ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் அமெரிக்காவிலிருந்து

+11
Aathira
பாலாஜி
ராஜா
சிவா
mbalasaravanan
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
ரேவதி
M.M.SENTHIL
பூவன்
T.N.Balasubramanian
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by T.N.Balasubramanian Tue Sep 24, 2013 12:26 pm

First topic message reminder :

அன்புடன் அமெரிக்காவிலிருந்து

அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த  
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.

ரமணியன்.


Last edited by T.N.Balasubramanian on Tue Sep 24, 2013 9:45 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by பூவன் Tue Sep 24, 2013 8:24 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:அன்பளிப்பை வாங்கும்போது பெருமையாக இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் வேதனைபட வேண்டும் இந்தியா தயாரிப்பை நாமே வெறுத்து விடுகிறோமே புன்னகை
"இந்திய தயாரிப்புக்கள்"  இந்தியாவில் வாங்குவதற்கும் வெளிநாட்டில் வாங்குவதற்கும் தரத்தில் நிறைய வித்தியாசம் இருக்கிறது ரேவதி.

இது பற்றி பூவன் கொஞ்சம் விளக்குவார் என நினைக்கிறேன்.... புன்னகை
முற்றிலும் உண்மை  .
தரம் வேறு படுகிறது,
வெளி நாட்டில் மட்டும் இல்லை. சென்னையிலும்  branded show ரூம் இல்  விற்கும் பொருட்கள், சரவனாஸ் / ஜெயாசந்திரனில் விலை சிறிது குறைவாக வாங்கும் போது தரத்தில் மாற்று குறைவாகத்தான் இருக்கிறது.   .
ரமணியன்.
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஏன் ஒரு சிறு விளக்கம் தருகிறேன் பாருங்கள் ..

ஆயத்த ஆடை கடை என்றால் 150 ரூபாய் வாங்கி இருநூறு ரூபாய் மதிப்புக்கு விற்கின்றனர் , அதே பொருளை சரவண ஸ்டோர் வாங்கும் போது 75 முதல் 100 ரூபாய் மதிப்புக்கு வாங்கி 150 ரூபாய் விற்கின்றனர் ..

இதை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் காசு கேற்ற தோசை போல தானே சுட்டு தருவார்கள் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by பூவன் Tue Sep 24, 2013 8:41 pm

Aathira wrote:அதிர்வுடன் பார்த்தேன். ஐயாவும் அமெரிக்காவிலிருந்தோ என்று. அன்பளிப்பு நமது நமக்கு என்பதில் பெருமை.

நன்றாக இருக்கிறது ஐயாவின் ஐகியூ(ஹைக்கூ)
ஐகியூ இதுக்கு தமிழில் என்ன விளக்கம் ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by krishnaamma Tue Sep 24, 2013 9:24 pm

T.N.Balasubramanian wrote: அன்புடன் அமெரிக்காவிலிறிந்து

அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த  
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.

ரமணியன்.
எங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் உண்டு ஐயா புன்னகை நாங்கள் சௌதிலிருந்து இந்தியா வரும்போது கடை இல் விசாரிக்கும் போது இந்தியன் மெட்டீரியல் தான் சூட்டுக்கு ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்வார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by T.N.Balasubramanian Tue Sep 24, 2013 9:34 pm

பூவன் wrote:
Aathira wrote:அதிர்வுடன் பார்த்தேன். ஐயாவும் அமெரிக்காவிலிருந்தோ என்று. அன்பளிப்பு நமது நமக்கு என்பதில் பெருமை.

நன்றாக இருக்கிறது ஐயாவின் ஐகியூ(ஹைக்கூ)
ஐகியூ இதுக்கு தமிழில்  என்ன விளக்கம் ?
ஐ கியூ  வா இல்லை ஹை க்யூ வா?

ஆங்கிலத்தில் I Q --இண்டெலிஜெண்ட் கொஷெண்ட் INTELLIGENT quotient .இன்றைய தலைப்பு இது இல்லை.

நமக்கும் வேண்டியது HI Q . பொதுவாக 3 வரிகளில் தரமாக கூறவேண்டியதை கூறுவது. High Quality lines .தமிழில் தரமிக்க  குறுங்கவிதை. தரக்கவிதை   HI Q ஈடாக உயர் துளி பா
என்று கூறலாமா?
ஈகரை தமிழ் வல்லுனர்கள் கருத்து கூறலாமே!

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 10:39 pm

ஹைக்கூ என்பதற்கு துளிப்பா என்பது சரியான தமிழ் பதம். இந்த சொல் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட நாம் ஆங்கில பெயர் வைத்து அழகு பார்ப்பதையே பெருமையாக கருதுகிறோம்.

அதற்கு பேசாமல் ஆங்கிலத்திலேயே கவிதையை எழுதி விட்டால் இன்னமும் நல்லா இருக்கும். 

நான் நம் ஈகரையில் சில தலைப்புகளில் கவிதைகளை பார்த்துகொண்டு தான் இருக்கிறேன். சென்ரியு, கஸல் என வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை தலைப்பு எழுதுவதை தான் அவர்கள் பெருமையாக நினைகிறார்கள் போலும்.

தமிழில் ஒரு கவிதை வகையை எழுத தெரியாத நாம் தமிழில் கவிதை எழுதி தமிழுக்கு என்னத்தை தள்ளபோறோம்... ரொம்ப கஷ்டம் சோகம்

மன்னிக்கவும் உணர்சிகளை அடக்க முடியவில்லை 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by யினியவன் Tue Sep 24, 2013 10:42 pm

துளிப்பா ன்னு சொல்ல என்ன புளிப்பா ன்னு சொல்லப் போறோம்ன்னு என்ன இளிப்பா?

தமிழ் பெயர்களை சொல்லுங்கள் அதையே சொல்ல பழகிடுவோம், பழக்கிடுவோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by ராஜா Wed Sep 25, 2013 11:09 am

பூவன் wrote:
ராஜா wrote:"இந்திய தயாரிப்புக்கள்"  இந்தியாவில் வாங்குவதற்கும் வெளிநாட்டில் வாங்குவதற்கும் தரத்தில் நிறைய வித்தியாசம் இருக்கிறது ரேவதி.இது பற்றி பூவன் கொஞ்சம் விளக்குவார் என நினைக்கிறேன்.... புன்னகை
நான்  தான்  சொல்லனுமா ? அண்ணா  
பூவன் wrote:இதை  ஏற்றுமதி  செய்யும்  நிறுவனங்கள்  காசு  கேற்ற தோசை   போல தானே  சுட்டு  தருவார்கள் ...


நீங்க காசுக்கேத்த தோசை சுட்டு தரும் நிறுவனத்தில் நிபுணர் என்பதால் தான் உங்களை விளக்கம் கொடுக்க சொன்னேன் புன்னகை நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by யினியவன் Wed Sep 25, 2013 11:11 am

ராஜா wrote:நீங்க காசுக்கேத்த தோசை சுட்டு தரும் நிறுவனத்தில் நிபுணர் என்பதால் தான் உங்களை விளக்கம் கொடுக்க சொன்னேன் புன்னகைநன்றி 
அஞ்சு ரூபா தர உங்களுக்கு காக்கா பிரியாணி தான் தர முடியுமாம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by mbalasaravanan Wed Sep 25, 2013 11:11 am

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 3838410834 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by பூவன் Wed Sep 25, 2013 12:20 pm

ராஜா wrote:
பூவன் wrote:
ராஜா wrote:"இந்திய தயாரிப்புக்கள்"  இந்தியாவில் வாங்குவதற்கும் வெளிநாட்டில் வாங்குவதற்கும் தரத்தில் நிறைய வித்தியாசம் இருக்கிறது ரேவதி.இது பற்றி பூவன் கொஞ்சம் விளக்குவார் என நினைக்கிறேன்.... புன்னகை
நான்  தான்  சொல்லனுமா ? அண்ணா  
பூவன் wrote:இதை  ஏற்றுமதி  செய்யும்  நிறுவனங்கள்  காசு  கேற்ற தோசை   போல தானே  சுட்டு  தருவார்கள் ...
நீங்க காசுக்கேத்த தோசை சுட்டு தரும் நிறுவனத்தில் நிபுணர் என்பதால் தான் உங்களை விளக்கம் கொடுக்க சொன்னேன் புன்னகைநன்றி 
நீங்கள் இருக்கும் இடத்தில் தான் இந்த தோசை கிடைக்குமே அண்ணா ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து - Page 3 Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை
» கார் முதல் நாய் வரை அமெரிக்காவிலிருந்து "இறக்குமதி"... எல்லாம் ஒபாமாவுக்காக!
» அமெரிக்காவிலிருந்து நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
» அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு
» அன்புடன் செல்லா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum