Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?
+7
பூவன்
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
mbalasaravanan
ராஜா
யினியவன்
ராஜு சரவணன்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?
வாசலில் விளையாண்ட பாலாவிடம்
பக்கமாய் வந்ததொரு குட்டி ஆடு
பயந்துபோன பாலாவோ தள்ளியோட
ஆடோ அவனை நோக்கி துள்ளியோட
பயப்படாதே பாலா என அன்னை சொல்ல
ஆட்டை அரைமனதாய் தொட்டு பார்த்தான்
முகத்தில் சிறு புன்னகையோட
விளையாட்டை மறந்து விட்டு
ஆட்டை கட்டி அணைத்து விட்டு
முதுகில் ஏறி படுக்க முயன்று
தோற்றுப்போன முகத்துடனே அவன்
தரையில் கிடந்த செடிகளை எல்லாம்
கையில் பிறக்கி எடுத்துகிட்டு
ஆட்டின் வாயில் ஊட்டி நிற்க
ஊட்டிய இலைகளை தின்றபடி
கெஞ்சிய குரலில் மாவென கத்த
அருகில் நின்ற அவன் அன்னையோ
பாலாவை பார்த்து
ஆடு என்ன சொன்னது என கேட்க
அன்னையை பார்த்து பாலா சொன்னான்
என் அம்மாவை காணோமென்று
என்னிடம் சொல்லுது குட்டி ஆடு
(பாலா என்னுடைய பையன்...சென்ற வாரம் வீட்டில் நடந்த நிக்ழ்வு தான் இந்த கவிதை)
Last edited by ராஜு சரவணன் on Tue Sep 24, 2013 9:49 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?
பையனை பார்த்து பேசிவிட்டுயினியவன் wrote:பிரியாணி போட்டு சாப்பிட்டுட்டு இந்தப் பேச்சா?
வந்தது ஆடு என் பக்கத்தில்
வழக்கம் போல் மா வென கத்த
தொலைந்துபோன என் அம்மா
இருக்கும் இடத்திற்க்கு என்னை அனுப்பு
என என் காதில் விழுதிடவே
அனுப்பிவிட்டேன் எங்கள் சமயலறைக்குள் கறியாக
Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?
என்ன தல பண்ணுறது.... நான் வேற மாதிரி சொல்லிக்கொடுத்தேன்....பயபுள்ள அத அங்கனயே சொல்லாம... வீட்டுக்குள்ள போயி என் மனைவியிடம் நான் சொன்னதை சொல்லிட்டான்.... அப்புறம் என்ன பண்ணுறது.....நான் கோவமாகி என் மனைவியை சும்மா பிரி பிரினு பிரிச்சுபூட்டோமுள்ளராஜா wrote:நல்ல வேலை பையன் டெக்லசை கேட்கல,
ஆனா என்ன சொன்னேனு மட்டும் கேக்காதீங்க
Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?
சொன்னதா கேக்கல விடுங்க ஆனா யார் பிரி பிரினு பிரிச்சதுராஜு சரவணன் wrote:என்ன தல பண்ணுறது.... நான் வேற மாதிரி சொல்லிக்கொடுத்தேன்....பயபுள்ள அத அங்கனயே சொல்லாம... வீட்டுக்குள்ள போயி என் மனைவியிடம் நான் சொன்னதை சொல்லிட்டான்.... அப்புறம் என்ன பண்ணுறது.....நான் கோவமாகி என் மனைவியை சும்மா பிரி பிரினு பிரிச்சுபூட்டோமுள்ளராஜா wrote:நல்ல வேலை பையன் டெக்லசை கேட்கல,
ஆனா என்ன சொன்னேனு மட்டும் கேக்காதீங்க
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?
"என்னை அவ அடிக்க , அவ என்னை அடிக்க" இது போல தானே பிரிச்சிங்க .... இது தான் தெரிந்த கதையாச்சே ...............ராஜு சரவணன் wrote:என்ன பண்ணுறது.....நான் கோவமாகி என் மனைவியை சும்மா பிரி பிரினு பிரிச்சுபூட்டோமுள்ள
ஆனா என்ன சொன்னேனு மட்டும் கேக்காதீங்க
இதை தான் நாங்க படத்துடன் விளக்கியிருக்கோமே http://www.eegarai.net/t87874-topic
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: குட்டி ஆடு என்ன சொன்னது பாலா?
கவித கவித .............. கலக்குறீங்க போங்க
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என் வாழ்க்கை என்ன சொன்னது..
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
» அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை!
» இந்த குட்டி பெண்ணின் பார்வைக்கு என்ன அர்த்தம் முடிந்தால் கவிதைகளா சொல்லுங்கள் ..
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
» அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை!
» இந்த குட்டி பெண்ணின் பார்வைக்கு என்ன அர்த்தம் முடிந்தால் கவிதைகளா சொல்லுங்கள் ..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum