Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !
+4
பார்த்திபன்
soplangi
ராஜா
krishnaamma
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !
வெயில் காலமென்றால் ஏதாவது ஒன்று நம்மை அவஸ்தைப் பட வைக்கும். ஒன்று, வேர்க்குரு; அடுத்தது கொசுக்கடி. முதலாவது அவஸ்தைக்கு குடை, கூலிங் கிளாஸ், சன் ஸ்கிரீன், சந்தனம், இளநீர் என்று ஏதாவது பயன்படுத்திச் சமாளிப் போம். கொசுவை என்ன செய்வது? இப்படி யோசிச்சுக்கிட்டே ஒரு கொசுவை லென்ஸ் வைத்துப் பார்த்தார் ஒரு விஞ்ஞானி.
ரத்தம் குடிக்கும் கொசுவிடம் வயிறு புல் ஆயிடுச்சு. நிறுத்து என்ற சிக்னல் தரும் ரசாயனம் ஒன்று அதன் வயிற்றுக்குள்ளே இருப்பதைக் கண்டுபிடித்தார் அவர். அதே ரசாயனம் எந்தப் பொருளில் இருக்கிற தென்று ஆராய்ந்தார். தக்காளியில் அந்த ரசாயனம் இருப்பதைப் பார்த்து துள்ளிக் குதித்தார் அந்த விஞ்ஞானி.
உடனே 100 பேரைக் கூப்பிட்டார். 90 பேருக்கு மட்டும் தக்காளிச் சாற்றை உடம்பில் தடவியும், மீதி 10 பேரை சும்மாவும் தூங்கச் செய்தார். கூர்மையான ஆராய்ச்சியை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்? தக்காளி தடவாத 10 பேரை கொசுக்கள் கடித்துத் தீர்க்க, தக்காளிச் சாறு தடவித் தூங்கியவர்கள் பக்கம் ஒரு கொசு கூட திரும்பலையாம். உடம்புக்குக் கெடுதல் செய்யும் கெமிக்கல் கலந்த மேட், ரிப்பலென்ட்டுகளை விட தக்காளியை நீங்கள் டெஸ்ட் செய்து பாருங்களேன் தப்பிச்சிடுவீங்க!
Last edited by krishnaamma on Wed Sep 25, 2013 11:48 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !
கொசு ரிப்பலென்ட்டுகளை...என்று மாற்றட்டுமா ?ராஜா wrote:ரிப்பலென்ட்டுகளை , இதுக்கு என்ன அர்த்தம் ......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !
என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாதவங்க நிறைய பேர் இருக்காங்க அக்கா , அதனால் தமிழில் புரியும்படி சொல்லுங்கkrishnaamma wrote:கொசு ரிப்பலென்ட்டுகளை...என்று மாற்றட்டுமா ?ராஜா wrote:ரிப்பலென்ட்டுகளை , இதுக்கு என்ன அர்த்தம் ......
Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !
இப்போவே மாற்றுகிறேன்ராஜா wrote:என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாதவங்க நிறைய பேர் இருக்காங்க அக்கா , அதனால் தமிழில் புரியும்படி சொல்லுங்கkrishnaamma wrote:கொசு ரிப்பலென்ட்டுகளை...என்று மாற்றட்டுமா ?ராஜா wrote:ரிப்பலென்ட்டுகளை , இதுக்கு என்ன அர்த்தம் ......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !
கொசு விரட்டி என்று சொல்லலாமா?
REPELLENT - வெறுப்பூட்டுகிற
REPELLENT - வெறுப்பூட்டுகிற
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !
தக்காளிச் சாற்றை உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவிடமிருந்து தப்பிக்கலாம் சரி, எறும்பு கடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?krishnaamma wrote:
வெயில் காலமென்றால் ஏதாவது ஒன்று நம்மை அவஸ்தைப் பட வைக்கும். ஒன்று, வேர்க்குரு; அடுத்தது கொசுக்கடி. முதலாவது அவஸ்தைக்கு குடை, கூலிங் கிளாஸ், சன் ஸ்கிரீன், சந்தனம், இளநீர் என்று ஏதாவது பயன்படுத்திச் சமாளிப் போம். கொசுவை என்ன செய்வது? இப்படி யோசிச்சுக்கிட்டே ஒரு கொசுவை லென்ஸ் வைத்துப் பார்த்தார் ஒரு விஞ்ஞானி.
ரத்தம் குடிக்கும் கொசுவிடம் வயிறு புல் ஆயிடுச்சு. நிறுத்து என்ற சிக்னல் தரும் ரசாயனம் ஒன்று அதன் வயிற்றுக்குள்ளே இருப்பதைக் கண்டுபிடித்தார் அவர். அதே ரசாயனம் எந்தப் பொருளில் இருக்கிற தென்று ஆராய்ந்தார். தக்காளியில் அந்த ரசாயனம் இருப்பதைப் பார்த்து துள்ளிக் குதித்தார் அந்த விஞ்ஞானி.
உடனே 100 பேரைக் கூப்பிட்டார். 90 பேருக்கு மட்டும் தக்காளிச் சாற்றை உடம்பில் தடவியும், மீதி 10 பேரை சும்மாவும் தூங்கச் செய்தார். கூர்மையான ஆராய்ச்சியை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்? தக்காளி தடவாத 10 பேரை கொசுக்கள் கடித்துத் தீர்க்க, தக்காளிச் சாறு தடவித் தூங்கியவர்கள் பக்கம் ஒரு கொசு கூட திரும்பலையாம். உடம்புக்குக் கெடுதல் செய்யும் கெமிக்கல் கலந்த மேட், ரிப்பலென்ட்டுகளை விட தக்காளியை நீங்கள் டெஸ்ட் செய்து பாருங்களேன் தப்பிச்சிடுவீங்க!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !
இதுக்கு நான் துக்ளக் மாதிரி தான் பதில் சொல்லணும் பார்த்திபன் அதாவது, நான் கொசு கடிக்காமல் இருக்கத்தான் வழி சொன்னேனே தவிர எறும்பு கடிக்காமல் இருக்க இலலைபார்த்திபன் wrote:
தக்காளிச் சாற்றை உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவிடமிருந்து தப்பிக்கலாம் சரி, எறும்பு கடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !
டொமாட்டோ சாஸ் வாங்கி வெச்சுக்கொங்க பானு ( சும்மா )ஜாஹீதாபானு wrote:தினமும் தக்காளி வாங்கனுமே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தினம் ஒரு 'கப்' தக்காளி சூப் – கிடைக்குமே 'சூப்பர் எபெக்ட்'!!
» "மணல் தக்காளி" = "மிளகு தக்காளி" = "சுக்குட்டிக் கீரை"
» தக்காளி கொடுத்தால் பிரியாணி; பிரியாணி வாங்கினால் தக்காளி! – ஹோட்டலின் நூதன விளம்பரம்!
» நம் உடலில் உபயோகம் இல்லாத உறுப்புகள்!
» குண்டாய் இருப்பதால் ஒரு உபயோகம்...!!
» "மணல் தக்காளி" = "மிளகு தக்காளி" = "சுக்குட்டிக் கீரை"
» தக்காளி கொடுத்தால் பிரியாணி; பிரியாணி வாங்கினால் தக்காளி! – ஹோட்டலின் நூதன விளம்பரம்!
» நம் உடலில் உபயோகம் இல்லாத உறுப்புகள்!
» குண்டாய் இருப்பதால் ஒரு உபயோகம்...!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|