புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
46 Posts - 49%
heezulia
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
33 Posts - 35%
prajai
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
4 Posts - 4%
Jenila
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
1 Post - 1%
kargan86
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
1 Post - 1%
jairam
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
8 Posts - 5%
prajai
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
6 Posts - 4%
Jenila
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_m10மினி ஸ்டோரி! - தலைகீழாக! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

மினி ஸ்டோரி! - தலைகீழாக!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:58 am

அது கி.பி. 1937ம் ஆண்டு. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக, அப்போது பதவி வகித்தவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

ஒருசமயம் அவருடைய உதவியாளரை அழைத்து, தன் கையில் இருந்த ஒரு தபால் கவரைக் கொடுத்தார்.
அதில், தபால் தலையை ஒட்டும்படி கூறித் தபால் தலையையும் அவரிடம் கொடுத்துவிட்டுத் தன் வேலையில் மூழ்கினார்.

உதவியாளர் தபால் கவரை எடுத்துச் சென்று தன் மேஜையின் மேல் வைத்துத் தபால் தலையையும் அதன் மேல் ஒட்டினார்.
அப்படி ஒட்டும்போது அந்தத் தபால் தலையைத் தலைகீழாக ஒட்டி விட்டார். இந்தத் தவறை அவர் கவனிக்கவில்லை. பின் நேராக ராஜாஜியிடம் சென்று ஒட்டப்பட்ட தபால் கவரை கொடுத்தார்.

தபால் தலை சரியாக ஒட்டப்பட்டிருக் கிறதா என்று ராஜாஜி கண்ணோட்டமிட்டார். அவருக்குத் திடுக்கென்றது என்றாலும் ஒரு பக்கம் சிரிப்புத்தான் வந்தது.உதவியாளரை அழைத்துச் சொன்னார்.

""தபால் தலையை நன்றாக ஒட்டி இருக்கிறீர். நாங்களும் இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைக் கவிழ்த்து விட வேண்டுமென்று எவ்வளவோ வருடங்களாக கடுமையாகப் போராடி வருகிறோம்.

""நாங்கள் செய்ய முடியாத ஒன்றை நீங்கள் செய்து விட்டீர்கள். தபால் தலையைப் பாருங்கள். நீங்கள் எப்படி ஒரே விநாடியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைத் தலைகீழாகக் கவிழ்த்து விட்டீர்கள்!'' என்றார்.

இதைக் கேட்டவுடன் அருகிலிருந்த எல்லாரும் சிரித்துக் கொண்டே அந்தத் தபால் கவரைப் பார்த்தனர்.
இங்கிலாந்து நாட்டு மன்னரான ஜார்ஜ் தபால்தலையில் தலைகீழாக ஒட்டப்பட்டிருந்தார்.

நன்றி : சிறுவர்மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 25, 2013 11:43 am

சூப்பருங்க

அப்படி போராடி கவிழ்த்து இன்று நாமளே நம்ம நாட்டை கவுத்துட்டோமே!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 11:50 am

யினியவன் wrote:சூப்பருங்க

அப்படி போராடி கவிழ்த்து இன்று நாமளே நம்ம நாட்டை கவுத்துட்டோமே!!!
.இத்தத்தான்..........இத்தத்தான்....அவர் அன்றே சிம்பாலிக்காக சொன்னரோ ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 25, 2013 3:29 pm

சூப்பர்மா கதை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 3:40 pm

இப்பொழுது உள்ள அரசியல்வாதிகளாக இருந்திருந்தால் அவரின் கதி அதோ கதிதான்!

மினி ஸ்டோரி! - தலைகீழாக! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 3:43 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா கதை
நன்றி பானு புன்னகை எனக்கும் ரொம்ப பிடித்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 3:44 pm

சிவா wrote:இப்பொழுது உள்ள அரசியல்வாதிகளாக இருந்திருந்தால் அவரின் கதி அதோ கதிதான்!
சிரி சிரி சிரி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக