகி பலரிடம் பெரும் சிக்கலாக மாறிவிட்டது.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தோழரே,,,,சென்ற மாதம் இதே சதய நட்சரத்தில் எனக்கு மகன் பிறந்தான், அவனுக்கு இளஞ்செழியன் என்று பெயர் சூட்டியுள்ளேன். நான் ஜோதிடம் படித்தவன். பழமையான ஜோதிடம் இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை...உங்களுக்கு இந்த எழுத்தில் பிடித்த பெயர் அமையவில்லையெனில் வேறு எழுத்திலும் வைக்கலாம்..மேலும் விவரங்களுக்கு இப்பதிவை படிக்கவும்....vivekkalaivani wrote:அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
"http://www.eegarai.net/t3000-topic", "http://www.eegarai.net/t69942-topic"
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4