புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_vote_lcapஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_voting_barஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_vote_rcap 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_vote_lcapஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_voting_barஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_vote_rcap 
209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_vote_lcapஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_voting_barஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_vote_lcapஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_voting_barஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_vote_lcapஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_voting_barஇப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Sep 24, 2013 7:56 pm

First topic message reminder :

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 4 Di9u

இப்படியும் சில மோசடிகள்...!

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன்.

அந்த பேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள். அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை, ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர் இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒரு ப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்

நான் அந்த இரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபது ரூபாய்க்கு..

நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார்

அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது

அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே ஹோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்..
முகநூல்  ,,,

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 2:57 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:டாஸ்மாக் கடைகளின் விளம்பர பாடலாசிரியர் பூவன் வாழ்க
அரச தூதுவர் மிகவும் சாமர்த்தியசாலி.... ஆமாம் என்ன புதிய செய்தி கொண்டுவந்துளீர்கள் தூதுவரே புன்னகை
ஐயா  சாமி  ஆளை விடுங்கள் ...
தூதுவனே உன் எண்ணமும் செயலும் அப்படியே ஆஃப் அடித்த ஆளைபோலவே உள்ளது புன்னகை
இதான் ஆப்பா எனக்கு தெரியாமல் போச்சே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 3:22 pm

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவிகளா எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறங்க, இப்படி மற்றவர்கள் வைத்தெரிச்சலை   கொட்டிக்கொள்ளும் இவங்க எல்லாம் எப்படி நலலா இருக்காங்க என்று தான் எனக்கு ஆச்சரியம் சோகம்
இப்பெல்லாம் அடுத்தவங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிறவங்க மட்டும்தான் நல்லா இருக்காங்க!என்ன கொடுமை சார் இது 
ம........சோகம் அழுகை அழுகை அழுகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 5:08 pm

இங்கு பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது.......

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 25, 2013 5:09 pm

இது ரொம்பநாளா நடக்குதுங்கோ

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 5:38 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:
மாலில் மதுக்கடை  
பால்  நிலையத்தில்  மதுக்கடை
பார்  போற்றும்  அரசை  
பார்கள்  பல அமைத்தே  
பழரசம்  குடித்தே  போற்றிடுவோம்
போட்டுப் பாடடி கண்ணே
அம்மா காலடி மண்ணே
போற்றி பாடடி கண்ணே அம்மா காலடி மண்ணே  
தெருவெல்லாம்  மதுக்கடை  திறந்த  அம்மா  இவர்தான்
ஊரெல்லாம்  போற்றும்  உணவகம்  தான்  ஹோய்

போற்றி பாடடி கண்ணே அம்மா காலடி மண்ணே  
தெருவெல்லாம்  மதுக்கடை  திறந்த  அம்மா  இவர்தான்
ஊரெல்லாம்  போற்றும்  உணவகம்  தான்  ஹோய்

என்ன சொல்ல எல்லாம்  மக்கள்  எழுத்து  டிங் டாங் டிங் டாங் ஹோ
கேட்பவங்க பதவி  போகும்  பட்டம் போகும் டிங் டாங் டிங் டாங் ஹோ

என்ன சொல்ல எல்லாம்  மக்கள்  எழுத்து  டிங் டாங் டிங் டாங் ஹோ
கேட்பவங்க பதவி  போகும்  பட்டம் போகும் டிங் டாங் டிங் டாங் ஹோ
நாம்  ஊரெல்லாம்  மதுக்கடை  தானே  
மது இல்லாமல்  யாரும்  இருக்க முடியாதே
பெரிசெல்லாம் சொல்லும்  படி  தள்ளாடினாங்க  
வாந்தி  எடுத்தே  வல்லவர்  ஆனாங்க  ..

போற்றி பாடடி கண்ணே அம்மா காலடி மண்ணே  
தெருவெல்லாம்  மதுக்கடை  திறந்த  அம்மா  இவர்தான்
ஊரெல்லாம்  போற்றும்  உணவகம்  தான்  ஹோய்

முன்ன  இருந்தோர் எல்லாம்   டிங் டாங் டிங் டாங் ஹோ
இன்னார் என்று கண்டுகொள்ள டிங் டாங் டிங் டாங் ஹோ
முன்ன  இருந்தோர் எல்லாம்   டிங் டாங் டிங் டாங் ஹோ
எடுத்து  குடித்து  சொல்ல குடித்தவர்  யாரும்  இல்லை
உலகெல்லாம்  குடிக்காரர்  தான்  குடிக்காதவர்  எல்லாம்
குடித்து  பார்க்கும்  எண்ணம்  தான்    
அழகான  அரசியல்வாதி  ஆண மேல அம்பாரி
கணக்கில்லா  காணக்கோடி கடைகள்  தான்  ஏராளம்

போற்றி பாடடி கண்ணே அம்மா காலடி மண்ணே  
தெருவெல்லாம்  மதுக்கடை  திறந்த  அம்மா  இவர்தான்
ஊரெல்லாம்  போற்றும்  உணவகம்  தான்  ஹோய்
இனி நான் பூவனின் பரம ரசிகனாகி விட்டேன்............

ஒவ்வெரு வார்த்தையும் கலர் கலரா எழுதி இருக்காரு ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 5:40 pm

இனி நான் பூவனின் பரம ரசிகனாகி விட்டேன்............

ஒவ்வெரு வார்த்தையும் கலர் கலரா எழுதி இருக்காரு ....
கருப்பா தானே இருக்கு எழுத்து கலர் கலரா தெரியவில்லையே ?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 5:43 pm

எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........சிரி 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 25, 2013 5:53 pm

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவிகளா எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறங்க, இப்படி மற்றவர்கள் வைத்தெரிச்சலை   கொட்டிக்கொள்ளும் இவங்க எல்லாம் எப்படி நலலா இருக்காங்க என்று தான் எனக்கு ஆச்சரியம் சோகம்
இப்பெல்லாம் அடுத்தவங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிறவங்க மட்டும்தான் நல்லா இருக்காங்க!என்ன கொடுமை சார் இது 
உண்மைதான் ஓகே!!!! 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 5:55 pm

கரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........சிரி 
நீல நிறம் , நீல நிறம் அப்படினு பாடுங்க கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 6:03 pm

ஏன் ஊதா ஊதா ஊதாப் பூணு
பாடுன கேட்க மாட்டீங்களோ

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக