புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
Page 1 of 1 •
தாது மணல் விவகாரத்தில் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனை கடுமையாக சாடி, தூத்துக்குடியில் நடந்த தேமுதிக கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் பேசியது இப்போது ஜாதிப் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. விஜயகாந்த் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, கொடும்பாவியையும் எரித்ததால் தூத்துக்குடியில் பரபரப்பு நிலவுகிறது.
தேமுதிக 9ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தபால்தந்தி காலனி மைதானத்தில் கடந்த 22ஆம் தேதி மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தூத்துக்குடிக்கு வந்தது முதல் வைகுண்டராஜன் என்றுதான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
அவர் என்ன கட்டபொம்மன் வாரிசா?,
வாஞ்சிநாதன் பரம்பரையா?
அல்லது சுதந்திர போராட்ட தியாக குடும்பமா?
கடவுள் கொடுத்த இயற்கை வளத்தை சுரண்டுகிறார்கள். இல்லை இல்லை அரசு அனுமதியுடன் சுரண்டி விடுகிறார்கள்.
ஒரு பக்கம் கிரானைட், ஒரு பக்கம் தாது மணல் கொள்ளை என மணல் மாஃபியாக்களின் பிடியில் சிக்கித்தவிக்கிறது தமிழகம். ஆனால், சில மீனவ அமைப்புகளும், சில சமூக அமைப்புகள் மட்டும் தாதுமணல் கொள்ளைக்கு எதிராக போராடி வருகிறன்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 சதவீதமும், நெல்லை மாவட்டத்தில் 65 சதவீதமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 சதவீதமும் மணல் கொள்ளை நடந்துள்ளது. இதில் அதிகமாக நெல்லையில்தான் அளவற்ற கொள்ளை நடந்துள்ளது என்று பேசினார்.
கடைசியாக பேசிய விஜயகாந்த், வைகுண்டராஜன் என்ற தனிமனிதன் 60 லட்சம் கோடி வரை தாது மணலில் சம்பாதித்துள்ளார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறினேன். ஆனால் அப்படிப்பட்ட வைகுண்டராஜனுக்கு ஆதரவாக கடந்த திமுக ஆட்சியில் சட்டசபையில் அதிமுக கொறடா செங்கோட்டையன், வைகுண்டராஜன் மீது தவறு இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று 19.4.07 அன்று அவர் பேசியது அரசு பதிவில் உள்ளது. ஆட்சியில் இல்லாத போதே வைகுண்டராஜனுக்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக. தற்பொழுது ஆளும்கட்சியாக இருந்து இரண்டாண்டுகள் மணல் கொள்ளைக்கு அமோக ஆதரவை அளித்து வருகிறது. அரசுக்கு 60 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள வைகுண்டராஜன் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? 100 ஏக்கர் இடத்தை பதினெட்டாயிரம் ரூபாய்க்கும், 40 ஏக்கர் இடத்தை நாற்பது ரூபாய்க்கும் குத்தகைக்கு எடுத்து பல கோடிகளை அள்ளியுள்ள மணல் கொள்ளை தலைவன் வைகுண்டராஜனை அரசு கண்டுகொள்ளாதது ஏன்? இதற்கு அரசும் துணை போகிறது என்று பேசியிருந்தார்.
இந்தப் பேச்சுக்களுக்கு தற்போது ஜாதிச் சாயம் பூசி எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜயகாந்த், பிரேமலதாவைக் கண்டித்து வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் நேற்று தூத்துக்குடியில் கொடும்பாவிகளைக் கொளுத்திப் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக ரவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியைச் சேர்ந்த செல்வம் என்பவர் விஜயகாந்த் பேச்சைக் கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், தாது மணல் கொள்ளை குறித்து பேசிய தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் செயலையும், பேச்சையும் வண்மையாக கண்டிக்கிறோம்.
தாது மணல் அள்ளப்படுவது நிறுத்தப்பட்டதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும், மீனவ பெண்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தாது மணல் அள்ளுவதற்கான தடையை நீக்கி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும் என்றார். இந்த போராட்டங்களால் தூத்துக்குடியில் பதட்டம் நிலவுகிறது. நாளை வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாள் என்பதால், வன்முறை மூண்டு விடக் கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிக்குமார் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
#101603850000 பேருக்கு மணல் அல்லுற வேலை போயிடுச்சாம் அதனால அரசுக்கு 60 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை மணல் அல்லுற வேலை வேண்டுமென கேட்குறானே இவனுகளுக்கு எல்லாம் அறிவு இருக்கிறதா இல்லையா?! ...... இதுங்களை வைத்துக்கிட்டு எங்க இருந்து தமிழினம் முன்னேறுவதுதாது மணல் அள்ளப்படுவது நிறுத்தப்பட்டதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும், மீனவ பெண்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தாது மணல் அள்ளுவதற்கான தடையை நீக்கி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும் என்றார்.
Re: விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
#1016043அட பாவிகள 60 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை அரசுக்கு ..
ஆனால் விஜயகாந்த் மீது வழக்கு போட அரசுக்கு இன்னும் ஒரு காரணம் கிடைத்துவிட்டது
ஆனால் விஜயகாந்த் மீது வழக்கு போட அரசுக்கு இன்னும் ஒரு காரணம் கிடைத்துவிட்டது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
#1016046- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நீங்களெல்லாம் நல்லா வருவீங்க.........
Re: விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
#1016159- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இன்னும் உளறத நிப்பாட்டுலயா??
- Sponsored content
Similar topics
» குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு
» டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு
» சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை
» கிரிவலத்தில் செருப்பு அணிந்து செல்வதா?: நடிகை சினேகாவின் கொடும்பாவி எரிப்பு!
» இலங்கையில் மீனவர்கள் சிறை வைப்பு: திருமாவளவன் ஆர்ப்பாட்டம்; ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1