ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

+4
பார்த்திபன்
soplangi
ராஜா
krishnaamma
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Empty தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by krishnaamma Wed Sep 25, 2013 10:43 am

First topic message reminder :

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Z

வெயில் காலமென்றால் ஏதாவது ஒன்று நம்மை அவஸ்தைப் பட வைக்கும். ஒன்று, வேர்க்குரு; அடுத்தது கொசுக்கடி. முதலாவது அவஸ்தைக்கு குடை, கூலிங் கிளாஸ், சன் ஸ்கிரீன், சந்தனம், இளநீர் என்று ஏதாவது பயன்படுத்திச் சமாளிப் போம். கொசுவை என்ன செய்வது? இப்படி யோசிச்சுக்கிட்டே ஒரு கொசுவை லென்ஸ் வைத்துப் பார்த்தார் ஒரு விஞ்ஞானி.

ரத்தம் குடிக்கும் கொசுவிடம் வயிறு புல் ஆயிடுச்சு. நிறுத்து என்ற சிக்னல் தரும் ரசாயனம் ஒன்று அதன் வயிற்றுக்குள்ளே இருப்பதைக் கண்டுபிடித்தார் அவர். அதே ரசாயனம் எந்தப் பொருளில் இருக்கிற தென்று ஆராய்ந்தார். தக்காளியில் அந்த ரசாயனம் இருப்பதைப் பார்த்து துள்ளிக் குதித்தார் அந்த விஞ்ஞானி.

உடனே 100 பேரைக் கூப்பிட்டார். 90 பேருக்கு மட்டும் தக்காளிச் சாற்றை உடம்பில் தடவியும், மீதி 10 பேரை சும்மாவும் தூங்கச் செய்தார். கூர்மையான ஆராய்ச்சியை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்? தக்காளி தடவாத 10 பேரை கொசுக்கள் கடித்துத் தீர்க்க, தக்காளிச் சாறு தடவித் தூங்கியவர்கள் பக்கம் ஒரு கொசு கூட திரும்பலையாம். உடம்புக்குக் கெடுதல் செய்யும் கெமிக்கல் கலந்த மேட், ரிப்பலென்ட்டுகளை விட தக்காளியை நீங்கள் டெஸ்ட் செய்து பாருங்களேன் தப்பிச்சிடுவீங்க!


Last edited by krishnaamma on Wed Sep 25, 2013 11:48 am; edited 2 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by ராஜா Wed Sep 25, 2013 4:21 pm

பார்த்திபன் wrote:தக்காளிச் சாற்றை உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவிடமிருந்து தப்பிக்கலாம் சரி, எறும்பு கடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?ஒன்னும் புரியல 
தக்காளி சாறு பிழிந்து அதை எறும்பு மருந்துடன் சேர்த்து நன்றாக கலக்கி ரெண்டு spoon உள்ளே சாப்பிட்டுட்டு அதன்பிறகு ரெண்டு ஸ்பூன் மேலே தேய்த்துக்குக்ங்க எல்லா பிரச்சினைகளில் இருந்தும் தப்பிக்கலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by krishnaamma Wed Sep 25, 2013 4:22 pm

ராஜா wrote:
பார்த்திபன் wrote:தக்காளிச் சாற்றை உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவிடமிருந்து தப்பிக்கலாம் சரி, எறும்பு கடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?ஒன்னும் புரியல 
தக்காளி சாறு பிழிந்து அதை எறும்பு மருந்துடன் சேர்த்து நன்றாக கலக்கி ரெண்டு spoon உள்ளே சாப்பிட்டுட்டு அதன்பிறகு ரெண்டு ஸ்பூன் மேலே தேய்த்துக்குக்ங்க எல்லா பிரச்சினைகளில் இருந்தும் தப்பிக்கலாம்
ஐயையோ.............அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by ஜாஹீதாபானு Wed Sep 25, 2013 4:24 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:தினமும் தக்காளி வாங்கனுமேசோகம்
டொமாட்டோ சாஸ் வாங்கி வெச்சுக்கொங்க பானு புன்னகைநக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் ( சும்மா )
எங்க வீட்ல கொசுவே இல்லம்மாஜாலி ஒன்னு ரெண்டு காதுல பாட்டு பாடு கொஞ்ச நேரத்துல அதுவும் காணாம பொயிடும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by Aathira Wed Sep 25, 2013 4:24 pm

புதுசு புதுசு... நன்றி.

ஆனாலும் பார்த்திபன் சொன்னதைக் கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டும் கிருஷ்.


தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Aதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Aதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Tதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Hதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Iதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Rதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Aதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by சிவா Wed Sep 25, 2013 4:29 pm

ராஜா wrote:
பார்த்திபன் wrote:தக்காளிச் சாற்றை உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவிடமிருந்து தப்பிக்கலாம் சரி, எறும்பு கடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?ஒன்னும் புரியல 
தக்காளி சாறு பிழிந்து அதை எறும்பு மருந்துடன் சேர்த்து நன்றாக கலக்கி ரெண்டு spoon உள்ளே சாப்பிட்டுட்டு அதன்பிறகு ரெண்டு ஸ்பூன் மேலே தேய்த்துக்குக்ங்க எல்லா பிரச்சினைகளில் இருந்தும் தப்பிக்கலாம்
இதுதான் சரியான தீர்வு! பாராட்டுக்கள் தல!


தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by பாலாஜி Wed Sep 25, 2013 4:32 pm

ராஜா wrote:
பார்த்திபன் wrote:தக்காளிச் சாற்றை உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவிடமிருந்து தப்பிக்கலாம் சரி, எறும்பு கடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?ஒன்னும் புரியல 
தக்காளி சாறு பிழிந்து அதை எறும்பு மருந்துடன் சேர்த்து நன்றாக கலக்கி ரெண்டு spoon உள்ளே சாப்பிட்டுட்டு அதன்பிறகு ரெண்டு ஸ்பூன் மேலே தேய்த்துக்குக்ங்க எல்லா பிரச்சினைகளில் இருந்தும் தப்பிக்கலாம்
பெரிய நாட்டமையின் யோசனை மிக சரியானது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by krishnaamma Wed Sep 25, 2013 4:34 pm

Aathira wrote:புதுசு புதுசு... நன்றி.

ஆனாலும் பார்த்திபன் சொன்னதைக் கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டும் கிருஷ்.
இது வேலைக்கு ஆகுமா தெரியலை ஆதிரா, அனேகமாய் அவர்களே ( ஆராச்சியாளர்களே ) இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு கிரீம் கண்டு பிடிச்சுடுவா.அப்புறம் பிரச்கனை இல்லை புன்னகை
.
.
அதுதான் எல்லா சாப்பிடும் பழங்களையும் போட்டு face கிரீம் செய்கிறார்களே...அவங்களுக்கு இது கஷ்டமா என்ன ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  - Page 2 Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum