Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரவிக்கை.............:)
+3
Aathira
பாலாஜி
krishnaamma
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ரவிக்கை.............:)
First topic message reminder :
* குட்டை கை வைத்த ரவிக்கை, தற்போது பெண்களிடையே பேஷனாகி உள்ளது.
* சிறிதளவு கைகள் பூசினால் போல் இருந்தால் தான், குட்டை கை வைத்த ரவிக்கைகள், அவர்களுக்கு பொருந்தும்.
* மிகவும் குண்டான கைகள் உள்ள பெண்கள் மற்றும் மிக ஒல்லியான கைகளைக் கொண்ட பெண்கள், சாதாரண ரவிக்கை தோள் பட்டையில், சிறு சிறு ப்ளீட்ஸ் கொண்ட ரவிக்கைளை அணியலாம்.
* குண்டாக உள்ள பெண்கள், குட்டை கை உள்ள ரவிக்கை அணிய ஆசைப்பட்டால், அந்த ரவிக்கையை இறுக்கமாக தைத்து விடாதீர்கள். சிறிது தளர்வாக, சிறிதளவே இறக்கம் கொடுத்து தைத்துக் கொள்ளுங்கள்.
* குட்டைக் கையில் இறுக்கமாக வைத்தால், சதை வெளியே தொங்கிக் கொண்டு அசிங்கமாகத் தெரியும்.
* அதே போல், இடுப்பில் உள்ள சதை தெரியாமலிருக்க வேண்டுமானால், இடுப்பு வரையில் இறக்கம் தந்து தைக்க சொல்லுங்கள்.
* முதுகின் அளவை அதிகப்படுத்தி பிளவுசை இறக்கித் தைத்தால், இடுப்பின் சதை மறைந்து, பார்க்க அழகாக இருக்கும்.
* இப்படிப்பட்ட ரவிக்கைகள் அணிவதால், அதுவும் குண்டு பெண்களின் முதுகு ரொம்ப அழகாக இருக்கும்.
நன்றி : ஹேலோ தோழியே
* குட்டை கை வைத்த ரவிக்கை, தற்போது பெண்களிடையே பேஷனாகி உள்ளது.
* சிறிதளவு கைகள் பூசினால் போல் இருந்தால் தான், குட்டை கை வைத்த ரவிக்கைகள், அவர்களுக்கு பொருந்தும்.
* மிகவும் குண்டான கைகள் உள்ள பெண்கள் மற்றும் மிக ஒல்லியான கைகளைக் கொண்ட பெண்கள், சாதாரண ரவிக்கை தோள் பட்டையில், சிறு சிறு ப்ளீட்ஸ் கொண்ட ரவிக்கைளை அணியலாம்.
* குண்டாக உள்ள பெண்கள், குட்டை கை உள்ள ரவிக்கை அணிய ஆசைப்பட்டால், அந்த ரவிக்கையை இறுக்கமாக தைத்து விடாதீர்கள். சிறிது தளர்வாக, சிறிதளவே இறக்கம் கொடுத்து தைத்துக் கொள்ளுங்கள்.
* குட்டைக் கையில் இறுக்கமாக வைத்தால், சதை வெளியே தொங்கிக் கொண்டு அசிங்கமாகத் தெரியும்.
* அதே போல், இடுப்பில் உள்ள சதை தெரியாமலிருக்க வேண்டுமானால், இடுப்பு வரையில் இறக்கம் தந்து தைக்க சொல்லுங்கள்.
* முதுகின் அளவை அதிகப்படுத்தி பிளவுசை இறக்கித் தைத்தால், இடுப்பின் சதை மறைந்து, பார்க்க அழகாக இருக்கும்.
* இப்படிப்பட்ட ரவிக்கைகள் அணிவதால், அதுவும் குண்டு பெண்களின் முதுகு ரொம்ப அழகாக இருக்கும்.
நன்றி : ஹேலோ தோழியே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரவிக்கை.............:)
சுடிதாரும், சல்வாரும் பெண்களை ஆக்ரமித்து விட்டது. சேலயும், ரவிக்கையும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில், இந்த பதிவு
தேவையானதே.
இந்த சமயத்தில், இந்த பதிவு
தேவையானதே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ரவிக்கை.............:)
கதவே......சாத்திட்டாங்களா பாலாஜிபாலாஜி wrote:வீடு காலியா இருக்கு முனைவர் அவர்களேAathira wrote:கதவே வச்சிட்டாங்களா?பாலாஜி wrote:எதிர் வீட்டில் சன்னாலே இல்லை முனைவர் அவர்களேAathira wrote:டா டா காமிச்சுட்டு ஓரமா நின்னு பார்க்கலாம்னுதானேபாலாஜி wrote:வாஸ்து படி ஜன்னல் , கதவு வைப்பது போன்ற பல விசயங்களை சொல்ல வில்லையே .
அது சரி இது மகளிர் அணி பதிவு
எப்பவும் எதிர் வீட்டு சன்னைப் பார்ப்பதே வேலையோ....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரவிக்கை.............:)
தேவையா என்று கேட்கவந்து ........தேவையானது என்று சொல்லிட்டீங்களா செந்தில் ( சும்மாத்தான் )M.M.SENTHIL wrote:சுடிதாரும், சல்வாரும் பெண்களை ஆக்ரமித்து விட்டது. சேலயும், ரவிக்கையும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில், இந்த பதிவு
தேவையானதே.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரவிக்கை.............:)
அக்கான்னு சொல்றது எவ்வளவு அழகா இருக்கு. அது என்ன முனிவர் கினிவர் அவர்களேன்னு.பாலாஜி wrote:வீடு காலியா இருக்கு முனைவர் அவர்களேAathira wrote:கதவே வச்சிட்டாங்களா?பாலாஜி wrote:எதிர் வீட்டில் சன்னாலே இல்லை முனைவர் அவர்களேAathira wrote:டா டா காமிச்சுட்டு ஓரமா நின்னு பார்க்கலாம்னுதானேபாலாஜி wrote:வாஸ்து படி ஜன்னல் , கதவு வைப்பது போன்ற பல விசயங்களை சொல்ல வில்லையே .
அது சரி இது மகளிர் அணி பதிவு
எப்பவும் எதிர் வீட்டு சன்னைப் பார்ப்பதே வேலையோ....
இனிமேல் முனைவர் அவர்களேன்னு ரொம்ப பில்டப்பெல்லாம் கொடுத்தா
Re: ரவிக்கை.............:)
நிஜமாவே சொன்னாலும் கோச்சுக்க மாட்டார்மா ஏன்னா அவர் ரொம்ப ....................krishnaamma wrote:தேவையா என்று கேட்கவந்து ........தேவையானது என்று சொல்லிட்டீங்களா செந்தில் ( சும்மாத்தான் )M.M.SENTHIL wrote:சுடிதாரும், சல்வாரும் பெண்களை ஆக்ரமித்து விட்டது. சேலயும், ரவிக்கையும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில், இந்த பதிவு
தேவையானதே.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ரவிக்கை.............:)
அதானே அழகா அக்கானு சொல்லாம ... என் பெயரைச் சொல்லி இன்னும் 2 போடுங்க அக்காAathira wrote:அக்கான்னு சொல்றது எவ்வளவு அழகா இருக்கு. அது என்ன முனிவர் கினிவர் அவர்களேன்னு.பாலாஜி wrote:வீடு காலியா இருக்கு முனைவர் அவர்களேAathira wrote:கதவே வச்சிட்டாங்களா?பாலாஜி wrote:எதிர் வீட்டில் சன்னாலே இல்லை முனைவர் அவர்களேAathira wrote:டா டா காமிச்சுட்டு ஓரமா நின்னு பார்க்கலாம்னுதானேபாலாஜி wrote:வாஸ்து படி ஜன்னல் , கதவு வைப்பது போன்ற பல விசயங்களை சொல்ல வில்லையே .
அது சரி இது மகளிர் அணி பதிவு
எப்பவும் எதிர் வீட்டு சன்னைப் பார்ப்பதே வேலையோ....
இனிமேல் முனைவர் அவர்களேன்னு ரொம்ப பில்டப்பெல்லாம் கொடுத்தா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ரவிக்கை.............:)
சொல்லவந்ததை சொல்லி முடியுங்க பானுஜாஹீதாபானு wrote:நிஜமாவே சொன்னாலும் கோச்சுக்க மாட்டார்மா ஏன்னா அவர் ரொம்ப ....................krishnaamma wrote:தேவையா என்று கேட்கவந்து ........தேவையானது என்று சொல்லிட்டீங்களா செந்தில் ( சும்மாத்தான் )M.M.SENTHIL wrote:சுடிதாரும், சல்வாரும் பெண்களை ஆக்ரமித்து விட்டது. சேலயும், ரவிக்கையும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில், இந்த பதிவு
தேவையானதே.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரவிக்கை.............:)
சரிங்க அக்கா முனைவர் அவர்களே ..ஜாஹீதாபானு wrote:அதானே அழகா அக்கானு சொல்லாம ... என் பெயரைச் சொல்லி இன்னும் 2 போடுங்க அக்காAathira wrote:
அக்கான்னு சொல்றது எவ்வளவு அழகா இருக்கு. அது என்ன முனிவர் கினிவர் அவர்களேன்னு.
இனிமேல் முனைவர் அவர்களேன்னு ரொம்ப பில்டப்பெல்லாம் கொடுத்தா
என்ன சந்தோசம் மாமிக்கு ..... குட்டு பட்டாலும் மோதிர கையால் குட்டுபடவேண்டும் என்று ஒரு பழமொழி உள்ளது.
ஆகவே அக்கா முனைவர் கையால் அடிவாங்குவதும் எனக்கு பெருமைதான் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ரவிக்கை.............:)
ரவிக்கை என்ற பெயரில் தற்பொழுது பெண்கள் அணியும் ஆடைகள் காணச் சகிக்கவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரவிக்கை.............:)
ஆமாம் சிவா..............அது ரொம்ப அதல பாதாளத்துக்கு போய்விட்டதுசிவா wrote:ரவிக்கை என்ற பெயரில் தற்பொழுது பெண்கள் அணியும் ஆடைகள் காணச் சகிக்கவில்லை!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ரவிக்கை எப்படி அணியலாம்
» ஜரிகை மற்றும் ரவிக்கை துணிகளில் தைத்த தாம்பூலம் போடுவதற்கான பெரிய சுருக்குப்பைகள் etc....by Krishnaamma :)
» ஜரிகை மற்றும் ரவிக்கை துணிகளில் தைத்த தாம்பூலம் போடுவதற்கான பெரிய சுருக்குப்பைகள் etc....by Krishnaamma :)
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum