ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_c10குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_m10குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_c10 
heezulia
குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_c10குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_m10குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_c10 
E KUMARAN
குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_c10குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_m10குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_c10குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_m10குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

+7
பூவன்
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
mbalasaravanan
ராஜா
யினியவன்
ராஜு சரவணன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Empty குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 3:03 pm

First topic message reminder :

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Jkn4

வாசலில் விளையாண்ட பாலாவிடம்
பக்கமாய் வந்ததொரு குட்டி ஆடு
பயந்துபோன பாலாவோ தள்ளியோட
ஆடோ அவனை நோக்கி துள்ளியோட
பயப்படாதே பாலா என அன்னை சொல்ல
ஆட்டை அரைமனதாய் தொட்டு பார்த்தான் 
முகத்தில் சிறு புன்னகையோட 

விளையாட்டை மறந்து விட்டு
ஆட்டை கட்டி அணைத்து விட்டு 
முதுகில் ஏறி படுக்க முயன்று 
தோற்றுப்போன முகத்துடனே அவன் 
தரையில் கிடந்த செடிகளை எல்லாம் 
கையில் பிறக்கி எடுத்துகிட்டு 
ஆட்டின் வாயில் ஊட்டி நிற்க 

ஊட்டிய இலைகளை தின்றபடி
கெஞ்சிய குரலில் மாவென கத்த
அருகில் நின்ற அவன் அன்னையோ 
பாலாவை பார்த்து 
ஆடு என்ன சொன்னது என கேட்க
அன்னையை பார்த்து பாலா சொன்னான்
என் அம்மாவை காணோமென்று  
என்னிடம் சொல்லுது குட்டி ஆடு

(பாலா என்னுடைய பையன்...சென்ற வாரம் வீட்டில் நடந்த நிக்ழ்வு தான் இந்த கவிதை)



Last edited by ராஜு சரவணன் on Tue Sep 24, 2013 9:49 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by பூவன் Tue Sep 24, 2013 3:52 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:நல்ல வேலை பையன் டெக்லசை கேட்கல, சிரி 
என்ன தல பண்ணுறது.... நான் வேற மாதிரி சொல்லிக்கொடுத்தேன்....பயபுள்ள அத அங்கனயே சொல்லாம... வீட்டுக்குள்ள போயி என் மனைவியிடம் நான் சொன்னதை சொல்லிட்டான்.... அப்புறம் என்ன பண்ணுறது.....நான் கோவமாகி என் மனைவியை  சும்மா பிரி பிரினு பிரிச்சுபூட்டோமுள்ள புன்னகை புன்னகை 

ஆனா என்ன சொன்னேனு மட்டும் கேக்காதீங்க புன்னகை
ஆமாம் என்கிட்ட ஏதோ வழுக்கி விழுந்ததா தான் சொன்னீங்க , இதான் விஷயமா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 4:00 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:என்ன பண்ணுறது.....நான் கோவமாகி என் மனைவியை  சும்மா பிரி பிரினு பிரிச்சுபூட்டோமுள்ள புன்னகை புன்னகை 
ஆனா என்ன சொன்னேனு மட்டும் கேக்காதீங்க புன்னகை
"என்னை அவ அடிக்க , அவ என்னை அடிக்க"  இது போல தானே பிரிச்சிங்க .... இது தான் தெரிந்த கதையாச்சே ...............

இதை தான் நாங்க படத்துடன் விளக்கியிருக்கோமே http://www.eegarai.net/t87874-topic
அய்யய்யோ இதுவெல்லாம் இப்ப படம் புடுச்சு போட அரம்புச்சாச்சா புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by யினியவன் Tue Sep 24, 2013 4:05 pm

ராஜு சரவணன் wrote:அய்யய்யோ இதுவெல்லாம் இப்ப படம் புடுச்சு போட அரம்புச்சாச்சா புன்னகை புன்னகை
புடம் போட்ட டெக்லஸ் தங்கத்தை
நாங்க படம் போட்டு காட்டக் கூடாதா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by பார்த்திபன் Tue Sep 24, 2013 4:35 pm

கவிதை நன்று!மகிழ்ச்சி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by பாலாஜி Tue Sep 24, 2013 6:03 pm

கவிதை நன்று ...

இராஜாவின் பின்னூட்டம் மிக நன்று


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by மதுமிதா Tue Sep 24, 2013 8:31 pm

அருமை அண்ணா


குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Mகுட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Aகுட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Dகுட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Hகுட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 U



குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by krishnaamma Tue Sep 24, 2013 9:38 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:பிரியாணி போட்டு சாப்பிட்டுட்டு இந்தப் பேச்சா? புன்னகை
பையனை பார்த்து பேசிவிட்டு 
வந்தது ஆடு என் பக்கத்தில்
வழக்கம் போல் மா வென கத்த
தொலைந்துபோன என் அம்மா 

இருக்கும் இடத்திற்க்கு என்னை அனுப்பு 
என என் காதில் விழுதிடவே 
அனுப்பிவிட்டேன் எங்கள் சமயலறைக்குள் கறியாக 
அடப்பாவி புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? - Page 2 Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum