புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் இரண்டாவது தேசிய மொழி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
“”உலகின் மிக மூத்த மொழியான தமிழ் நம்முடைய மொழி. அதைப் பேசுபவர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். அத்தகைய மொழியை மொத்த இந்தியர்களும் கற்றுக்கொள்ள என்ன தயக்கம்? இலக்கிய வளம் நிறைந்த தமிழ் எல்லா இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் இருக்க வேண்டும். அதற்கு அது இரண்டாவது தேசிய மெழியாக அறிவிக்கப்பட வேண்டும்’’.
“”ராஜ்ய சபாவில் கேட்ட இந்தக் குரல் எந்தவொரு தமிழக அரசியல் கட்சி உறுப்பினர்களுடையதும் அல்ல. பேசியது, உத்தரகாண்ட் பிஜேபி எம்.பி., தருண்விஜய். தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கிற கட்சிகளே, “இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்த அத்தனை மொழிகளையும் ஆட்சி மொழியாக்கினால் போதும்’ என்று சொல்லி வருகிற நிலையில், ஒரு வட இந்திய எம்.பி., தமிழுக்கு இரண்டாமிடம் கேட்டிருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
பி.ஜே.பி.யின் திடீர் தமிழ்ப்பாசம் குறித்து தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.
”தமிழகம் மட்டுமல்ல. எந்த மாநிலமானாலும் அதோட நலனுக்காக ஒரு நடவடிக்கை எடுக்கணும்னா, அக்கம்பக்கத்து சச்சரவுகளையெல்லாம் கண்டுக்காம, சுயநலமில்லாத ஒரு முடிவை எடுக்க பி.ஜே.பி.யால மட்டும்தான் முடியும். தருண்விஜய் கருத்தை தேர்தல் ஆதாயமா கருதக்கூடாது. அவர் தமிழ் பேச, எழுத கத்துக்கிட்டு, நம்ம கலாச்சாரம், பாரம்பரியத்தை தெரிஞ்ச பிறகே பேசியிருக்கார். அன்னிக்கு சபையில இருந்த நம்ம உறுப்பினர்கள் நல்லா கைதட்டி அவருக்கு வாழ்த்துச் சொன்னார்களாம்.
தமிழன் பெருமையெல்லாம் தெரிஞ்ச இவங்களுக்கு எப்போதாவது இதைக் கேட்கத் தோணியிருக்கிறதா? சென்னையைத் தாண்டுகிற வரை தான் இவங்களுக்குத் தமிழ் வேண்டும். கூட்டணி, பதவின்னு வந்துட்டா, அதைத் தூக்கி ஓரமா வச்சுட்டு உட்கார்ந்துகிடுவாங்க. மத்தியிலே பி.ஜே.பி. ஆட்சி வரட்டும். இது மட்டுமல்ல. தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு இன்னும் எவ்வளவோ செய்வோம்’ என்கிற பொன்.ராதாகிருஷ்ணன் தருணுக்கு திருக்குறள், தொல்காப்பியம் போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்திருக்கிறாராம்.
ஓரளவு தமிழ் பேச ஆரம்பித்திருக்கும் தருண்விஜய், “”எம்பியா ஃபாரின் டூர் போனப்ப, தொடர்ந்து சில இடங்களில் தமிழ் ஆளுங்களைச் சந்திச்சேன். அங்க நல்ல ஸ்டேட்டஸ்ல இருக்காங்க. அப்பதான் தமிழ்நாடு பத்தி தெரியணும்னு ஆர்வம் வந்தது. அதுக்கு ட்ரை பண்ணி இப்ப தமிழ்மேல லவ்வே வந்திடுச்சு.
பாரதி மாதிரி தேச ஒற்றுமைக்கு ஆசைப்பட்டவங்க இந்தப்பக்கம் கூட யாரும் இருந்ததா தெரியலை. ஸோ, பாரதி, வள்ளுவர்னு எல்லோரையும் படிக்க ஆரம்பிச்சேன். ரெண்டுவரி குறள்ல எவ்ளோ விஷயம்? வட இந்தியர்கள் இதையெல்லாம் மிஸ் பண்ணணுமான்னுதான் இப்படியொரு கோரிக்கையைப் பதிவு பண்ணுனேன்’’ என்கிறார்.“இந்திக்கு அடுத்து தமிழ் சாத்தியமாகுமா? அல்லது இது வழக்கமான அரசியல் ஸ்டன்டா?’ என தமிழருவி மணியனிடம் கேட்டோம்.
“தமிழ் வடக்கே போகணுமா இல்லையாங்கிறது இப்ப முக்கியமான பிரச்னை இல்லை. தமிழுக்கு இங்கு என்ன நிலை? காங்கிரஸ் ஆட்சிக்காலத்துல 11வது வகுப்பு வரை தமிழ் மீடியம் மட்டுமே இருந்தது. திராவிடக் கட்சிகள் வந்து என்ன செய்தார்கள்? அதைக் கல்லூரி அளவில் உயர்த்தாவிட்டாலும் பரவாயில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலவழிக் கல்விக்கு கதவு திறந்துவிட்டிருக்கிறார்கள். தமிழைக் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்றாக்கிவிட்டு பிறகு எதை வேண்டுமானாலும் படிக்கச் சொல்லலாமே? இங்கு நிர்வாக, நீதிமன்ற மொழியாக தமிழ் நூறு சதவிகிதமும் வந்துவிடவில்லை. “தாய்மொழி, ஆங்கிலம் தவிர, ஏதாவதொரு விருப்ப மொழியைக் கற்கலாம்’ எனக் கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையையும் திராவிடக் கட்சிகள்தான் விரட்டின.
இரட்டை நாக்கும், முகமும் கொண்ட இந்தக் கட்சிகள் தமிழை முழுக்க முழுக்க ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டன. முதலில் தமிழ்நாட்டில் தமிழில் படித்தால் வேலை, மரியாதை எல்லாம் கிடைக்கும்படி இவர்கள் செய்தாலே போதும். மற்றபடி, எல்லை தாண்டி கேட்கும் இது மாதிரியான பேச்சுக்களையெல்லாம் என்னால், சீரியசாக எடுத்துக்கொள்ள முடியவில்லை’ என்கிறார் தமிழருவி மணியன்.
நன்றி : குமுதம் -அய்யனார் ராஜன்

- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
அப்படின்னா முதல் தேசிய மொழி எது
திராவிட கட்சிகளால் தான் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்க பட்டுக்கொண்டிருக்கிறது.“தமிழ் வடக்கே போகணுமா இல்லையாங்கிறது இப்ப முக்கியமான பிரச்னை இல்லை. தமிழுக்கு இங்கு என்ன நிலை? காங்கிரஸ் ஆட்சிக்காலத்துல 11வது வகுப்பு வரை தமிழ் மீடியம் மட்டுமே இருந்தது. திராவிடக் கட்சிகள் வந்து என்ன செய்தார்கள்? அதைக் கல்லூரி அளவில் உயர்த்தாவிட்டாலும் பரவாயில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலவழிக் கல்விக்கு கதவு திறந்துவிட்டிருக்கிறார்கள். தமிழைக் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்றாக்கிவிட்டு பிறகு எதை வேண்டுமானாலும் படிக்கச் சொல்லலாமே? இங்கு நிர்வாக, நீதிமன்ற மொழியாக தமிழ் நூறு சதவிகிதமும் வந்துவிடவில்லை. “தாய்மொழி, ஆங்கிலம் தவிர, ஏதாவதொரு விருப்ப மொழியைக் கற்கலாம்’ எனக் கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையையும் திராவிடக் கட்சிகள்தான் விரட்டின.
இரட்டை நாக்கும், முகமும் கொண்ட இந்தக் கட்சிகள் தமிழை முழுக்க முழுக்க ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டன. முதலில் தமிழ்நாட்டில் தமிழில் படித்தால் வேலை, மரியாதை எல்லாம் கிடைக்கும்படி இவர்கள் செய்தாலே போதும். மற்றபடி, எல்லை தாண்டி கேட்கும் இது மாதிரியான பேச்சுக்களையெல்லாம் என்னால், சீரியசாக எடுத்துக்கொள்ள முடியவில்லை’ என்கிறார் தமிழருவி மணியன்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
raghuramanp wrote:அப்படின்னா முதல் தேசிய மொழி எது
யாருக்காவது தெரியும்னு நினைக்கிறீங்க.......
அது அவங்களே வச்சுக்கிட்டது
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தமிழ் உலகமொழி அப்படினு சொல்றோம் , இவங்க இப்பதான் தேசிய மொழி இரண்டாம் தேசிய மொழி அப்படினு சொல்லிட்டு இருக்காங்க ...
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
பலபேர் ஹிந்தி யை தேசிய மொழி என்று கூறுகின்றனர் உன்மயில் இண்டியாவிற்கென்று தேசியமொழி ஒன்றும் இல்லை
மலையாளிகள் மத்தியில் இருக்கும் வரை தமிழை வளர விட மாட்டார்கள்! மலையாளத்திலிருந்து தோன்றியதுதான் தமிழ் என்று கூறினாலும் கூறுவார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
மலையாள அரசியல்வாதிகளிடம் மாநிலப்பற்று மிகுதி. தங்கள் மாநிலத்துக்கு ஏதேனும் தேவையென்றால் அனைத்துக்கட்சி அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து போராடியோ Lobby செய்தோ பெற்றுவிடுவார்கள்.சிவா wrote:மலையாளிகள் மத்தியில் இருக்கும் வரை தமிழை வளர விட மாட்டார்கள்! மலையாளத்திலிருந்து தோன்றியதுதான் தமிழ் என்று கூறினாலும் கூறுவார்கள்!
நம் மாநிலத்தில் உள்ளவர்கள் சுயநலம் மிக்கவர்கள். வெளியில் மாநிலத்திற்குப் போராடுவது போல் போக்கு காட்டுவார்கள். Lobbyசெய்ய திறமையற்றவர்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1