ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
heezulia
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
mohamed nizamudeen
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

21/9 நைரோபி கென்யா

5 posters

Go down

21/9 நைரோபி கென்யா Empty 21/9 நைரோபி கென்யா

Post by SajeevJino Wed Sep 25, 2013 9:04 pm


21/9 நைரோபி கென்யா Article-2429784-183268A200000578-323_964x699

26/11 அன்று மும்பையில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் எவ்வாறு தாஜ் ஹோட்டலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அரசை கலங்க வைத்தார்களோ அதைப்போலவே இப்பொழுதும் செய்துள்ளார்கள் . இந்த முறை அவர்கள் தேர்ந்தெடுத்த இலக்கு கென்யா தான் .ஆப்ரிக்காவில் சிறிய அளவு முன்னேறிய நாடு அதிக அளவில் கிறிஸ்தவர்கள் வாழும் நாடு . அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படும் ஒரு நாடு அதற்கு காரணமும் உள்ளது இதற்க்கு முன்பும் அல் கைதா தீவிரவாதிகள் கென்யா நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கி சுமார் 200 மக்களை கொன்றனர் ..அதன் பிறகு தீவிரவாதிகளின் அடுத்த பயங்கர தாக்குதல் இதுதான்

இதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்த இலக்கு ஒரு வணிக வளாகம் எப்படியும் சுமார் 5000 பேருடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வணிக மையம்.எப்போதும் போலவே இப்போதும் ஒரு யூதரின் நிறுவனத்தை தான் அவர்கள் இலக்காக எடுத்துக் கொண்டனர். இந்த வணிக மையம் ஒரு இஸ்ரேலிய யூதர் மற்றும் ஒரு பிரான்ஸ் நாட்டு மனிதரால் 50-50 என்ற விகிதத்தில் உள்ள கூட்டு வியாபார வணிக மையம் ஆகும் .

சம்பவம் நடைபெற்ற போது சுமார் 2000 மக்கள் அங்கு இருந்தனர் தீவிரவாதிகள் உள்ளே புகுந்ததும் பலர் அங்கு உள்ள அவசர வாயிலின் வழியாக தப்பித்து போய் விட்டனர் சில நூறு பேர் உள்ளே மாட்டிக் கொண்டனர்.அவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் பிடித்துக் கொண்டனர்.கண்ட மாத்திரத்திலேயே பலரைக் ஈவு இரக்கமின்றி கொன்றனர் மீதி மக்களிடமும் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டனர் "முகமது நபியின் தாய் பெயர் என்ன " இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பதில் தெரிந்திருக்கும் ஒரு வேளை வேறு சிலருக்கும் பதில் தெரிந்திருக்கும் அமீனா என்று ..சரியாக பதில் சொன்ன அனைவரயும் வெளியே போக அனுமதித்தனர் மற்ற அனைவரையும் பணயக் கைதிகளாக பிடித்துக் கொண்டனர் . மேலும் பல பணயக் கைதிகளிடம் இஸ்லாமுக்கு மாறும்படியும் கூறியுள்ளனர் மறுத்த பலரை கொன்றுள்ளனர்


முதலில் கென்யா நாட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலுக்கு முயற்சி செய்தது ஆனால் அது தோல்வியில் முடியவே வேறு வழியில் யோசித்தார்கள் தீவிரவாதிகளிடம் பேசிப் பார்த்தனர் மேலும் பணயக் கைதிகளின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து சிறுது நேரம் எதிர் தாக்குதலை கூட கென்ய சிறப்புப் படைகள் நிறுத்தி வைத்தன

26/11 மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடக்கும் போதே ஒரு யூத விடுதியான நரிமன் இல்லத்தையும் தீவிரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தாஜ் ஹோட்டல் மற்றும் நரிமன் இல்லத்தில் நடக்கும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலிய அதிகாரிகளும் முயன்றனர் ..இஸ்ரேலிய ராணுவ அதிகாரி உடனே இந்திய அரசை தொடர்பு கொண்டு இஸ்ரேலின் சிறப்புப் படையான Sayeret தயாராக இருப்பதாகவும் இந்தியா அனுமதித்தால் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கட்டிடங்களை மீட்பதாகவும் கூறினார் ..இந்தியாவின் மானப் பிரச்னை காரணமாக நாசூக்காக வேண்டாம் என்றது ...பிறகு நமது படைகளே போராடி வென்றன

21/9 கென்யா அரசுக்கு என்ன செய்யப் போவது என்று தெரியாமல் இருந்த சமயம் இஸ்ரேல்ய படைகள் உதவுவதாக கூறின ..மேலும் தனது சிறந்த படையான Sayeretயும் அதனோடு இஸ்ரேலிய ராணுவ புலனாய்வு அமைப்புகளும் கென்யா சென்றன..எப்படியும் ஒரு நாள் ஆகி விட்ட நிலையில் 22 ஆம் தேதி அன்று இஸ்ரேலிய வீரர்கள் முதலில் கென்யா வீரர்களுக்கு போராடும் யுக்திகளை வழங்கினர் .ஆனால் எந்த விதத்திலும் மக்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் வரகூடாது என்பதில் உறுதியாக இருந்தது இரு நாடுகளும் மூன்றாம் நாள் கேன்யப் படையோடு சில இஸ்ரேலியர்களும் வளாகத்தினுள் சென்று சில பணயக் கைதிகளை மீட்டதாக AFP நிறுவனம் செய்தி வெளியிட்டது. மேலும் அன்றே ஒரு சில தீவிரவாதிகள் இறந்து விட்டதாகவும் இன்னும் சிலர் அங்கு உள்ள அரங்கினுள் பணயக் கைதிகளாக இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் இருப்பதாகவும் தெரிந்தது

அவர்களின் உயிரின் பாதுகாப்பு கருதியே தாக்குதலை சிறிது நிறுத்தி மறுபடியும் 4 ம் நாள் காலையில் மீதம் உள்ளவர்களையும் மீட்டது ராணுவம்

மொத்தத்தில் 62 பேர் இறந்ததாகவும் அதில் 4 இந்தியர்களும் 3 அமெரிக்கர்கள் மேலும் பல நாட்டு பயணிகளும் இறந்துள்ளதாக கென்யா செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது இதில் அந்த நாட்டு அதிபர் கென்யாட்டாவின் உறவினர் இருவரும் அடக்கம்

இதில் ஒரு சில அமெரிக்கர்கள் மற்றும் சில பிரட்டிஷ்காரர்கள் ஈடுபட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன அவை அனைத்தும் பொய் என்று பின்னர் கென்யா அமைச்சகத்தால் கூறப்பட்டது

இவ்வளவு கொடூரத்தை அரங்கேற்றியது அல் கைதாவின் வலது கரமான அல் ஷஹீப் என்னும் தீவிரவாதிகளே..அவர்கள் கூறியது சோமாலியாவில் உள்ள 4000 கென்யா துருப்புகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதற்காகவாம்

தீவிரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டனர் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ..அவர்களிடம் விசாரணை நடத்த அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளும் விசாரணை நடத்த தொடங்கிவிட்டனர்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

21/9 நைரோபி கென்யா Empty Re: 21/9 நைரோபி கென்யா

Post by அசுரன் Wed Sep 25, 2013 10:31 pm

அப்பாவி மக்களை கொல்வதில் இவன்களுக்கு என்ன லாபம். நபியின் தாயின் பெயரை தெரிந்துக்கொண்டால் என்ன இல்லாவிட்டால் என்ன. மனித மிருகங்கள், மனிதனாக நடக்கக்கூட தெரியவில்லையே?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

21/9 நைரோபி கென்யா Empty Re: 21/9 நைரோபி கென்யா

Post by ராஜா Thu Sep 26, 2013 11:36 am

தீவிரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டனர் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ..அவர்களிடம் விசாரணை நடத்த அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளும் விசாரணை நடத்த தொடங்கிவிட்டனர்
தொடங்கிட்டாங்களா ....... அது சரி military interrogation என்றால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று கேள்விபட்டுள்ளேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

21/9 நைரோபி கென்யா Empty Re: 21/9 நைரோபி கென்யா

Post by பாலாஜி Thu Sep 26, 2013 11:40 am

அசுரன் wrote:அப்பாவி மக்களை கொல்வதில் இவன்களுக்கு என்ன லாபம்.  நபியின் தாயின் பெயரை தெரிந்துக்கொண்டால் என்ன இல்லாவிட்டால் என்ன. மனித மிருகங்கள், மனிதனாக நடக்கக்கூட தெரியவில்லையே?
அவர்கள் முஸ்லிம்மா அல்லது வேறு மதத்தை சேர்ந்தவர்களா என்பதை தெரிந்துகொள்ள .

ஜோஷ்வா ஹக்கிம் ... ஜோஷ்வா என்பதை மறைத்து ஹக்கிம்  என்று அடையாள அட்டை காட்டி தப்பித்துள்ளார் . வேறு ஒரு திரியில் இதை படித்தேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

21/9 நைரோபி கென்யா Empty Re: 21/9 நைரோபி கென்யா

Post by பாலாஜி Thu Sep 26, 2013 11:41 am

புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.

இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

21/9 நைரோபி கென்யா Empty Re: 21/9 நைரோபி கென்யா

Post by அசுரன் Thu Sep 26, 2013 12:51 pm

பாலாஜி wrote:புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.

இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்
இந்திய மால்களுக்கும் தொல்லையா? அதிர்ச்சி 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

21/9 நைரோபி கென்யா Empty Re: 21/9 நைரோபி கென்யா

Post by யினியவன் Thu Sep 26, 2013 12:56 pm

பாலாஜி wrote:புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.

இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்
தமிழகத்தில் இந்தப் பிரச்சினை இல்லை.

டாஸ்மாக் திறக்கபோவதால் குடிமகன்களை மீறி ஒண்ணும் நடந்திடாது - அவங்க ஸ்டெடியா நடக்க மாட்டாங்க அது பரவால்ல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

21/9 நைரோபி கென்யா Empty Re: 21/9 நைரோபி கென்யா

Post by அசுரன் Thu Sep 26, 2013 12:57 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.

இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்
தமிழகத்தில் இந்தப் பிரச்சினை இல்லை.

டாஸ்மாக் திறக்கபோவதால் குடிமகன்களை மீறி ஒண்ணும் நடந்திடாது - அவங்க ஸ்டெடியா நடக்க மாட்டாங்க அது பரவால்ல.
சூப்பருங்க 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

21/9 நைரோபி கென்யா Empty Re: 21/9 நைரோபி கென்யா

Post by SajeevJino Thu Sep 26, 2013 3:12 pm

பாலாஜி wrote:
அசுரன் wrote:அப்பாவி மக்களை கொல்வதில் இவன்களுக்கு என்ன லாபம்.  நபியின் தாயின் பெயரை தெரிந்துக்கொண்டால் என்ன இல்லாவிட்டால் என்ன. மனித மிருகங்கள், மனிதனாக நடக்கக்கூட தெரியவில்லையே?
அவர்கள் முஸ்லிம்மா அல்லது வேறு மதத்தை சேர்ந்தவர்களா என்பதை தெரிந்துகொள்ள .

ஜோஷ்வா ஹக்கிம் ... ஜோஷ்வா என்பதை மறைத்து ஹக்கிம்  என்று அடையாள அட்டை காட்டி தப்பித்துள்ளார் . வேறு ஒரு திரியில் இதை படித்தேன்
உண்மை தான் ..


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

21/9 நைரோபி கென்யா Empty Re: 21/9 நைரோபி கென்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum