ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவிக்கை.............:)

+3
Aathira
பாலாஜி
krishnaamma
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ரவிக்கை.............:) Empty ரவிக்கை.............:)

Post by krishnaamma Wed Sep 25, 2013 11:13 am

* குட்டை கை வைத்த ரவிக்கை, தற்போது பெண்களிடையே பேஷனாகி உள்ளது.

* சிறிதளவு கைகள் பூசினால் போல் இருந்தால் தான், குட்டை கை வைத்த ரவிக்கைகள், அவர்களுக்கு பொருந்தும்.

* மிகவும் குண்டான கைகள் உள்ள பெண்கள் மற்றும் மிக ஒல்லியான கைகளைக் கொண்ட பெண்கள், சாதாரண ரவிக்கை தோள் பட்டையில், சிறு சிறு ப்ளீட்ஸ் கொண்ட ரவிக்கைளை அணியலாம்.

* குண்டாக உள்ள பெண்கள், குட்டை கை உள்ள ரவிக்கை அணிய ஆசைப்பட்டால், அந்த ரவிக்கையை இறுக்கமாக தைத்து விடாதீர்கள். சிறிது தளர்வாக, சிறிதளவே இறக்கம் கொடுத்து தைத்துக் கொள்ளுங்கள்.

* குட்டைக் கையில் இறுக்கமாக வைத்தால், சதை வெளியே தொங்கிக் கொண்டு அசிங்கமாகத் தெரியும்.

* அதே போல், இடுப்பில் உள்ள சதை தெரியாமலிருக்க வேண்டுமானால், இடுப்பு வரையில் இறக்கம் தந்து தைக்க சொல்லுங்கள்.

* முதுகின் அளவை அதிகப்படுத்தி பிளவுசை இறக்கித் தைத்தால், இடுப்பின் சதை மறைந்து, பார்க்க அழகாக இருக்கும்.

* இப்படிப்பட்ட ரவிக்கைகள் அணிவதால், அதுவும் குண்டு பெண்களின் முதுகு ரொம்ப அழகாக இருக்கும்.

நன்றி : ஹேலோ தோழியே


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரவிக்கை.............:) Empty Re: ரவிக்கை.............:)

Post by பாலாஜி Wed Sep 25, 2013 11:21 am

வாஸ்து படி ஜன்னல் , கதவு வைப்பது போன்ற பல விசயங்களை சொல்ல வில்லையே .

அது சரி இது மகளிர் அணி பதிவு மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரவிக்கை.............:) Empty Re: ரவிக்கை.............:)

Post by Aathira Wed Sep 25, 2013 11:24 am

பாலாஜி wrote:வாஸ்து படி ஜன்னல் , கதவு வைப்பது போன்ற பல விசயங்களை சொல்ல வில்லையே .

அது சரி இது மகளிர் அணி பதிவு மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 
டா டா காமிச்சுட்டு ஓரமா நின்னு பார்க்கலாம்னுதானே

எப்பவும் எதிர் வீட்டு சன்னைப் பார்ப்பதே வேலையோ....
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரவிக்கை.............:) Empty Re: ரவிக்கை.............:)

Post by பாலாஜி Wed Sep 25, 2013 11:27 am

Aathira wrote:
பாலாஜி wrote:வாஸ்து படி ஜன்னல் , கதவு வைப்பது போன்ற பல விசயங்களை சொல்ல வில்லையே .

அது சரி இது மகளிர் அணி பதிவு மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 
டா டா காமிச்சுட்டு ஓரமா நின்னு பார்க்கலாம்னுதானே

எப்பவும் எதிர் வீட்டு சன்னைப் பார்ப்பதே வேலையோ....
எதிர் வீட்டில் சன்னாலே இல்லை முனைவர் அவர்களே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரவிக்கை.............:) Empty Re: ரவிக்கை.............:)

Post by Muthumohamed Wed Sep 25, 2013 11:29 am

அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை



ரவிக்கை.............:) Mரவிக்கை.............:) Uரவிக்கை.............:) Tரவிக்கை.............:) Hரவிக்கை.............:) Uரவிக்கை.............:) Mரவிக்கை.............:) Oரவிக்கை.............:) Hரவிக்கை.............:) Aரவிக்கை.............:) Mரவிக்கை.............:) Eரவிக்கை.............:) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரவிக்கை.............:) Empty Re: ரவிக்கை.............:)

Post by Aathira Wed Sep 25, 2013 11:29 am

பாலாஜி wrote:
Aathira wrote:
பாலாஜி wrote:வாஸ்து படி ஜன்னல் , கதவு வைப்பது போன்ற பல விசயங்களை சொல்ல வில்லையே .

அது சரி இது மகளிர் அணி பதிவு மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 
டா டா காமிச்சுட்டு ஓரமா நின்னு பார்க்கலாம்னுதானே

எப்பவும் எதிர் வீட்டு சன்னைப் பார்ப்பதே வேலையோ....
எதிர் வீட்டில் சன்னாலே இல்லை முனைவர் அவர்களே
கதவே வச்சிட்டாங்களா?
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரவிக்கை.............:) Empty Re: ரவிக்கை.............:)

Post by krishnaamma Wed Sep 25, 2013 11:31 am

பாலாஜி wrote:வாஸ்து படி ஜன்னல் , கதவு வைப்பது போன்ற பல விசயங்களை சொல்ல வில்லையே .

அது சரி இது மகளிர் அணி பதிவு மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 
கூடாது கூடாது கூடாது இது ஒல்லி மற்றும் குண்டு பெண்கள் ரவிக்கை எப்படி போட்டால் நல்லா இருக்கும் என்கிற பதிவு புன்னகை

ரவிக்கை இன் வாஸ்து பதிவு இல்லை பாலாஜி ஜன்னல் கதவு எல்லாம் வைக்க புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரவிக்கை.............:) Empty Re: ரவிக்கை.............:)

Post by krishnaamma Wed Sep 25, 2013 11:32 am

Aathira wrote:
பாலாஜி wrote:
Aathira wrote:
பாலாஜி wrote:வாஸ்து படி ஜன்னல் , கதவு வைப்பது போன்ற பல விசயங்களை சொல்ல வில்லையே .

அது சரி இது மகளிர் அணி பதிவு மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 
டா டா காமிச்சுட்டு ஓரமா நின்னு பார்க்கலாம்னுதானே

எப்பவும் எதிர் வீட்டு சன்னைப் பார்ப்பதே வேலையோ....
எதிர் வீட்டில் சன்னாலே இல்லை முனைவர் அவர்களே
கதவே வச்சிட்டாங்களா?
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரவிக்கை.............:) Empty Re: ரவிக்கை.............:)

Post by பாலாஜி Wed Sep 25, 2013 11:33 am

Aathira wrote:
பாலாஜி wrote:
Aathira wrote:
பாலாஜி wrote:வாஸ்து படி ஜன்னல் , கதவு வைப்பது போன்ற பல விசயங்களை சொல்ல வில்லையே .

அது சரி இது மகளிர் அணி பதிவு மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 
டா டா காமிச்சுட்டு ஓரமா நின்னு பார்க்கலாம்னுதானே

எப்பவும் எதிர் வீட்டு சன்னைப் பார்ப்பதே வேலையோ....
எதிர் வீட்டில் சன்னாலே இல்லை முனைவர் அவர்களே
கதவே வச்சிட்டாங்களா?
வீடு காலியா இருக்கு முனைவர் அவர்களே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரவிக்கை.............:) Empty Re: ரவிக்கை.............:)

Post by ஜாஹீதாபானு Wed Sep 25, 2013 2:29 pm

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரவிக்கை.............:) Empty Re: ரவிக்கை.............:)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum