ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி - Page 2 Empty இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி

Post by krishnaamma Wed Sep 25, 2013 11:24 am

First topic message reminder :

வயதாகி விட்டால் பலரும் இளமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புவர். அதற்கு, உடலில் புதிய செல்கள் உருவாக வேண்டும். இதற்கு, தட்டை பயிறு நன்கு பயன் தருகிறது. தட்டைப் பயிரில் உள்ள போலிக் அமிலம், உடலில் புதிய செல்களை உருவாக்க தேவையான செரீன், கிளைஜின் என்ற இரண்டு அமினோ அமிலங்களை உருவாக்குகிறது. இது, இளமை குன்றாமல் இருக்க செய்யவும், இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வாழ வழி வகுக்கிறது.

இத்துடன், கூடுதலான சத்துணவு மற்றும் பிடித்தமான உணவு என்றாலும், குறைவாக சாப்பிட லெப்டின் என்ற ஹார்மோனை, தட்டைப் பயிறு சுரக்க வைத்து விடுவதால், நிறைய சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்தி தருகிறது. இதனால், குறைவாக சாப்பிட முடிகிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்வதையும் தடுப்பதால், உடல் குண்டாகாமல் தடுக்கிறது.

நன்றி : மருத்துவ மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி - Page 2 Empty Re: இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி

Post by ஜாஹீதாபானு Wed Sep 25, 2013 1:48 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றீமா
பல்லு போன காலத்தில இந்த பதிவு உங்களுக்கு தேவையா மாமி
சரியாத் தான் சொல்றிங்க பாலாஜி . தேவையில்லை தான் இந்தப் பதிவு....நான் என்றென்றும் இளமையாத் தான் இருப்பேன்...
நம்பிட்டோம் ......
நம்பித் தான் ஆகனும் வேற வழி இல்லைசிரிப்பு 
உங்களை பார்தது இல்லை அதனால் நம்பித் தான் ஆகனும்என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
பார்த்தால் கண்டிப்பா 1001% நம்புவிங்கரிலாக்ஸ் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி - Page 2 Empty Re: இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி

Post by krishnaamma Wed Sep 25, 2013 3:32 pm

ரேவதி wrote:நன்றி
பாசி பயறு சாப்பிட்டால் உடல் மெலிந்து விடுமா அம்மா ?
ரேவதி, நான் இங்கு போட்டிருப்பது காராமணி பற்றி புன்னகை பாசிப்பயர் பற்றி இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி - Page 2 Empty Re: இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி

Post by ரேவதி Wed Sep 25, 2013 3:43 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:நன்றி
பாசி பயறு சாப்பிட்டால் உடல் மெலிந்து விடுமா அம்மா ?
ரேவதி, நான் இங்கு போட்டிருப்பது காராமணி பற்றி புன்னகைபாசிப்பயர் பற்றி இல்லை புன்னகை
அது தெரியும் அம்மா இருந்தாலும் எனக்கு இந்த சந்தேகம் இருக்கிறது அதன் கேட்டேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி - Page 2 Empty Re: இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி

Post by krishnaamma Wed Sep 25, 2013 3:49 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:நன்றி
பாசி பயறு சாப்பிட்டால் உடல் மெலிந்து விடுமா அம்மா ?
ரேவதி, நான் இங்கு போட்டிருப்பது காராமணி பற்றி புன்னகைபாசிப்பயர் பற்றி இல்லை புன்னகை
அது தெரியும் அம்மா இருந்தாலும் எனக்கு இந்த சந்தேகம் இருக்கிறது அதன் கேட்டேன்
ஓ...புன்னகை நல்லது புன்னகை பாசிப்பயறு சாப்பிட்டால் உடல் மெலியுமா என்று எனக்கு தெரியாது, ஆனால் நாம் குறைந்தது 15 நாட்களுக்கு ஒருமுறை நாம் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது. இந்த பச்சை பயிறு நம் இரத்தக்குழாய்களின் உள்ளே படிந்து இருக்கும் கொழுப்பை கரைக்கும் என்பார்கள் புன்னகை

அதனால் தான் பஞ்சாபிகள் மற்றும் மார்வாடிகள் பச்சை பயிரை அப்பளமாக செய்து, சப்பாத்தி சாபிட்டதும் அதை காய்ச்சி சாப்பிடுவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , இந்த பயிறு அப்பளாம் அவர்கள் சாப்பிட்ட கொழுப்பை உடலில் சேராமல் எடுத்துவிடுமாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி - Page 2 Empty Re: இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி

Post by ரேவதி Wed Sep 25, 2013 3:50 pm

ஓகே ஓகே தகவலுக்கு நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி - Page 2 Empty Re: இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி

Post by krishnaamma Wed Sep 25, 2013 4:16 pm

ரேவதி wrote:ஓகே ஓகே தகவலுக்கு நன்றி
ஏன் ரேவதி, அலுப்பாக இருக்கா ? பதில் ரொம்ப நீளமோ ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி - Page 2 Empty Re: இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum