புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
1 Post - 25%
viyasan
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_m10தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இரண்டாவது தேசிய மொழி!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 25 Sep 2013 - 17:59

“”உலகின் மிக மூத்த மொழியான தமிழ் நம்முடைய மொழி. அதைப் பேசுபவர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். அத்தகைய மொழியை மொத்த இந்தியர்களும் கற்றுக்கொள்ள என்ன தயக்கம்? இலக்கிய வளம் நிறைந்த தமிழ் எல்லா இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் இருக்க வேண்டும். அதற்கு அது இரண்டாவது தேசிய மெழியாக அறிவிக்கப்பட வேண்டும்’’.

“”ராஜ்ய சபாவில் கேட்ட இந்தக் குரல் எந்தவொரு தமிழக அரசியல் கட்சி உறுப்பினர்களுடையதும் அல்ல. பேசியது, உத்தரகாண்ட் பிஜேபி எம்.பி., தருண்விஜய். தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கிற கட்சிகளே, “இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்த அத்தனை மொழிகளையும் ஆட்சி மொழியாக்கினால் போதும்’ என்று சொல்லி வருகிற நிலையில், ஒரு வட இந்திய எம்.பி., தமிழுக்கு இரண்டாமிடம் கேட்டிருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

பி.ஜே.பி.யின் திடீர் தமிழ்ப்பாசம் குறித்து தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

”தமிழகம் மட்டுமல்ல. எந்த மாநிலமானாலும் அதோட நலனுக்காக ஒரு நடவடிக்கை எடுக்கணும்னா, அக்கம்பக்கத்து சச்சரவுகளையெல்லாம் கண்டுக்காம, சுயநலமில்லாத ஒரு முடிவை எடுக்க பி.ஜே.பி.யால மட்டும்தான் முடியும். தருண்விஜய் கருத்தை தேர்தல் ஆதாயமா கருதக்கூடாது. அவர் தமிழ் பேச, எழுத கத்துக்கிட்டு, நம்ம கலாச்சாரம், பாரம்பரியத்தை தெரிஞ்ச பிறகே பேசியிருக்கார். அன்னிக்கு சபையில இருந்த நம்ம உறுப்பினர்கள் நல்லா கைதட்டி அவருக்கு வாழ்த்துச் சொன்னார்களாம்.

தமிழன் பெருமையெல்லாம் தெரிஞ்ச இவங்களுக்கு எப்போதாவது இதைக் கேட்கத் தோணியிருக்கிறதா? சென்னையைத் தாண்டுகிற வரை தான் இவங்களுக்குத் தமிழ் வேண்டும். கூட்டணி, பதவின்னு வந்துட்டா, அதைத் தூக்கி ஓரமா வச்சுட்டு உட்கார்ந்துகிடுவாங்க. மத்தியிலே பி.ஜே.பி. ஆட்சி வரட்டும். இது மட்டுமல்ல. தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு இன்னும் எவ்வளவோ செய்வோம்’ என்கிற பொன்.ராதாகிருஷ்ணன் தருணுக்கு திருக்குறள், தொல்காப்பியம் போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்திருக்கிறாராம்.

ஓரளவு தமிழ் பேச ஆரம்பித்திருக்கும் தருண்விஜய், “”எம்பியா ஃபாரின் டூர் போனப்ப, தொடர்ந்து சில இடங்களில் தமிழ் ஆளுங்களைச் சந்திச்சேன். அங்க நல்ல ஸ்டேட்டஸ்ல இருக்காங்க. அப்பதான் தமிழ்நாடு பத்தி தெரியணும்னு ஆர்வம் வந்தது. அதுக்கு ட்ரை பண்ணி இப்ப தமிழ்மேல லவ்வே வந்திடுச்சு.

பாரதி மாதிரி தேச ஒற்றுமைக்கு ஆசைப்பட்டவங்க இந்தப்பக்கம் கூட யாரும் இருந்ததா தெரியலை. ஸோ, பாரதி, வள்ளுவர்னு எல்லோரையும் படிக்க ஆரம்பிச்சேன். ரெண்டுவரி குறள்ல எவ்ளோ விஷயம்? வட இந்தியர்கள் இதையெல்லாம் மிஸ் பண்ணணுமான்னுதான் இப்படியொரு கோரிக்கையைப் பதிவு பண்ணுனேன்’’ என்கிறார்.“இந்திக்கு அடுத்து தமிழ் சாத்தியமாகுமா? அல்லது இது வழக்கமான அரசியல் ஸ்டன்டா?’ என தமிழருவி மணியனிடம் கேட்டோம்.

“தமிழ் வடக்கே போகணுமா இல்லையாங்கிறது இப்ப முக்கியமான பிரச்னை இல்லை. தமிழுக்கு இங்கு என்ன நிலை? காங்கிரஸ் ஆட்சிக்காலத்துல 11வது வகுப்பு வரை தமிழ் மீடியம் மட்டுமே இருந்தது. திராவிடக் கட்சிகள் வந்து என்ன செய்தார்கள்? அதைக் கல்லூரி அளவில் உயர்த்தாவிட்டாலும் பரவாயில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலவழிக் கல்விக்கு கதவு திறந்துவிட்டிருக்கிறார்கள். தமிழைக் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்றாக்கிவிட்டு பிறகு எதை வேண்டுமானாலும் படிக்கச் சொல்லலாமே? இங்கு நிர்வாக, நீதிமன்ற மொழியாக தமிழ் நூறு சதவிகிதமும் வந்துவிடவில்லை. “தாய்மொழி, ஆங்கிலம் தவிர, ஏதாவதொரு விருப்ப மொழியைக் கற்கலாம்’ எனக் கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையையும் திராவிடக் கட்சிகள்தான் விரட்டின.

இரட்டை நாக்கும், முகமும் கொண்ட இந்தக் கட்சிகள் தமிழை முழுக்க முழுக்க ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டன. முதலில் தமிழ்நாட்டில் தமிழில் படித்தால் வேலை, மரியாதை எல்லாம் கிடைக்கும்படி இவர்கள் செய்தாலே போதும். மற்றபடி, எல்லை தாண்டி கேட்கும் இது மாதிரியான பேச்சுக்களையெல்லாம் என்னால், சீரியசாக எடுத்துக்கொள்ள முடியவில்லை’ என்கிறார் தமிழருவி மணியன்.

நன்றி : குமுதம் -அய்யனார் ராஜன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 25 Sep 2013 - 18:05

சூப்பருங்க ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Wed 25 Sep 2013 - 18:08

அப்படின்னா முதல் தேசிய மொழி எது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 25 Sep 2013 - 18:16

“தமிழ் வடக்கே போகணுமா இல்லையாங்கிறது இப்ப முக்கியமான பிரச்னை இல்லை. தமிழுக்கு இங்கு என்ன நிலை? காங்கிரஸ் ஆட்சிக்காலத்துல 11வது வகுப்பு வரை தமிழ் மீடியம் மட்டுமே இருந்தது. திராவிடக் கட்சிகள் வந்து என்ன செய்தார்கள்? அதைக் கல்லூரி அளவில் உயர்த்தாவிட்டாலும் பரவாயில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலவழிக் கல்விக்கு கதவு திறந்துவிட்டிருக்கிறார்கள். தமிழைக் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்றாக்கிவிட்டு பிறகு எதை வேண்டுமானாலும் படிக்கச் சொல்லலாமே? இங்கு நிர்வாக, நீதிமன்ற மொழியாக தமிழ் நூறு சதவிகிதமும் வந்துவிடவில்லை. “தாய்மொழி, ஆங்கிலம் தவிர, ஏதாவதொரு விருப்ப மொழியைக் கற்கலாம்’ எனக் கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையையும் திராவிடக் கட்சிகள்தான் விரட்டின.

இரட்டை நாக்கும், முகமும் கொண்ட இந்தக் கட்சிகள் தமிழை முழுக்க முழுக்க ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டன. முதலில் தமிழ்நாட்டில் தமிழில் படித்தால் வேலை, மரியாதை எல்லாம் கிடைக்கும்படி இவர்கள் செய்தாலே போதும். மற்றபடி, எல்லை தாண்டி கேட்கும் இது மாதிரியான பேச்சுக்களையெல்லாம் என்னால், சீரியசாக எடுத்துக்கொள்ள முடியவில்லை’ என்கிறார் தமிழருவி மணியன்.
திராவிட கட்சிகளால் தான் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்க பட்டுக்கொண்டிருக்கிறது.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed 25 Sep 2013 - 18:23

raghuramanp wrote:அப்படின்னா முதல் தேசிய மொழி எது
அதிர்ச்சி 

யாருக்காவது தெரியும்னு நினைக்கிறீங்க.......

அது அவங்களே வச்சுக்கிட்டது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 25 Sep 2013 - 18:32

தமிழ் உலகமொழி அப்படினு சொல்றோம் , இவங்க இப்பதான் தேசிய மொழி இரண்டாம் தேசிய மொழி அப்படினு சொல்லிட்டு இருக்காங்க ...

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Wed 25 Sep 2013 - 19:32

பலபேர் ஹிந்தி யை தேசிய மொழி என்று கூறுகின்றனர் உன்மயில் இண்டியாவிற்கென்று தேசியமொழி ஒன்றும் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 25 Sep 2013 - 20:13

மலையாளிகள் மத்தியில் இருக்கும் வரை தமிழை வளர விட மாட்டார்கள்! மலையாளத்திலிருந்து தோன்றியதுதான் தமிழ் என்று கூறினாலும் கூறுவார்கள்!

தமிழ் இரண்டாவது தேசிய மொழி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Wed 25 Sep 2013 - 20:27

சிவா wrote:மலையாளிகள் மத்தியில் இருக்கும் வரை தமிழை வளர விட மாட்டார்கள்! மலையாளத்திலிருந்து தோன்றியதுதான் தமிழ் என்று கூறினாலும் கூறுவார்கள்!
மலையாள அரசியல்வாதிகளிடம் மாநிலப்பற்று மிகுதி. தங்கள் மாநிலத்துக்கு ஏதேனும் தேவையென்றால் அனைத்துக்கட்சி அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து போராடியோ Lobby செய்தோ பெற்றுவிடுவார்கள்.
நம் மாநிலத்தில் உள்ளவர்கள் சுயநலம் மிக்கவர்கள். வெளியில் மாநிலத்திற்குப் போராடுவது போல் போக்கு காட்டுவார்கள். Lobbyசெய்ய திறமையற்றவர்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக