Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புடன் அமெரிக்காவிலிருந்து
+11
Aathira
பாலாஜி
ராஜா
சிவா
mbalasaravanan
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
ரேவதி
M.M.SENTHIL
பூவன்
T.N.Balasubramanian
15 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
அன்புடன் அமெரிக்காவிலிருந்து
First topic message reminder :
அன்புடன் அமெரிக்காவிலிருந்து
அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.
ரமணியன்.
அன்புடன் அமெரிக்காவிலிருந்து
அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.
ரமணியன்.
Last edited by T.N.Balasubramanian on Tue Sep 24, 2013 9:45 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
கருத்துக்கு நன்றி ஐயா , நம் பொருள்கள் நமக்கே திரும்பி வருவதை தான் நான் சொன்னேன் ..T.N.Balasubramanian wrote:ஆசையுடன் தருவதுபூவன் wrote:கவிதை நன்று ஐய்யா ...
அதிர்ச்சியோடு அன்புடன் .....
ஆசையாய் வாங்கி
அதிர்ந்தேன் ஆடையும்
அந்நியம் ஆக்கி தான்
அணிந்து மகிழனும் போல ...
அன்னியமோ இந்தியமோ
நாம் அதை அணிந்தால்
அவர்களுக்கும் மகிழ்ச்சியே!!
பின்னூட்டமா அது ?
தேன் ஒட்டமன்றோ அது.
ரமணியன்
ரமணியன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
ஹைக்கூ அருமை!T.N.Balasubramanian wrote: அன்புடன் அமெரிக்காவிலிறிந்து
அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.
ரமணியன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
அந்நிய செலாவணியை மீட்டுகிறது உண்மைதான் ஐயா ஆனால் நம் ஈகரையில் ஒரு பதிவு இருந்தது படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ...வெளிநாட்டு பொருட்களை ( சோப்பு முதலிய ) அதிகம் நடுதர மக்கள் நாம்தான் அதிகம் வாங்குகிறோம் நம் நாட்டு பொருட்களை நம் அதிகம் வாங்குவது இல்லை என்றே தோன்றுகிறதுT.N.Balasubramanian wrote:என் நினைப்பு வேறு மாதிரி இருக்கிறது. நம் நாட்டு தயாரிப்பு நமக்கே வருகிறது. நடுவே அது அந்நிய செலாவணியை மீட்டுகிறது.அந்த வகையில் சந்தோஷப்படலாமே! (கணக்கருக்கு தெரியாத விஷயமல்ல).ரேவதி wrote:அன்பளிப்பை வாங்கும்போது பெருமையாக இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் வேதனைபட வேண்டும் இந்தியா தயாரிப்பை நாமே வெறுத்து விடுகிறோமேT.N.Balasubramanian wrote: அன்புடன் அமெரிக்காவிலிறிந்து
அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.
ரமணியன்.
நன்றி ஐயா
வெளி நாட்டு பொருட்களை நம்மவர்கள் வாங்குவது பற்றி : மேல்தட்டு மக்கள் /வேறு விதமாக பணம் சேர்ப்பவர்கள், தான் வாங்குகிறார்கள் என நினைக்கிறேன். அது சிறிய fraction என்றே எண்ணுகிறேன்.
ரமணியன்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
"இந்திய தயாரிப்புக்கள்" இந்தியாவில் வாங்குவதற்கும் வெளிநாட்டில் வாங்குவதற்கும் தரத்தில் நிறைய வித்தியாசம் இருக்கிறது ரேவதி.ரேவதி wrote:அன்பளிப்பை வாங்கும்போது பெருமையாக இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் வேதனைபட வேண்டும் இந்தியா தயாரிப்பை நாமே வெறுத்து விடுகிறோமே
இது பற்றி பூவன் கொஞ்சம் விளக்குவார் என நினைக்கிறேன்....
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
ராஜா wrote:"இந்திய தயாரிப்புக்கள்" இந்தியாவில் வாங்குவதற்கும் வெளிநாட்டில் வாங்குவதற்கும் தரத்தில் நிறைய வித்தியாசம் இருக்கிறது ரேவதி.ரேவதி wrote:அன்பளிப்பை வாங்கும்போது பெருமையாக இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் வேதனைபட வேண்டும் இந்தியா தயாரிப்பை நாமே வெறுத்து விடுகிறோமே
இது பற்றி பூவன் கொஞ்சம் விளக்குவார் என நினைக்கிறேன்....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
இப்போ சாம்சங் இந்தியாவுக்கு ஒரு தர நிர்ணயமும், அமெரிக்காவிற்க்கு ஒரு தர நிர்ணயமும், இதுபோல் பல நாடுகளுக்கு ஒவ்வொரு தர நிர்ணயமும் வைத்து தான் தனது தயாரிப்புக்களை வெளிவிடுகிறது.
சீனாவின் தயாரிப்புகளை இந்தியாவில் வாங்குவதற்க்கும் UAE ல் வாங்குவதற்க்கும் பெரிய அளவில் வித்தியாசம் உண்டு
இதுபோல் தான் அனைத்து தயாரிப்பு முறைகளும்
சீனாவின் தயாரிப்புகளை இந்தியாவில் வாங்குவதற்க்கும் UAE ல் வாங்குவதற்க்கும் பெரிய அளவில் வித்தியாசம் உண்டு
இதுபோல் தான் அனைத்து தயாரிப்பு முறைகளும்
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
நான் தான் சொல்லனுமா ? அண்ணாராஜா wrote:"இந்திய தயாரிப்புக்கள்" இந்தியாவில் வாங்குவதற்கும் வெளிநாட்டில் வாங்குவதற்கும் தரத்தில் நிறைய வித்தியாசம் இருக்கிறது ரேவதி.ரேவதி wrote:அன்பளிப்பை வாங்கும்போது பெருமையாக இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் வேதனைபட வேண்டும் இந்தியா தயாரிப்பை நாமே வெறுத்து விடுகிறோமே
இது பற்றி பூவன் கொஞ்சம் விளக்குவார் என நினைக்கிறேன்....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
நன்றி சிவா .சிவா wrote:ஹைக்கூ அருமை!T.N.Balasubramanian wrote: அன்புடன் அமெரிக்காவிலிறிந்து
அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
முற்றிலும் உண்மை .ராஜா wrote:"இந்திய தயாரிப்புக்கள்" இந்தியாவில் வாங்குவதற்கும் வெளிநாட்டில் வாங்குவதற்கும் தரத்தில் நிறைய வித்தியாசம் இருக்கிறது ரேவதி.ரேவதி wrote:அன்பளிப்பை வாங்கும்போது பெருமையாக இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் வேதனைபட வேண்டும் இந்தியா தயாரிப்பை நாமே வெறுத்து விடுகிறோமே
இது பற்றி பூவன் கொஞ்சம் விளக்குவார் என நினைக்கிறேன்....
தரம் வேறு படுகிறது,
வெளி நாட்டில் மட்டும் இல்லை. சென்னையிலும் branded show ரூம் இல் விற்கும் பொருட்கள், சரவனாஸ் / ஜெயாசந்திரனில் விலை சிறிது குறைவாக வாங்கும் போது தரத்தில் மாற்று குறைவாகத்தான் இருக்கிறது. .
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து
அதிர்வுடன் பார்த்தேன். ஐயாவும் அமெரிக்காவிலிருந்தோ என்று. அன்பளிப்பு நமது நமக்கு என்பதில் பெருமை.
நன்றாக இருக்கிறது ஐயாவின் ஐகியூ(ஹைக்கூ)
நன்றாக இருக்கிறது ஐயாவின் ஐகியூ(ஹைக்கூ)
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை
» கார் முதல் நாய் வரை அமெரிக்காவிலிருந்து "இறக்குமதி"... எல்லாம் ஒபாமாவுக்காக!
» அமெரிக்காவிலிருந்து நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
» அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
» கார் முதல் நாய் வரை அமெரிக்காவிலிருந்து "இறக்குமதி"... எல்லாம் ஒபாமாவுக்காக!
» அமெரிக்காவிலிருந்து நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
» அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|