புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Today at 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 4:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 2:37 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:09 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 4:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 3:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 3:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 2:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 1:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:08 am

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 6:02 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
79 Posts - 68%
heezulia
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
3 Posts - 3%
prajai
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
1 Post - 1%
nahoor
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
133 Posts - 75%
heezulia
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
7 Posts - 4%
prajai
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
3 Posts - 2%
Barushree
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உன்னை கட்டத்தான் ! Poll_c10உன்னை கட்டத்தான் ! Poll_m10உன்னை கட்டத்தான் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை கட்டத்தான் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 5:22 am

ஒரு விவசாயி ஒருநாள் குடும்பத்துடன் வெகுதூரத்தில் இருந்த நகரத்தை நோக்கிப் பயணமானார். இரண்டாம் நாள், உச்சி வேளைக்கு சாலை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் தங்கினர். அங்கே இரவு வரை தங்கி இளைப்பாறத் தீர்மானித்தனர்.

விவசாயி எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர். அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால், ஓய்வு எடுக்கும் நேரத்தில் கயிறு திரிக்கலாமே என்று நினைத்தார். தன் மூத்த மகனை அனுப்பிக் கொஞ்சம் சணல் நார் வாங்கி வரச்சொன்னார். இரண்டாவது மகனை அனுப்பிக் காய்கறிகள் வாங்கி வரச்சொன்னார். மூன்றாவது மகனிடம் சமையலுக்கு மளிகைக் சாமான்கள் வாங்கி வரும்படிச் சொல்லி அனுப்பினார்.

மருமகள்களுக்கும் வேலை கொடுத்தார். மூத்த மருமகளை அனுப்பி, தண்ணீர் கொண்டு வரச்சொன்னார். அடுத்த மருமகளை அனுப்பி விறகு சேகரித்து வரச்சொன்னார். மூன்றாவது மருமகளை ரொட்டி சுட, மாவு பிசையும்படிச் சொன்னார். எல்லாரும் அவரவருக்குச் சொன்னபடி கொண்டு வந்ததும், மரத்தடியில் அமர்ந்து சணல் நாரைக் கொண்டு கயிறு திரிக்கத் தொடங்கினார்.
அந்த மரத்தில் ஒரு பூதம் வசித்து வந்தது.

விவசாயி வந்து மரத்தடியில் அமர்ந்தது முதல், அது எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தது. இந்த ஆள் ஏன் இவ்வளவு பெரிய கயிற்றைத் திரிக்கிறான் என்று ஆச்சரியப்பட்டது. ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், கடைசியில் அது மரத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்தது. விவசாயியின் முன்னால் வந்து அதுபற்றி அவரிடம் கேட்டது.
பூதத்தைப் பார்த்ததும் விவசாயிக்குப் பயம் ஏற்பட்டது. ஆனால், அதை வெளிக் காட்டி கொள்ளவில்லை. வேலையில் கவனமாக இருப்பது போல் நடித்தார்.

பிறகு நிமிர்ந்து பார்த்து, ""உன்னைக் கட்டுவதற்குத் தான்,'' என்றார்.
பூதத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது. பார்க்கப் பிரம்மாண்டமாக இருந்தாலும் அது மனதுக்குள் மிகவும் கோழை. எனவே, அது பயந்து போய் விவசாயியின் காலில் விழுந்து கருணை காட்டும்படி கெஞ்சியது.

""என்னை விட்டுவிடு. உன்னைப் பெரும் பணக்காரனாக ஆக்குகிறேன்,'' என்றது.
உடனே, பூமியைத் தோண்டி ஒரு பெரும் புதையலை எடுத்து அவருக்குத் தந்தது.
விவசாயிக்குத் தாங்கமுடியாத மகிழ்ச்சி. தனது பயணத்தைத் தொடராமல், பெரும் செல்வத்துடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.

விவசாயி பெரும் செல்வத்துடன் வீடு திரும்பியதைக் கேள்விப்பட்ட அவரது பக்கத்து வீட்டுக்காரர் விவரத்தைக் கேட்டறிந்தார். தானும் அந்த பூதத்திடமிருந்து பெரும் செல்வத்தைப் பெற்றுவரவேண்டும் என்று பேராசை கொண்டார். அவரும் தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சென்று அதே ஆலமரத்தடியில் தங்கினார். தன் பிள்ளைகளுக்கும், மருமகள்களுக்கும் ஆளுக்கு ஒரு வேலை கொடுத்தார்.

ஆனால், அவரது மக்கள் சுத்த சோம்பேறிகள். அவர்கள் அந்த ஆலமரத்தின் குளுமையான நிழல் சுகத்தைத் துறக்க விரும்பவில்லை. அதனால் தந்தை சொன்ன வேலைகளைச் செய்ய மறுத்துவிட்டனர். மருமகள்களும் அவரை அலட்சியப்படுத்தினர். எனவே, எல்லா வேலைகளையும் அவரே செய்ய வேண்டியிருந்தது. பிறகு, சேகரித்து வந்த சணல் நாரைக் கொண்டு கயிறு திரிக்கத் தொடங்கினார். அவர் எதிர்பார்த்தபடியே, பூதம் மரத்திலிருந்து இறங்கி வந்தது.
அவர் முன்னால் வந்து, ""இந்தக் கயிற்றை எதற்காகத் திரிக்கிறாய்?'' என்று பூதம் கேட்டது.

""உன்னைக் கட்டுவதற்குத்தான்!'' என்றார் அவர்.
பூதம் சிரித்தது. விவசாயிக்குப் பூதம் பயப்படாமல் சிரிப்பதைக் கண்டு குழப்பம் ஏற்பட்டது.
""ஆக, நீ பயப்படவில்லையா?'' என்று கேட்டார்.

""நான் ஏன் பயப்பட வேண்டும்? உன் குடும்பமே உன்னைக் கண்டு பயப்படாத போது, நான் எதற்குப் பயப்பட வேண்டும்? இந்தக் கயிற்றைக் கொண்டு என்னைக் கட்டுவதை விட்டு, உன் மகன்களையும் மருமகள்களையும் கட்ட முயற்சி செய்!'' என்று சொல்லிச் சிரித்துவிட்டு மீண்டும், மரத்தின் மீது ஏறிக் கொண்டது பூதம்.
தன் திட்டம் பலிக்காததை கண்ட பக்கத்து வீட்டுக்காரன், முதலில் தன் குடும்ப உறுப்பினர்களை சரி படுத்த எண்ணியபடியே ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

நன்றி : சிறுவ்ர்மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 6:08 am

கதை நல்லா இருந்தாலும், முதல் விவசாயி எல்லோரையும் ஆளுக்கு ஒரு வேலை தேந்தார் சரி.ஆனால் சமைத்து சாப்பிட்டதாக எங்கும் சொல்லவில்லையே? ...............உங்கள் யாருக்கும் அவர் ஏன் எல்லோருக்கும் வேலை தந்தார் என்று தெரிகிறதா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக