ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

+7
பூவன்
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
mbalasaravanan
ராஜா
யினியவன்
ராஜு சரவணன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Empty குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 3:03 pm

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Jkn4

வாசலில் விளையாண்ட பாலாவிடம்
பக்கமாய் வந்ததொரு குட்டி ஆடு
பயந்துபோன பாலாவோ தள்ளியோட
ஆடோ அவனை நோக்கி துள்ளியோட
பயப்படாதே பாலா என அன்னை சொல்ல
ஆட்டை அரைமனதாய் தொட்டு பார்த்தான் 
முகத்தில் சிறு புன்னகையோட 

விளையாட்டை மறந்து விட்டு
ஆட்டை கட்டி அணைத்து விட்டு 
முதுகில் ஏறி படுக்க முயன்று 
தோற்றுப்போன முகத்துடனே அவன் 
தரையில் கிடந்த செடிகளை எல்லாம் 
கையில் பிறக்கி எடுத்துகிட்டு 
ஆட்டின் வாயில் ஊட்டி நிற்க 

ஊட்டிய இலைகளை தின்றபடி
கெஞ்சிய குரலில் மாவென கத்த
அருகில் நின்ற அவன் அன்னையோ 
பாலாவை பார்த்து 
ஆடு என்ன சொன்னது என கேட்க
அன்னையை பார்த்து பாலா சொன்னான்
என் அம்மாவை காணோமென்று  
என்னிடம் சொல்லுது குட்டி ஆடு

(பாலா என்னுடைய பையன்...சென்ற வாரம் வீட்டில் நடந்த நிக்ழ்வு தான் இந்த கவிதை)



Last edited by ராஜு சரவணன் on Tue Sep 24, 2013 9:49 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by யினியவன் Tue Sep 24, 2013 3:13 pm

பிரியாணி போட்டு சாப்பிட்டுட்டு இந்தப் பேச்சா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 3:20 pm

யினியவன் wrote:பிரியாணி போட்டு சாப்பிட்டுட்டு இந்தப் பேச்சா? புன்னகை
பையனை பார்த்து பேசிவிட்டு 
வந்தது ஆடு என் பக்கத்தில்
வழக்கம் போல் மா வென கத்த
தொலைந்துபோன என் அம்மா 

இருக்கும் இடத்திற்க்கு என்னை அனுப்பு 
என என் காதில் விழுதிடவே 
அனுப்பிவிட்டேன் எங்கள் சமயலறைக்குள் கறியாக 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by ராஜா Tue Sep 24, 2013 3:21 pm

நல்ல வேலை பையன் டெக்லசை கேட்கல, சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by mbalasaravanan Tue Sep 24, 2013 3:23 pm

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? 3838410834 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 3:26 pm

ராஜா wrote:நல்ல வேலை பையன் டெக்லசை கேட்கல, சிரி 
என்ன தல பண்ணுறது.... நான் வேற மாதிரி சொல்லிக்கொடுத்தேன்....பயபுள்ள அத அங்கனயே சொல்லாம... வீட்டுக்குள்ள போயி என் மனைவியிடம் நான் சொன்னதை சொல்லிட்டான்.... அப்புறம் என்ன பண்ணுறது.....நான் கோவமாகி என் மனைவியை  சும்மா பிரி பிரினு பிரிச்சுபூட்டோமுள்ள புன்னகை புன்னகை 

ஆனா என்ன சொன்னேனு மட்டும் கேக்காதீங்க புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by mbalasaravanan Tue Sep 24, 2013 3:34 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:நல்ல வேலை பையன் டெக்லசை கேட்கல, சிரி 
என்ன தல பண்ணுறது.... நான் வேற மாதிரி சொல்லிக்கொடுத்தேன்....பயபுள்ள அத அங்கனயே சொல்லாம... வீட்டுக்குள்ள போயி என் மனைவியிடம் நான் சொன்னதை சொல்லிட்டான்.... அப்புறம் என்ன பண்ணுறது.....நான் கோவமாகி என் மனைவியை  சும்மா பிரி பிரினு பிரிச்சுபூட்டோமுள்ள புன்னகை புன்னகை 

ஆனா என்ன சொன்னேனு மட்டும் கேக்காதீங்க புன்னகை
சொன்னதா கேக்கல விடுங்க ஆனா யார் பிரி பிரினு பிரிச்சது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by ராஜா Tue Sep 24, 2013 3:38 pm

ராஜு சரவணன் wrote:என்ன பண்ணுறது.....நான் கோவமாகி என் மனைவியை  சும்மா பிரி பிரினு பிரிச்சுபூட்டோமுள்ள புன்னகை புன்னகை 
ஆனா என்ன சொன்னேனு மட்டும் கேக்காதீங்க புன்னகை
"என்னை அவ அடிக்க , அவ என்னை அடிக்க" இது போல தானே பிரிச்சிங்க .... இது தான் தெரிந்த கதையாச்சே ...............

இதை தான் நாங்க படத்துடன் விளக்கியிருக்கோமே http://www.eegarai.net/t87874-topic
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by ஜாஹீதாபானு Tue Sep 24, 2013 3:40 pm

சூப்பர் சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by கரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 3:43 pm

கவித கவித .............. கலக்குறீங்க போங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குட்டி ஆடு என்ன சொன்னது பாலா? Empty Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum