ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி

+3
M.M.SENTHIL
ராஜு சரவணன்
soplangi
7 posters

Go down

90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி Empty 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி

Post by soplangi Wed Sep 25, 2013 1:45 pm

90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி 24-1380021639-nd-tiwari9876-600-jpg

முன்னாள் முதல்வர், ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரிக்கு 90 வயதாகி விட்டது. ஆனாலும் இன்னும் அவரிடம் சேட்டை குறையவில்லை. ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.... சிலர் 60 வயதில் அசந்து போய் அமர்ந்து விடுவார்கள்... சிலர் 70, 80 வயதுவரை தாக்கு பிடிப்பார்கள். சர்ச்சைகளில் சிக்கி கோர்ட், கேஸ் என்று அலைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஆட்டம் போட்டு அசத்துகிறார் உ.பி. முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரி லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினியுடன் டான்ஸ் ஆடி அனைவரையும் குஷிப்படுத்தினார்.

பல்வேறு செக்ஸ் சர்ச்சைளில் சிக்கி ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டவர் திவாரி. அதன் பின்னர் அவர் அமைதியாக??? ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் லக்னோவில் தியாகிகளின் நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் திவாரி அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் நடந்த கலை விழாவின்போது மேடையேறிய திவாரி கதம் கதம் பாத்யா ஜா என்ற பாடலைப் பாடினார். பின்னர் நடனமும் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்ணுடன் சேர்ந்து அவர் ஆடியதால் அங்கு கலகலப்பு கூடியது. அந்தப் பெண்ணை பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடினார் திவாரி. இருப்பினும் விழா ஏற்பாட்டாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு திவாரியை மெதுவாக மேடையை விட்டு இறக்கிச் சென்றனர்.

ஆந்திரா மாநில ஆளுநராக இருந்த போது 86 வயதிலும் செக்ஸ் சர்ச்சையில் சிக்கி பதவி விலகினார் என்.டி திவாரி. திவாரிக்கு தினமும், மூன்று பெண்கள் வேண்டும். காலையில் ஒரு பெண்ணிடம் மசாஜ் செய்து கொள்வார். இப்படி தினமும் அவரது பாலியல் ஆசைக்கு, பல பெண்களை அனுப்பி வைத் துள்ளேன் என்று ரியல் எஸ் டேட் தொழில் நடத்தி வந்த ராதிகா பரபரப்பு புகார் சொன்னார். இதனால் பதவியிழந்தவர் என்.டி.திவாரி என்பது நினைவிருக்கலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொது இடங்களில் நடனமாடிவருகிறார் என்.டி. திவாரி.

-- ஒன் இந்தியா

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி Empty Re: 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி

Post by ராஜு சரவணன் Wed Sep 25, 2013 1:51 pm

பல்லு இல்லாதவனும் பக்கோடா சாப்புடுறான்..... எப்படி .... புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி Empty Re: 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி

Post by M.M.SENTHIL Wed Sep 25, 2013 2:11 pm

ராஜு சரவணன் wrote:பல்லு இல்லாதவனும் பக்கோடா சாப்புடுறான்..... எப்படி .... புன்னகை

செயற்கை பல் உண்டல்லவா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி Empty Re: 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Sep 25, 2013 5:02 pm

என்ன உலகமடா கடவுளே....................


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி Empty Re: 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி

Post by அசுரன் Wed Sep 25, 2013 10:16 pm

பக்கோடான்னா கூட பரவாயில்லப்பா ஜிலேபில்ல சாப்பிடுறாரு தாத்தா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி Empty Re: 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி

Post by Muthumohamed Wed Sep 25, 2013 11:01 pm

அசுரன் wrote:பக்கோடான்னா கூட பரவாயில்லப்பா ஜிலேபில்ல சாப்பிடுறாரு தாத்தா
90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி 3838410834 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி M90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி U90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி T90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி H90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி U90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி M90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி O90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி H90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி A90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி M90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி E90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி Empty Re: 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி

Post by raghuramanp Thu Sep 26, 2013 9:47 am

அல்வா சாப்பிட பல்லு எதுக்கு
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி Empty Re: 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி

Post by அசுரன் Thu Sep 26, 2013 10:29 am

raghuramanp wrote:அல்வா சாப்பிட பல்லு எதுக்கு
சரியா சொன்னீங்க 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி 103459460 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி Empty Re: 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum