புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_vote_lcapஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_voting_barஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_vote_lcapஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_voting_barஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_vote_lcapஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_voting_barஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_vote_lcapஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_voting_barஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Sep 24, 2013 7:56 pm

First topic message reminder :

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 5 Di9u

இப்படியும் சில மோசடிகள்...!

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன்.

அந்த பேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள். அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை, ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர் இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒரு ப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்

நான் அந்த இரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபது ரூபாய்க்கு..

நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார்

அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது

அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே ஹோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்..
முகநூல்  ,,,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 25, 2013 6:08 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........சிரி 
நீல நிறம்  , நீல நிறம்  அப்படினு  பாடுங்க  கவி  
பூவனின் கவிதை நீளமாக இருக்கும்
கவிதையில் கருத்து நீலமாக இருக்கும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 6:11 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........சிரி 
நீல நிறம்  , நீல நிறம்  அப்படினு  பாடுங்க  கவி  
பூவனின் கவிதை நீளமாக இருக்கும்
கவிதையில் கருத்து நீலமாக இருக்கும்  
என் மசுல இருக்கறதா எப்படி அப்படியே டைப் பண்ணிட்டீங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 6:13 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........சிரி 
நீல நிறம்  , நீல நிறம்  அப்படினு  பாடுங்க  கவி  
பூவனின் கவிதை நீளமாக இருக்கும்
கவிதையில் கருத்து நீலமாக இருக்கும்  
காதல் கொஞ்சம் ஆழமாக இருக்கும்
கண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருக்கும்
கண்கள் கொஞ்சம் ஆறாக ஊற்றெடுக்கும்
காலம் கூட பாட்டெடுக்கும் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 25, 2013 6:15 pm

பூவன் wrote:காலம் கூட  பாட்டெடுக்கும் ....[/b]
உங்களோட சேர்ந்து காலமும் பாட்டெடுக்க ஆரம்பிச்சிடுச்சா? அப்ப இனி எப்பவும் ராவு காலம் எமகண்டம் தான் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 6:20 pm

யினியவன் wrote:
பூவன் wrote:காலம் கூட  பாட்டெடுக்கும் ....[/b]
உங்களோட சேர்ந்து காலமும் பாட்டெடுக்க ஆரம்பிச்சிடுச்சா? அப்ப இனி எப்பவும் ராவு காலம் எமகண்டம் தான் புன்னகை
எமனுக்கும் கவிதை எழுதுவோம் வாங்க
எழுதாத வரி கவிதை
எழுதாத ஏட்டில்
எட்டாத உயரத்தில்
எட்டி எட்டி பிடிக்காத வானத்தில்
எவன் என கேட்கும் எமனுக்கே ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 6:24 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........சிரி 
நீல நிறம்  , நீல நிறம்  அப்படினு  பாடுங்க  கவி  
பூவனின் கவிதை நீளமாக இருக்கும்
கவிதையில் கருத்து நீலமாக இருக்கும்  
கூடாது கூடாது கூடாது இங்கு ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் புன்னகை பூவன் எனக்கு எழுதித்தந்த கவிதை il இந்த கலர் இல்லையே புன்னகை
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 25, 2013 6:29 pm

krishnaamma wrote:கூடாது கூடாது கூடாது இங்கு ஒரு  உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் புன்னகைபூவன் எனக்கு எழுதித்தந்த  கவிதை il இந்த கலர் இல்லையே  புன்னகை
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
ஓ உங்களுக்கு எழுதிக் கெடுத்த/கொடுத்த அக்க்யூஸ்ட் அவர் தானா? புன்னகைபுன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 6:29 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........சிரி 
நீல நிறம்  , நீல நிறம்  அப்படினு  பாடுங்க  கவி  
பூவனின் கவிதை நீளமாக இருக்கும்
கவிதையில் கருத்து நீலமாக இருக்கும்  
கூடாது கூடாது கூடாது இங்கு ஒரு  உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் புன்னகைபூவன் எனக்கு எழுதித்தந்த  கவிதை il இந்த கலர் இல்லையே  புன்னகை
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
இது யாரு குறுக்கே வந்து ஏதோ சொல்வது சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 6:30 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:கூடாது கூடாது கூடாது இங்கு ஒரு  உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் புன்னகைபூவன் எனக்கு எழுதித்தந்த  கவிதை il இந்த கலர் இல்லையே  புன்னகை
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
ஓ உங்களுக்கு எழுதிக் கெடுத்த/கொடுத்த அக்க்யூஸ்ட் அவர் தானா? புன்னகைபுன்னகை
இது எந்த கவிதை யாரை பற்றி சொல்லுகிறீர்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 6:32 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:கூடாது கூடாது கூடாது இங்கு ஒரு  உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் புன்னகைபூவன் எனக்கு எழுதித்தந்த  கவிதை il இந்த கலர் இல்லையே  புன்னகை
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
ஓ உங்களுக்கு எழுதிக் கெடுத்த/கொடுத்த அக்க்யூஸ்ட் அவர் தானா? புன்னகைபுன்னகை
யெஸ்.யெஸ்.யெஸ்..............ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக