புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_c10காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_m10காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_c10காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_m10காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_c10 
3 Posts - 7%
heezulia
காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_c10காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_m10காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_c10காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_m10காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_c10காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_m10காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:43 am

காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? 9k=

காய்கறிகளைச் சமைக்கும்போது இருவகைகளில் அதன் சத்துக்கள் நீங்க வாய்ப்பு உண்டு. காய்கறிகளின் சத்துக்கள் நீரில் கரைந்து விடலாம். இது தவிர, வேக வைக்கும்போது சத்துக்கள் உஷ்ணத்தால் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது சத்துக்கள் நீங்கிவிடும்.

வைட்டமின்-பி மற்றும் வைட்டமின்-சி ஆகியன நீரில் கரையும் தன்மை கொண்டவை. இவ்வகை வைட்டமின்கள் வீணாகாமல் இருக்க, காய்கறிகளை நறுக்கியபின் கழுவுவதைத் தவிர்த்து, கழுவியபின் நறுக்க வேண்டும்.
வைட்டமின்-ஏ மற்றும் கெரோட்டின் சத்துக்கள் நீரில் கரையாது. இருப்பினும், வேக வைக்கும்போது மிகச் சிறிய அளவில் ஆக்ஸிஜனேற்றம் அடையும் வாய்ப்பு உண்டு.

எனவே காரட், முள்ளங்கி, வெள்ளரிக் காய் போன்ற பச்சையாக உண்ணத் தகுந்த காய்கறிகளை பச்சையாகவே உண்பது நல்லது. வேக வைக்க வேண்டிய காய்கறிகளையும் அதிக அளவு வேக வைக்கக்கூடாது. மேலும், காய்கறி வேக வைத்த நீரினையும் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

காய்கறிகளை வறுப்பதாலும், பொரிப்பதாலும் 40 முதல் 60 சதவீதம் சத்துக்கள் நீங்கிவிடும்
.
நன்றி : வாரமலர்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 25, 2013 12:41 pm

தகவலுக்கு நன்றி.காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? 1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 25, 2013 1:52 pm

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 5:29 pm

ஆம், நான் பச்சையாகத்தான் சாப்பிடுவேன்! இதோ என் சமையல்!

காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? C66daf10

இவை அனைத்தும் நான் ஒருவ மட்டும் சாப்பிட என்று நினைத்துவிடாதீர்கள்! நான்கு பேருக்கு செய்தது! பாடகன்
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 25, 2013 11:37 pm

தகவலுக்கு நன்றி அனைத்து காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட முடியாதே சோகம் சோகம் சோகம் 




காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Mகாய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Uகாய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Tகாய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Hகாய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Uகாய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Mகாய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Oகாய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Hகாய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Aகாய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Mகாய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Eகாய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 11:28 am

நன்றி பார்த்திபன் , பானு, முத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 11:29 am

சிவா wrote:ஆம், நான் பச்சையாகத்தான் சாப்பிடுவேன்! இதோ என் சமையல்!

காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? C66daf10

இவை அனைத்தும் நான் ஒருவ மட்டும் சாப்பிட என்று நினைத்துவிடாதீர்கள்! நான்கு பேருக்கு செய்தது! பாடகன்
சூப்பர் சிவா புன்னகை கிருத்திகா இல்லாதாதால் இப்படியா இல்லை எப்பவுமே சாப்பிடுவீங்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக