Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புடன் அமெரிக்காவிலிருந்து
+11
Aathira
பாலாஜி
ராஜா
சிவா
mbalasaravanan
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
ரேவதி
M.M.SENTHIL
பூவன்
T.N.Balasubramanian
15 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
அன்புடன் அமெரிக்காவிலிருந்து
First topic message reminder :
அன்புடன் அமெரிக்காவிலிருந்து
அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.
ரமணியன்.
அன்புடன் அமெரிக்காவிலிருந்து
அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.
ரமணியன்.
Last edited by T.N.Balasubramanian on Tue Sep 24, 2013 9:45 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஏன் ஒரு சிறு விளக்கம் தருகிறேன் பாருங்கள் ..T.N.Balasubramanian wrote:முற்றிலும் உண்மை .ராஜா wrote:"இந்திய தயாரிப்புக்கள்" இந்தியாவில் வாங்குவதற்கும் வெளிநாட்டில் வாங்குவதற்கும் தரத்தில் நிறைய வித்தியாசம் இருக்கிறது ரேவதி.ரேவதி wrote:அன்பளிப்பை வாங்கும்போது பெருமையாக இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் வேதனைபட வேண்டும் இந்தியா தயாரிப்பை நாமே வெறுத்து விடுகிறோமே
இது பற்றி பூவன் கொஞ்சம் விளக்குவார் என நினைக்கிறேன்....
தரம் வேறு படுகிறது,
வெளி நாட்டில் மட்டும் இல்லை. சென்னையிலும் branded show ரூம் இல் விற்கும் பொருட்கள், சரவனாஸ் / ஜெயாசந்திரனில் விலை சிறிது குறைவாக வாங்கும் போது தரத்தில் மாற்று குறைவாகத்தான் இருக்கிறது. .
ரமணியன்.
ஆயத்த ஆடை கடை என்றால் 150 ரூபாய் வாங்கி இருநூறு ரூபாய் மதிப்புக்கு விற்கின்றனர் , அதே பொருளை சரவண ஸ்டோர் வாங்கும் போது 75 முதல் 100 ரூபாய் மதிப்புக்கு வாங்கி 150 ரூபாய் விற்கின்றனர் ..
இதை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் காசு கேற்ற தோசை போல தானே சுட்டு தருவார்கள் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
ஐகியூ இதுக்கு தமிழில் என்ன விளக்கம் ?Aathira wrote:அதிர்வுடன் பார்த்தேன். ஐயாவும் அமெரிக்காவிலிருந்தோ என்று. அன்பளிப்பு நமது நமக்கு என்பதில் பெருமை.
நன்றாக இருக்கிறது ஐயாவின் ஐகியூ(ஹைக்கூ)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
எங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் உண்டு ஐயா நாங்கள் சௌதிலிருந்து இந்தியா வரும்போது கடை இல் விசாரிக்கும் போது இந்தியன் மெட்டீரியல் தான் சூட்டுக்கு ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்வார்கள்T.N.Balasubramanian wrote: அன்புடன் அமெரிக்காவிலிறிந்து
அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.
ரமணியன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
ஐ கியூ வா இல்லை ஹை க்யூ வா?பூவன் wrote:ஐகியூ இதுக்கு தமிழில் என்ன விளக்கம் ?Aathira wrote:அதிர்வுடன் பார்த்தேன். ஐயாவும் அமெரிக்காவிலிருந்தோ என்று. அன்பளிப்பு நமது நமக்கு என்பதில் பெருமை.
நன்றாக இருக்கிறது ஐயாவின் ஐகியூ(ஹைக்கூ)
ஆங்கிலத்தில் I Q --இண்டெலிஜெண்ட் கொஷெண்ட் INTELLIGENT quotient .இன்றைய தலைப்பு இது இல்லை.
நமக்கும் வேண்டியது HI Q . பொதுவாக 3 வரிகளில் தரமாக கூறவேண்டியதை கூறுவது. High Quality lines .தமிழில் தரமிக்க குறுங்கவிதை. தரக்கவிதை HI Q ஈடாக உயர் துளி பா
என்று கூறலாமா?
ஈகரை தமிழ் வல்லுனர்கள் கருத்து கூறலாமே!
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
ஹைக்கூ என்பதற்கு துளிப்பா என்பது சரியான தமிழ் பதம். இந்த சொல் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட நாம் ஆங்கில பெயர் வைத்து அழகு பார்ப்பதையே பெருமையாக கருதுகிறோம்.
அதற்கு பேசாமல் ஆங்கிலத்திலேயே கவிதையை எழுதி விட்டால் இன்னமும் நல்லா இருக்கும்.
நான் நம் ஈகரையில் சில தலைப்புகளில் கவிதைகளை பார்த்துகொண்டு தான் இருக்கிறேன். சென்ரியு, கஸல் என வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை தலைப்பு எழுதுவதை தான் அவர்கள் பெருமையாக நினைகிறார்கள் போலும்.
தமிழில் ஒரு கவிதை வகையை எழுத தெரியாத நாம் தமிழில் கவிதை எழுதி தமிழுக்கு என்னத்தை தள்ளபோறோம்... ரொம்ப கஷ்டம்
மன்னிக்கவும் உணர்சிகளை அடக்க முடியவில்லை
அதற்கு பேசாமல் ஆங்கிலத்திலேயே கவிதையை எழுதி விட்டால் இன்னமும் நல்லா இருக்கும்.
நான் நம் ஈகரையில் சில தலைப்புகளில் கவிதைகளை பார்த்துகொண்டு தான் இருக்கிறேன். சென்ரியு, கஸல் என வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை தலைப்பு எழுதுவதை தான் அவர்கள் பெருமையாக நினைகிறார்கள் போலும்.
தமிழில் ஒரு கவிதை வகையை எழுத தெரியாத நாம் தமிழில் கவிதை எழுதி தமிழுக்கு என்னத்தை தள்ளபோறோம்... ரொம்ப கஷ்டம்
மன்னிக்கவும் உணர்சிகளை அடக்க முடியவில்லை
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
துளிப்பா ன்னு சொல்ல என்ன புளிப்பா ன்னு சொல்லப் போறோம்ன்னு என்ன இளிப்பா?
தமிழ் பெயர்களை சொல்லுங்கள் அதையே சொல்ல பழகிடுவோம், பழக்கிடுவோம்
தமிழ் பெயர்களை சொல்லுங்கள் அதையே சொல்ல பழகிடுவோம், பழக்கிடுவோம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
பூவன் wrote:நான் தான் சொல்லனுமா ? அண்ணாராஜா wrote:"இந்திய தயாரிப்புக்கள்" இந்தியாவில் வாங்குவதற்கும் வெளிநாட்டில் வாங்குவதற்கும் தரத்தில் நிறைய வித்தியாசம் இருக்கிறது ரேவதி.இது பற்றி பூவன் கொஞ்சம் விளக்குவார் என நினைக்கிறேன்....
பூவன் wrote:இதை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் காசு கேற்ற தோசை போல தானே சுட்டு தருவார்கள் ...
நீங்க காசுக்கேத்த தோசை சுட்டு தரும் நிறுவனத்தில் நிபுணர் என்பதால் தான் உங்களை விளக்கம் கொடுக்க சொன்னேன்
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
அஞ்சு ரூபா தர உங்களுக்கு காக்கா பிரியாணி தான் தர முடியுமாம்ராஜா wrote:நீங்க காசுக்கேத்த தோசை சுட்டு தரும் நிறுவனத்தில் நிபுணர் என்பதால் தான் உங்களை விளக்கம் கொடுக்க சொன்னேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
நீங்கள் இருக்கும் இடத்தில் தான் இந்த தோசை கிடைக்குமே அண்ணா ..ராஜா wrote:பூவன் wrote:நான் தான் சொல்லனுமா ? அண்ணாராஜா wrote:"இந்திய தயாரிப்புக்கள்" இந்தியாவில் வாங்குவதற்கும் வெளிநாட்டில் வாங்குவதற்கும் தரத்தில் நிறைய வித்தியாசம் இருக்கிறது ரேவதி.இது பற்றி பூவன் கொஞ்சம் விளக்குவார் என நினைக்கிறேன்....நீங்க காசுக்கேத்த தோசை சுட்டு தரும் நிறுவனத்தில் நிபுணர் என்பதால் தான் உங்களை விளக்கம் கொடுக்க சொன்னேன்பூவன் wrote:இதை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் காசு கேற்ற தோசை போல தானே சுட்டு தருவார்கள் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை
» கார் முதல் நாய் வரை அமெரிக்காவிலிருந்து "இறக்குமதி"... எல்லாம் ஒபாமாவுக்காக!
» அமெரிக்காவிலிருந்து நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
» அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
» கார் முதல் நாய் வரை அமெரிக்காவிலிருந்து "இறக்குமதி"... எல்லாம் ஒபாமாவுக்காக!
» அமெரிக்காவிலிருந்து நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
» அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|